இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
16 அக் 2006
16 அக் 2006
நிகழ்வுகள்
யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு
அமெரிக்க சினிமாக்களைப் பார்த்து, அமெரிக்க என்பது ஃப்ரீ செக்ஸ் நாடு என்ற பிம்பத்தை வளர்த்துக்கொண்டு இங்கு வருபவர்களுக்குத் தெரியாத விஷயங்கள் பல உண்டு.
மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயம்
முதியோர் விடுதியில் இவர்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள், அலட்சியப் படுத்தப்படுகிறார்கள். சிலருக்கு முதுகில் புண் வருவதால் அறுவறுப்பு கொண்டு இவர்களை யாரும் கவனிப்பதும் இல்லை.
மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு
அரபுதேசம் முழுக்க இது போல் ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள்.  பிரச்சனைகளுடனே இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் என இந்தியத் தூதரகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் ஏராளமிருப்பதாகவும்....
மேலும் வாசிக்க.. >>

வாசிப்பு அனுபவம்
என் புத்தக உலகம் என் புத்தக உலகம்
Tintin கதைகளைப் படித்த நாட்களிலேயே, Asterix and Obelix என்ற கதைபுத்தகங்களையும் (33 கதைப்புத்தகங்கள், 100 மொழிகளில் வெளிவந்துள்ளன) நூலகத்தில் கண்டெடுத்தேன். Rene Goscinny இதன் கதாசிரியர். Albert Uderzo இதன் ஓவியர். இந்தக் ...
மேலும் வாசிக்க.. >>

மொழிபெயர்ப்பு
தேவாவின் அம்மா
அவன் எப்பொழுதும் வீட்டில் தங்குவதே இல்லை. மதியம் ஆனதும் அவன் வீட்டிற்கு வந்தால் அவனது மனது சுருங்கிப் போகும். இவ்வளவு நேரத்தை வீணாக கழித்து விட்டோமே என மனம் வருந்தும். இதைவிட அம்மாவின்...
மேலும் வாசிக்க.. >>

ஆன்மீகம்
ஆதாம்,ஏவாள் மற்றும் சில குரங்குகள்
அறிவியல் ஆன்மீகத்தை மறுக்கிறது என்பதைவிட, 'நாம் அறிந்திருக்கும்' ஆன்மீகத்தை அது மறுக்கிறது எனலாம். கடவுள் பற்றிய நம் தேடலை விரிவுபடுத்த அறிவியல் அழைக்கிறது எனலாம். இதுவரை மதங்கள் ச...
மேலும் வாசிக்க.. >>

ஆன்மீகம்
Poems of Jung Kwung

சொல்லைச் சொல் அழிக்கும்

வாளை வாளும்

நல்லதை நல்லதும்.

 

...

மேலும் வாசிக்க.. >>

ஆன்மீகம்
மதம் என்னும் மாயப் பேய்
மதக் காப்பாளர்கள் மிகத் தந்திரமாக ஒழுக்கத்தை கடவுள் நம்பிக்கையுடன் முடிச்சுப் போட்டு விட்டனர். இதனால் இவர்களின் மிரட்டல் வேலை மிகச் சுலபமாகி விட்டது.. கடவுள் நம்பிக்கை இல்லாமல் .......

மேலும் வாசிக்க.. >>

திரைப்படம்
கட்டிடங்கள், கட்டிடங்கள் - 2 கட்டிடங்கள், கட்டிடங்கள் - 2
சமகால நவீன வாழ்வின் அழகியல் அனுபவத்தில் இந்தப் புதிர்த்தன்மையும் ஒரு முக்கியமான கூறு என்பதுடன் இதைப் பொருத்திப் பார்ப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிறது. கட்டிடத்தின் வெளிப்புறம் ........
மேலும் வாசிக்க.. >>

திரைப்படம்
Thank You For Smoking Thank You For Smoking
சிகரெட் தொழில் அமெரிக்காவில் பல்வேறு தடைகள், வழக்குகள் மத்தியில் இருக்கிறது. கதை நாயகன் அந்த தொழிலை பற்றிய கருத்தாங்கங்களை மக்களுக்கு விற்பவன். சிகரெட் வேண்டும் என்ற வார்த்தைகளை தவிர...
மேலும் வாசிக்க.. >>

திரைப்படம்
Roman Holiday (1953) - திரைப்படம் - ஓர் பார்வை Roman Holiday (1953) - திரைப்படம் - ஓர் பார்வை
இந்தப் படம் ஓர் வரலாற்றுக் காவியம், மிகச் சிறந்த காதல் கதை. இந்தப் பூமியில் நிறைவேறின காதலைவிட நிறைவேறாத காதலே அதிகம் என்று ....
மேலும் வாசிக்க.. >>

அறிவியல்
குழந்தைகளின் மனதுக்குள்ளே குழந்தைகளின் மனதுக்குள்ளே
குழந்தையின் மூளை கற்றுக் கொளவதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் அவள் என்ன எல்லாம் கற்றுக் கொள்கிறாள்? தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, ஆராய்ந்து திரிவதற்கு என்று
மேலும் வாசிக்க.. >>

செய்திவிமர்சனம்
துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்
வாஸந்தி உங்களுக்கு ஒன்று சொல்லுகின்றேன்.  தமிழர் பிரச்சனையைப்பற்றி எழுதுவதைத் தமிழர் நலன் கருதி விட்டு விடுங்கள்.
மேலும் வாசிக்க.. >>

மெய்பேணல்
இனிக்காதது இனிக்காதது

 

இந்தியாவில் மூன்றரைக் கோடிப் பேருக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது தெரியவந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் அது ஏழரைக் கோடிக்கும் மேலாகிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள...
மேலும் வாசிக்க.. >>


மொழி
தொல்காப்பியமும், குறியேற்றங்களும்
நம்ம பேச்சுலே சிறப்புங்குற சொல்லையே புழங்கக் காணோம். வெறுமே பொதுமைச் சொல்லை வச்சுக்கிட்டே, சொல்ற முறையிலே (எனப் படுப) சிறப்புங்குற பொருளையுங் கொண்டு வந்து விடுறோம். இது தமிழ்ப் பேச்சுல...
மேலும் வாசிக்க.. >>

மொழி
கொங்கு தேசத்துச் சொலவடைகள்
இச்சொலவடைகள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு நாட்டுப்புறக் கதையின் எச்சமாகத் தொக்கி நிற்கின்றன. முதலில் கதைகள் அழிந்துவிட மிச்சமான வாக்கியங்கள் மட்டுமே 'பட்டிக் காட்டு' ஆட்களோடு புழங்க...
மேலும் வாசிக்க.. >>

மொழி
உமர் பன்மொழி மாற்றி உமர் பன்மொழி மாற்றி
எந்த ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பையும் மற்றொரு மொழியில் மாற்றி படிக்க இயலும்.

மேலும் வாசிக்க.. >>

துணுக்குகள்
2006 வேதியல் நோபெல் பரிசு 2006 வேதியல் நோபெல் பரிசு
இவ்வாண்டின் வேதியல் நோபெல் பரிசு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழத்தைச் (Standford University) சேர்ந்த ரோஜர் கோர்ன்பர்க் (Roger D. Kornberg) என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மரபணுவிலிருக்கும் (DNA) தகவல்.....
மேலும் வாசிக்க.. >>

துணுக்குகள்
தகடூர் - உங்கள் வலைத்தளத்தில்
தேவையான  நிரல் துண்டுகளை உங்கள் வலைப்பக்கத்தில் சேர்ப்பதன் மூலம் தகடூர் தமிழ் மாற்றியை உங்கள் வலைத்தளத்திலேயே செயல்படுத்தலாம். இந்த மாற்றியின் நிரலை தனியாய் தரவிறக்கம் செய்து தங்க...
மேலும் வாசிக்க.. >>

புகைப்படம்
மறையும் சூரியன் மறையும் சூரியன்

மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து
நம்மை நாகரீகம் அடைந்தோர் என்று அழைத்துக்கொள்பவர்கள் யார்? போர்முனைக்கு மக்களைத் தள்ளுவோர், பெண்களை விபச்சாரத்துக்கும், குழந்தைகளைக் கந்தகக் கிடங்குகளுக்கும் தள்ளுவோர். நாகரீகம் அடை...
மேலும் வாசிக்க.. >>
 
மரண தண்டனை
பொதுப்புத்தி
எல்லாவற்றிலும் எனது நிலைப்பாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24 பேரை ஒரே சமயத்தில் .....
மேலும் வாசிக்க.. >>
மரண தண்டனை
மரண தண்டனை!
குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி......
மேலும் வாசிக்க.. >>
 
மரண தண்டனை
அப்சலும், அறிவு ஜீவிகளும்
விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில்....
மேலும் வாசிக்க.. >>
மரண தண்டனை
வன்முறை வாழ்க்கை
சுதந்திர இந்தியாவின் 54 ஆவது மரணதண்டனைக் குற்றவாளி அப்சல் என்று சொல்கிற செய்திகள், இதற்கு முன்னான மரண தண்டனை வழங்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் கடைசி நிமிட உணர்வுகள் வரை...
மேலும் வாசிக்க.. >>
 
மரண தண்டனை
மரண தண்டனை - ஒரு அரசியற் பார்வை
மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர்.
மேலும் வாசிக்க.. >>
மரண தண்டனை
அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை
இந்த மாற்றுப்பார்வையே முற்றிலும் சரியானது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக இருப்பதைவிட இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியமிருப்பதாக கருதியதாலேயே இந்த பதிவு.


மேலும் வாசிக்க.. >>
 
அரசியல் ஈழம்
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்
ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 விதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என...
மேலும் வாசிக்க.. >>
சமூகம்
கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்
சிறகுகளை வெட்டி, வெட்டி கூண்டுக்குள் ஒரு கிளி வளர்த்து தீடீரென ஒருநாள் அந்த கூண்டை திறந்து விட்டு பறந்து போ என்று சொன்னால் சிறகில்லாத கிளியால் பறக்கத்தான் முடியுமா? ஆனால் இங்கே ...
மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
குழந்தைத் தொழிலாளர்களும் அக்டோபர்-10ம்

மத்திய மாநில அரசுகள், குழந்தைத் தொழிலாளர் முறையினைத் நிறுத்த, அக்டோவர் 10ஆம் தேதியினைக் 'கெடு' தேதியாக அறிவித்துள்ளது.


மேலும் வாசிக்க.. >>
இதர நாடுகள்
உலகின் மதிப்புக்கு லாயக்கற்ற மனிதர்கள்: டார்ஃபர், சூடான்

அழித்தொழிப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சூடானியர்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறுகின்றனர். இதுவரை 400,000 சூடானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   இவர்கள் கிராமங்களிலிருந்து.... ...
மேலும் வாசிக்க.. >>

 
இந்தியா
காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையையும் எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர்ப் பிரச்சனை பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட...

மேலும் வாசிக்க.. >>
தமிழகம்
தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்
இந்தச் சூழலை ஒரு பன்முகப் பார்வை கொண்டு பார்க்க வேண்டிய அவசியம்
இருக்கிறதாகப் படுகிறது. இதற்கு உணர்வு தேவையில்லை; சப்பைக் கட்டு தேவையில்லை;
"சால்சாப்பும்" தேவையில்லை; நிதர்சனமான..

மேலும் வாசிக்க.. >>
 
வாழ்க்கை
நீமோ எனும் அன்புருண்டை
எங்கள் அன்பிற்காக ஏங்கி அன்பை மட்டுமே கொடுத்து வாழும் இந்த பறவைகளின் அன்புதான் நிபந்தனைகள் அற்ற தெய்வீக அன்பா.....


மேலும் வாசிக்க.. >>
வாழ்க்கை
ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
வேலைகள் என்று பார்க்கும் போது, நாற்று நடுபவருக்கு ஒரு பாட்டு, மீன் பிடிப்பவருக்கு ஒரு பாட்டு... என்று ஒவ்வொரு வேலைக்கும் அதனோடு இசையக் கூடிய, இசையுடன் கூடிய பாட்டு இருக்கும். போராட்டம் ...

மேலும் வாசிக்க.. >>
 
கொண்டாட்டங்கள்
கொல்கத்தா துர்கா பூஜை

இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை...
மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
எனக்கான தெருக்கள்
ஈழத்தின் அனேக தெருக்களுக்கு, வடுக்களாய் செல்களோ, குண்டுகளோ அல்லது கெலி அடித்த சன்ன நேர்கோடுகளோ இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கப்படும் 30 கலிபர், 50 கலிபர் சன்னக் கோதுகளை தேடி தேடி..
மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
பஞ்சமனின் மொழியில்
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்.

மேலும் வாசிக்க.. >>
கவிதை
பின்னோக்கி நகரும் பெருங்காலம்
யாராலும் தடுக்கமுடியாத
காலத்தின்
பின்னோக்கியப் பெரும்பயணத்தில்
ஓரடி முன்னேயென
தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் ....

மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
அம்மா
தூக்கத்தின் வார்த்தைகளும்
அம்மாவுக்கு எங்கள் பெயர்தான்

மேலும் வாசிக்க.. >>
சிறுகதை
தூறல்!!!
மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரைப் பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களைக் கேட்டால் ...
மேலும் வாசிக்க.. >>
 

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
பொதுப்புத்தி
மரண தண்டனை!
அப்சலும், அறிவு ஜீவிகளும்
வன்முறை வாழ்க்கை
மரண தண்டனை - ஒரு அரசியற் பார்வை
அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்
கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்
குழந்தைத் தொழிலாளர்களும் அக்டோபர்-10ம்
உலகின் மதிப்புக்கு லாயக்கற்ற மனிதர்கள்: டார்ஃபர், சூடான்
காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்
நீமோ எனும் அன்புருண்டை
ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு
முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயம்
சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு
கொல்கத்தா துர்கா பூஜை
எனக்கான தெருக்கள்
என் புத்தக உலகம்
பஞ்சமனின் மொழியில்
பின்னோக்கி நகரும் பெருங்காலம்
அம்மா
தேவாவின் அம்மா
தூறல்!!!
ஆதாம்,ஏவாள் மற்றும் சில குரங்குகள்
Poems of Jung Kwung
மதம் என்னும் மாயப் பேய்
கட்டிடங்கள், கட்டிடங்கள் - 2
Thank You For Smoking
Roman Holiday (1953) - திரைப்படம் - ஓர் பார்வை
குழந்தைகளின் மனதுக்குள்ளே
துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்
இனிக்காதது
தொல்காப்பியமும், குறியேற்றங்களும்
கொங்கு தேசத்துச் சொலவடைகள்
உமர் பன்மொழி மாற்றி
2006 வேதியல் நோபெல் பரிசு
தகடூர் - உங்கள் வலைத்தளத்தில்
மறையும் சூரியன்