|
|
|
|
| அரசியல் | அரசியல் சூழல் பல மாநிலங்களை உற்று நோக்கினால் ஒன்று மற்றொன்றுக்கு சளைத்தவை அல்ல. வாரிசு அரசியல், ஊழல், கொள்ளை, மக்கள் நலம் மறத்தல் ... இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
| நிகழ்வுகள் |
|
|
தண்ணீர்! தண்ணீர்! நமது நாட்டின் சராசரி நீர்வளத்தில் 79சதவீதத்தைத் தேக்கி வைக்கப் போதுமான நீர்நிலைகள் அமைக்காத காரணத்தால் சுதந்திரம் அடைந்து 59 வருடங்கள் ஆகியும் கடலில் நீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
| வாசிப்பு அனுபவம் | 5 புள்ளி யாரோ ஒண்ணு மனிதனை மனிதனாய் வாழவிடாமல் அவனை ஒரு ஒரு யந்திரமாய் மாற்றி அவன் சுய கௌரவத்தைப் பறிக்கும் தற்கால கார்பரேட் உலகத் தத்துவங்களையும் நாவல் லேசாக உரசிப் பார்க்கிறது.
மேலும் வாசிக்க.. >> |
|
| வாசிப்பு அனுபவம் | அரசியல் எனக்கு பிடிக்கும் ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது எல்லோரும் ஆயுதங்கள் வைத்திருந்தனர். தனிச் சொத்துகாரர்கள் அரசு என்பதை உருவாக்கியபோது முதலில் செய்த காரியம் ஆயுதங்களை பறிமுதல் செய்தது தான்.
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
| விலங்குகள் |
|
|
அல்பகா(Alpaca)!! அம்மா, அப்பா சொன்னாங்க எல்லோருக்கும் சரியா தெரியாத ஏதாவது ஒரு மிருகம்பற்றி எழுதலாமே என்று. அதுவும் நல்ல ஐடியாவா இருந்தது. என்ன மிருகம்பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் இந்த ... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
|
|
|
| கொண்டாட்டங்கள் | தீவாளி அந்த தீபாவளிக்கு நாங்கள் பாவாடை சாமியார்களாக உலா வந்ததைப் பார்த்து ஊரில் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள்.
மேலும் வாசிக்க.. >> |
|
|
| மெய்பேணல் | நோய்களும் தீர்வுகளும். 'அன்பு இரண்டு முறை ஆசீர்வதிப்பது, கொடுப்பவனையும் ஆசீர்வதிக்கும், வாங்குபவனையும் ஆசிர்வதிக்கிறது' என்று ஒரு ஆங்கில கவிதை உண்டு. "மனசில காழ்ப்புணர்ச்சியோட செயல்படாதீங்க சார், அது.......... மேலும் வாசிக்க.. >> |
|