இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
06 நவ 2006
06 நவ 2006
இந்தியா
இந்த கொலைக்கு யார் காரணம்? இந்த கொலைக்கு யார் காரணம்?

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

- திருக்குறள்


மேலும் வாசிக்க.. >>

சமூகம்
வறுமை! ஒரு ஆயுதமா?
சமூக பாதுகாப்பு (Social Protection) பற்றிய உலக அளவிலான ஒரு கூட்டத்தில் வறுமை, கல்வியின்மை, சுகாதாரம், குடிநீர், அடிப்படை வசாதிகள், மருத்துவ வசதி பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தேன்.
மேலும் வாசிக்க.. >>

கொண்டாட்டங்கள்
தமிழகம்''50
மொழிவழி மாகாணங்கள் அமைந்தது மிக எதார்த்தமானது. தேவையுமானது.
இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல. அது தேசங்களின் தேசம்.

மேலும் வாசிக்க.. >>

கொண்டாட்டங்கள்
அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம் அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்
ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்.

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும் புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்
புளு கிராஸ் அமைப்பினரே! நாய்கள் மீது வைத்திருக்கும் அன்பில் சிறிதளவு மனிதர் மீதும் வையுங்கள். 400 தையல் வாங்கிய அந்த சின்னஞ்சிறு பாலகனின் அலறல் சப்தம் இன்னுமா தங்களது செவிப்பறையில்...
மேலும் வாசிக்க.. >>

அசைபடங்கள்
குழந்தைத் தொழிலாளி

India Literacy Project (ILP) நண்பர்கள் மூலமா சிக்கின ஒரு குழந்தை தொழிலாளி பத்தின ஒரு வீடியோ.

   
 

...

மேலும் வாசிக்க.. >>

துணுக்குகள்
ஹாலோவீன்...ஹாலோவீன்!
இன்றைய தமிழ் நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகிய...
மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம் ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம்

இப்பணி முகாமின் நோக்கங்கள் மூன்று : அவை யாதெனில், மாணவர்கள் நடைமுறைப் பிரச்னைகளை எதிர்கொள்ள சுயகாலில் நிற்கும் திறன் அடைதல், காலம் தவறாமல் நடவடிக்கைகளில் பங்கெடுத்து சிறப்பாக.....

...

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
வரதர்
வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.

 


மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
நாளை உலகம் நமது கையிலா?? நாளை உலகம் நமது கையிலா??
இந்த 'M&A' ங்கிறது நம்ம வெத்திலை பாக்குக் கடை நடத்தி வர்றவங்களுக்குக்கூட தெரிஞ்ச ஒன்னு தான்,
மேலும் வாசிக்க.. >>

சுற்றுலா
நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்
ராணா கும்பாங்கிற மகாராஜா(மீரா பாயோட வீட்டுக்காரரு) குஜராத் சுல்தான் மேல படை எடுத்து ஜெயிச்ச வெற்றியைக் கொண்டாடுறதுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம்.
மேலும் வாசிக்க.. >>

வாசிப்பனுபவம்
அந்த பச்சை நிற மைல் அந்த பச்சை நிற மைல்
தான் இறக்கும் தேதி தெரிந்த மனிதனுக்கு என்ன தேவைப்படும்? செல்வம்? உணவு? கலவியின்பம்?..
மேலும் வாசிக்க.. >>

புகைப்படம்
ஐப்பசி மாதத்தில் வசப்பட்ட(வசப்படுத்திய) வானம் ஐப்பசி மாதத்தில் வசப்பட்ட(வசப்படுத்திய) வானம்

பிடிச்ச விசயங்களில இந்த வானத்தைப் பாக்கிறதெண்டிறது சின்ன வயசில இருந்தே இருக்கிற வியாதி. அது பஸ்ஸில நான் போகேக்க, என்னோட போட்டி போட்டுக்கொண்டு ஓடுற மேகம் நிறைய இருக்கிற வானமோ...


மேலும் வாசிக்க.. >>

பூங்கா பற்றி
க்ரீமி லேயரும்
க்ரீமி லேயரை அமுல் செய்வது எளிதாக இல்லை.இருப்பினும் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகள் காரணமாக பல மாநிலங்கள் அதை விரும்பியோ விரும்பாமலோ அமுல் செய்தன.
மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

இது தமிழர்களின் அரசியல் உணர்வு என்பது வெறும் கட்சி சார்ந்து முடங்கிப்போன அவலத்தைக் காட்டுகிறதா அல்லது தமிழர்களின் வரலாற்று உணர்வு இன்னும் பொன்னியின் செல்வனை விட்டு....


மேலும் வாசிக்க.. >>
 
தமிழகம்
இன்றைய தமிழகம் பிறந்த நாள்
மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன.
மேலும் வாசிக்க.. >>
அரசியல்
பறை
தங்கடை வீட்டுப் பெண் என்ற உரிமையில் வள்ளியின் கோவிலுக்கு எதிரே கொட்டி முழக்குகிறார்கள். கோவிலைச் சுற்றி பல்வேறு வகையான பறைகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன.
மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
நாதியற்ற மீனவன்!
கடற்கொள்ளையர்களைப் பார்த்தவுடன், நண்பர் படகை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றிருக்கிறார். அவர்களும் குறி வைத்துச் சுட்டதால் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார் .
மேலும் வாசிக்க.. >>
அரசியல்
உலகின் மதிப்புக்கு இலாயக்கற்ற மக்கள் - 2: சோமாலியா
பெரும்பான்மையான‌ இனங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும், பிற இனத்தை அடக்கி ஆளவும் , நில வளங்களைக் கைப்பற்றவும் போட்டி இடுவதாலேயே போர்கள் மூண்ட‌ன/மூள்கின்ற‌ன.
மேலும் வாசிக்க.. >>
 
ஈழம்
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிறீலங்கா
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒரு கூறாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்குக்கிழக்கின் இணைப்பை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் முன்னெடுக்காது தொடர்ந்து வந்த...
மேலும் வாசிக்க.. >>
ஈழம்
வரலாறு தெரிந்துக்கொள்ள -1
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார் என்பது புராணங்களில் புதைந்து கிடப்பதனால், இன்றும் இது ஒரு விவாதத்திற்குரிய விடயமாகவே அமைகின்றது.
மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
கலவி திருமணத்திற்கு முன்னும், பின்னும் - பாகம் 3
நான் முதல் முதலா திருமணத்திற்கு முன் கலவி என்னும் கருத்தின் அதிர்ச்சிக்குள்ளானது எங்கேயோ இருக்கிற அமெரிக்காவில இல்ல. மதுரைக்கு பக்கத்துல உள்ள கிராமத்தில...
மேலும் வாசிக்க.. >>
சமூகம்
பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்
அப்போதெல்லாம்.., பட்டாம்பூச்சிகள் கன்னங்கரேலென இருந்தனவாம்; காக்கைகள் வெள்ளை வெளேரெனவும். அழகு, அழகின்மை பற்றிய கற்பிதங்கள் ஏதோவொரு மூதாதைக் காகத்தின் மூளையில் மின்னலிட சரேலென்று...
மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...!

எனக்கு அவரை பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன்.


மேலும் வாசிக்க.. >>
கணினி
WMI வழியாக விண்டோஸ் சர்வீசை நீக்க...

WMI என்பது விண்டோஸ் கணிணியில் இருக்கும் சர்வீஸ், ப்ராசஸ், பிணைய பகிர்வுகள் (network share) போன்றவைகளைக் கையாளுவதற்கான ஒரு இயங்குதள முகமை. SQL query போன்ற ஒரு மொழியினூடாக கணிப்பொறியில்...


மேலும் வாசிக்க.. >>
 
தொழில்நுட்பம்
உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக...
ஜெனிவாவின் இந்த மென்பொருள் மூலம், தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால், அதை உள்வாங்கும் செல்பேசியும் யூனிக்கோடு முறையில் இயங்குவதாக இருக்க வேண்டியதில்லை.
மேலும் வாசிக்க.. >>
விளையாட்டு
சுடோகு போடுவது எப்படி?
அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. 9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம்.
மேலும் வாசிக்க.. >>
 
வலைப்பதிவு
எல்லாமே கைப்புள்ள மயம்

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்திற்கு நூறாவது பதிவு.

 


மேலும் வாசிக்க.. >>
புகைப்படம்
அவளும் நானும்
அப்போது இந்த பெண் அமைதியாக வந்து "அண்ணை என்னை தங்கச்சியையும் ஒருக்கா எடுத்து விடுங்கோ" என்றாள்..
மேலும் வாசிக்க.. >>
 
நூல் அறிமுகம்
மதராசபட்டினம் - நரசய்யாவின் புதிய புத்தகம்
தமிழ் நாட்டின் தலைநகரமாக தற்போது விளங்கும் சென்னை நகரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். 1600 முதல் 1947 வரையிலான பல நிகழ்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க.. >>
சிறுகதை
புனைவாக சொல்லும் ஒரு முயற்சி
யார் கொடுத்த அனுமதியோ அல்லது யாருடைய அனுமதி வேண்டும் என்ற அவனுக்கான (ஆணாதிக்க?) திமிருடன் பொங்கி வரும் ஆத்திரத்துடன் அவள் வயிற்றில் ஓங்கி உதைத்தும், வலியில் சுருண்டு விழுந்து விட்ட ..
மேலும் வாசிக்க.. >>
 
திரை விமர்சனம்
ஈ - திரை விமர்சனம்
நீ பொறந்த சாதி தெரிஞ்சிருந்தா சாதிசங்கத் தலைவன் ஆயிருப்பே, நீ பொறந்த மதம் தெரிஞ்சிருந்தா மத வெறியன் ஆயிருப்பே... நீ தேவடியா மகனா பொறந்ததே பெரிய தகுதி தாண்டா
மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
இன்றைய தமிழகம் பிறந்த நாள்
பறை
நாதியற்ற மீனவன்!
உலகின் மதிப்புக்கு இலாயக்கற்ற மக்கள் - 2: சோமாலியா
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிறீலங்கா
இந்த கொலைக்கு யார் காரணம்?
வரலாறு தெரிந்துக்கொள்ள -1
கலவி திருமணத்திற்கு முன்னும், பின்னும் - பாகம் 3
பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்
வறுமை! ஒரு ஆயுதமா?
அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...!
WMI வழியாக விண்டோஸ் சர்வீசை நீக்க...
உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக...
சுடோகு போடுவது எப்படி?
தமிழகம்''50
அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்
புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்
குழந்தைத் தொழிலாளி
ஹாலோவீன்...ஹாலோவீன்!
எல்லாமே கைப்புள்ள மயம்
ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாணவர் புறப்பாடப் பணி முகாம்
வரதர்
நாளை உலகம் நமது கையிலா??
நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்
அந்த பச்சை நிற மைல்
ஐப்பசி மாதத்தில் வசப்பட்ட(வசப்படுத்திய) வானம்
அவளும் நானும்
மதராசபட்டினம் - நரசய்யாவின் புதிய புத்தகம்
புனைவாக சொல்லும் ஒரு முயற்சி
ஈ - திரை விமர்சனம்
க்ரீமி லேயரும்