| பூங்காவிலிருந்து |
|
|
தொகுப்பாளரின் மேசையிலிருந்து
முழுமையான போர் இல்லாத சூழலிலும் இலங்கையில் தமிழ் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் வன்முறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறனர்.
மேலும் வாசிக்க.. >> |
|
|
| திரைப்படம் |
|
|
ஆணிவேர் ஈழத் தமிழ்த் தேசியத்தின் அரசியற் போக்குகளை மட்டுமல்ல; கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்து அதன் நிறை குறைகளை அறிக்கையிட வேண்டிய கடமைப்பாடு வேறெவரையும்....
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
| சமூகம் | அடங்கித்தான் போகவேண்டும்! அந்த அளவிற்கு அங்குள்ள காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த கொலைபாதக செயலை மூடிமறைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூட ஆதிக்கவெறியர்களின் பக்கமே நின்று பொய்....
மேலும் வாசிக்க.. >> |
|
| நிகழ்வுகள் | சில நேரங்கள்...சில மனிதர்கள் இன்னைக்கு எச்ஐவி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைக்கிற மாதிரி நிதியுதவி வேற எந்த சமுதாய பணிகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனா இது நியாயமா பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்ச் சேருதாங்கறது ... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
| தமிழ் | பொன்னும் சோதனையும் எடுத்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக இன்னும் நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல், தாங்குதல், தரித்தல், பொறுத்தல், பரித்தல் போன்றவை உள்ளன. ஒவ்வொன்றும் தமக்குள்ளே....
மேலும் வாசிக்க.. >> |
|
|
| நிகழ்வுகள் | வெளிநாட்டவர்க்கு வீடு அல்லது வீட்டை வாங்குவது 5 ~ 10 வருடத்திற்கு பிறகு விற்றுவிடுவது. இதுவும் ஓரளவு பாதுகாப்பான திட்டம் என்றாலும், விற்கும் போது பிரச்சனை வந்தால் நீங்கள் நினைத்தது, உங்களை பாதாளத்தில் அழுத்தி... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
|
| மொழிபெயர்ப்பு | புதன்கிழமை
கதையின் முடிவு எப்படியென்றால் கதை இப்பொழுதுதான் துவங்கியது போல் இருக்கிறது'' என்றபடி அவள் கலகலவென சிரித்தாள்....
மேலும் வாசிக்க.. >> |
|
|
| வாசிப்பனுபவம் | பிடல் காஸ்ட்ரோ நூலை படித்து முடிக்கையில், ஒரு ஏக்கம் மிஞ்சியது. "துப்பாக்கி தூக்கியவனுக்கு துப்பாக்கியால் தான் சாவு" என ஒரு மொழி உண்டு. பிடல் விஷயத்தில் அது பொய்த்து விட வேண்டும்.
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
| சிறுகதை |
|
|
அவல் அவன்தான் இறந்து விட்டானாம். இப்போது அவனுக்குப் பதினாறு வயதிருக்கும். ஓலங்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் அரசல் புரசலாய் ஏதேதோ கதைகள்.
மேலும் வாசிக்க.. >> |
|
| அறிவியல் | பருத்தி விதை ரத்தோரின் ஆய்வுக் குழு புதிய ஜீன் மட்டுறுத்தும் முறையின் மூலம் பருத்தி விதையில் உள்ள காஸிபோலை அப்புற படுத்துகின்றனர். ஓரு மில்லிகிராம் பருத்தி விதையில் 10 மைக்ரோ கிராம் அளவிலான ....
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
| அறிவியல் | நீங்களும் நானும் ஒன்னா? இதுக்குப் பேரு படியெண் வேறி (Copy Number Variant; CNV). அப்படின்னா ஒரு பாளம் (ஆயிரக்கணக்கான நியூக்ளியோடைடுகளைக் கொண்ட ஒரு மரபணுத் துண்டு) எத்தனை தடவை திரும்பத் திரும்ப காணப்படுகிறதுங்கற விபரம்.
மேலும் வாசிக்க.. >> |
|