இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
18 டிச 2006
18 டிச 2006
சமூகம்
மனிதர்கள் மீதான மீள்வாசிப்பு

பிடித்த ஒரு புத்தகத்தை மீள்வாசிப்புச் செய்கிறோம். அப்படி நாம் பழகும் மனிதர்களையும் அவர்களின் நடத்தைகளையும் மீள்வாசிப்புச் செய்தாலென்ன…?

-தமிழ்நதி 

...

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
ஈழப்போராட்டத்தில் இன்னொரு வெற்றிடம்

இரத்தினசபாதியும் அவரைப் பிந்தொடர்ந்து அன்ரன் பாலசிங்கமுமாக நிரவப்படமுடியாத இரு வெற்றிடங்களை ஈழப்போராட்டத்தில் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

-ஒரு பொடியன் 

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்
பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை

பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை. அன்பை, பரஸ்பர மதிப்பை, உணர்வுகளை, வாசிப்பை, நேசிப்பை, துக்கத்தை பகிர்ந்து, புரிந்து வாழக்கூடிய ஆறாம் அறிவைக் கொண்டவர்கள் மனிதர்கள்.

-தமிழ்நதி 

...

மேலும் வாசிக்க.. >>

நனவோடை
உலக வானொலி தினம்! உலக வானொலி தினம்!

டிசம்பர் 11 - பாரதியார் பிறந்த தினம் மட்டுமல்ல. உலக வானொலி தினமும் கூட.

 -லக்கிலுக் 


மேலும் வாசிக்க.. >>

ஊர்க்கதை
இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி

இலங்கையின் முதலாவது நீராவிப் புகையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது.

-கனகரத்தினம் ஸ்ரீதரன் 

...

மேலும் வாசிக்க.. >>

அறிவியல்
125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா? 125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?

இப்பொழுது சைனாவில் விவசாயிகளால் கண்டெடுக்கப்பட்ட இந்த பறக்கும் (மிதக்கும்) பாலூட்டி ஜீவராசியைப் பற்றி அறிந்து கொண்டவுடன்

-இயற்கை நேசி 

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்
ஹொலிவூட்டில் திருப்பதி மசிர்... ஹொலிவூட்டில் திருப்பதி மசிர்...
"கோயில் மயிர்" (Temple Hailr) என்றழைக்கப்படும் திருப்பதி மசிர் ஹொலிவூட்டில் மிகவும் பிரசித்தமானது.
-பொறுக்கி 

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
ஈரோஸ் இரத்தினசபாபதி காலமானார்

மார்க்சிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யாழ், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களையும் முஸ்லிம்கள், மலையக தமிழ் இளைஞர்களையும் உள்ளடக்கி ...

-ஒரு பொடியன் 

...

மேலும் வாசிக்க.. >>

அரசியல்
மனித உரிமை நாள் மனித உரிமை நாள்

எல்லா வகையான மனித உரிமை மீறலுக்கும் அடிப்படைக் காரணி வறுமை.

-மங்கை 

...

மேலும் வாசிக்க.. >>

ஊர்க்கதை
கரட்டடிபாளையம் கரட்டடிபாளையம்

 ஒரு ஊர் பட்டணமாகவும் இல்லாமல், பட்டிக்காடாகவும் இல்லாமலிருப்பது சுகானுபவம்.

-வா. மணிகண்டன் 

...

மேலும் வாசிக்க.. >>

தமிழ்
சிறந்த தமிழ் விசைப்பலகை எது? சிறந்த தமிழ் விசைப்பலகை எது?

1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது.

-ரவிசங்கர் 


மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

பிடித்த ஒரு புத்தகத்தை மீள்வாசிப்புச் செய்கிறோம். அப்படி நாம் பழகும் மனிதர்களையும் அவர்களின் நடத்தைகளையும் மீள்வாசிப்புச் செய்தாலென்ன? என்ற கேள்வியோடு 

-ஆசிரியர் குழு 


மேலும் வாசிக்க.. >>
 
பூங்காவிலிருந்து
பாலசிங்கம் மறைந்தார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியரும், அரசியல் ஆலோசகருமான திரு ஆண்டன் பாலசிங்கம் கடந்த திசம்பர் 14 ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.

ஆசிரியர் குழு


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
உரத்த சிந்தனை

உரிமைகளைப் போராடிப் பெறும் போது சிலரால் அவை புலம்பலாகப் பார்க்கப்பட்டதும் புறக்கணிக்கப்பட்டதும் உண்மை. புலம்பல்கள் போராட்டம் என்று தெரிந்து கொண்டபின்...

-பத்மா அர்விந்த்


மேலும் வாசிக்க.. >>
 
வாழ்க்கை
அகத்திணை

ஆயிரங்காலத்துக்கும் முன்பிருந்து அகத்தினைப் பாடி வருகிற தமிழர் மரபினர் நமக்கு, கட்டியவளிடம் அன்பைச் சொல்லக் கூட வெட்கமும் தயக்கமுமாய் இருப்பது ஆச்சரியத்திற்குரியது

-செல்வராஜ் ...
மேலும் வாசிக்க.. >>

மொழி
தமிழிசை - ஒரு பார்வை - 4

 

 அனைத்திந்திய நாடுகள் ஒன்றியத்தின் படி, அழிந்து கொண்டிருக்கிற மொழிகளில் தமிழும் ஒன்றென்று தெரியுமா? களையெடுத்தால் தமிழ் நிற்கும்.

-இராம.கி 


மேலும் வாசிக்க.. >>
 
நிகழ்வுகள்
பாரதிக்கு வணக்கம்

அவர் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த இதழாளனாக, பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

-கனகரத்தினம் ஸ்ரீதரன் 


மேலும் வாசிக்க.. >>
அரசியல்
காமராஜ் மதிய உணவு திட்டம்

எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து ...

 -என்னார் 


மேலும் வாசிக்க.. >>
 
தொடர்கள்
கவியரசர் கண்ணதாசன்

பாமரனுக்கும் புரியும் வண்ணம், எளிமையான சொற்களால், தெளிவான கருத்துக்களால் சுருங்கச் சொல்லி படித்தவுடன் அல்லது கேட்டவுடன் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் ...

-SP.VR.சுப்பையா


மேலும் வாசிக்க.. >>
கொண்டாட்டங்கள்
நடனம்

காற்றுக்கு மலர் போல மென்மையாய் சில சமயம், இன்னும் சில முறை கோடை இடியாய் வியர்க்க விறுவிறுக்க ஆட வேண்டும் போல, இன்னும் சில சமயம் பொங்கி வரும் பால் போல...

-பத்மா அரவிந்த் 


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
கொஞ்சம் அமெரிக்கா, நிறைய இந்தியா

இந்தியக் கலாச்சாரம் அமெரிக்காவில் ஊடுருவிப் பரவிக்கொண்டிருப்பதை நன்றாக உணரமுடிகிறது. ஹாலிவுட்டிலிருந்து வால் ஸ்ட்ரீட் வரை இந்திய
வாசனை!

-தாரா 


மேலும் வாசிக்க.. >>
நிகழ்வுகள்
சு. வில்வரத்தினம் மறைவு

ஈழத்துக்கவிஞர் சு. வில்வரத்தினம்  கொழும்பிலே சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து காலமானார்.

-பெயரிலி 


மேலும் வாசிக்க.. >>
 
புகைப்படம்
விளக்கு
-பெயரிலி

மேலும் வாசிக்க.. >>
இணையம்
தள அறிமுகம்-2, தேடுபொறிகள்!

google அல்லது yahoo வில் ஒரு சொல்லைக் கொடுத்து தேடினால் இரண்டுமே ஒரே மாதிரியான முடிவுகளைத் தருவதில்லை.

-சிந்தாநதி 


மேலும் வாசிக்க.. >>
 
தமிழ்
விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி)

பன்மொழி - தமிழ் - பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக கடந்த ஈராண்டுகளாக தமிழ் விக்சனரி தளம் செயல்பட்டு வருகிறது. 

-ரவிசங்கர் 


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
பாலசிங்கம் மறைந்தார்
உரத்த சிந்தனை
அகத்திணை
தமிழிசை - ஒரு பார்வை - 4
பாரதிக்கு வணக்கம்
காமராஜ் மதிய உணவு திட்டம்
கவியரசர் கண்ணதாசன்
நடனம்
மனிதர்கள் மீதான மீள்வாசிப்பு
கொஞ்சம் அமெரிக்கா, நிறைய இந்தியா
சு. வில்வரத்தினம் மறைவு
ஈழப்போராட்டத்தில் இன்னொரு வெற்றிடம்
பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை
உலக வானொலி தினம்!
இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி
125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?
ஹொலிவூட்டில் திருப்பதி மசிர்...
ஈரோஸ் இரத்தினசபாபதி காலமானார்
மனித உரிமை நாள்
கரட்டடிபாளையம்
சிறந்த தமிழ் விசைப்பலகை எது?
விளக்கு
தள அறிமுகம்-2, தேடுபொறிகள்!
விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி)