இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
15 ஜன 2007
15 ஜன 2007
தமிழ்
உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு

அந்தவகையில் இந்த 'ர'கர சிக்கல்கூட யாழ்ப்பாணத் தமிழருக்குரியதென்று சொல்லிக்கொண்டு மேற்செல்கிறேன்.... 

 

-வசந்தன் 


மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!

இந்தப் பொருளாதார இயக்கம் வெளிப்படையாகச் சிக்கல் இல்லாத ஒரு செட்டப் போலத் தான் தெரிகிறது - கீழ்த் திசை நாடுகளின் ஏற்றுமதி வருவாயில் இந்நாடுகள் அமெரிக்காவின்... 

-ராஜாவனஜ் 

...

மேலும் வாசிக்க.. >>

விழியம்
இப்புடி இருந்த நான் எப்புடி ஆயிட்டேன் ! இப்புடி இருந்த நான் எப்புடி ஆயிட்டேன் !

முதல் படத்தில் அனைத்தும் இருக்கிறது, நல்ல காட்சியமைப்பு , படத்திற்கு அழகு செய்ய முன்பகுதியில் சில பொருட்கள், கடற்கரை நீரில் சூரியனின் பிரதிபலிப்பு. இவை அனைத்தும்.... 

-பரணி

...

மேலும் வாசிக்க.. >>

தமிழிசை
தமிழர்களின் கருநாடக இசைக்கு ஒண்ட வந்தவர் உரிமை கொண்டாடலாமா?

தமிழர்களின் பரதக்கலைக்கு அதாவது சதிருக்கு, வந்தவன் போனவன் எல்லாம் உரிமை கொண்டாடுவது போன்ற நிலை தான் தமிழிசையான் கருநாடக இசைக்கும் ஏற்பட்டது. 

 

-உணர்வுகள் 

...

மேலும் வாசிக்க.. >>

கருநாடக இசை
நிதி சால ஸுகமா?

ஒன்றை அனுபவித்தவன் அதை துறப்பது அதன்மீதான பற்றறுப்பது என்பது சரியான ஒரு வழியாக தோன்றும். ஆனால் அதை அனுமதிக்காமலேயே, அதை அனுபவிக்காதவன்,....


-ஸுஸர்ல ராமசந்த்ர ஸர்மா

...

மேலும் வாசிக்க.. >>

திரையிசை
2006 டாப் டென் தமிழ்த்திரைப்பாடல்கள்

யுவன் சங்கர் ராஜா, டி. இமாம் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களாக வலம் வரும் கனவில் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

 

- ஜீவா வெங்கட்ராமன்

...

மேலும் வாசிக்க.. >>

இணையம்
தமிழ் வலைத்தளங்களில் சம்பாதித்தல்-ஓர் ஆய்வு

உங்களுக்கென்று பணம் தேவைப்படாவிட்டாலும், ஏன் உங்கள் வலைத்தளங்கள் மூலம் வரும் வருமானத்தை தமிழ்நாட்டிலோ அல்லது ஈழத்திலோ உள்ள சேவை நிறுவனங்களுக்கோ......

-திருமாவளவன் 

...

மேலும் வாசிக்க.. >>

கண்ணோட்டம்
திரைப்படங்களும் சமூகக் கண்ணோட்டமும் திரைப்படங்களும் சமூகக் கண்ணோட்டமும்

“கலை கலைக்காக  உருவாக்கப் பட வேண்டுமா” அல்லது “ கலை மக்களுக்காகப் படைக்கப் படவேண்டுமா” என்ற வழக்கமான விவாதம் எழுகின்றது. வருத்தப் பட ... 

- சொ. சங்கரபாண்டி

...

மேலும் வாசிக்க.. >>

திரைவிமர்சனம்
மண்

ஈழத்துத் தமிழ்த்திரைப்படமாகப் பலராலும் கருதப்படும் 'மண்' படத்தின் கதை ஈழத்தின் வன்னியை மையமாக வைத்து நடக்கிறது. பெரியளவில் பேசப்படாமற்போன...

-வசந்தன்


மேலும் வாசிக்க.. >>

திரைவிமர்சனம்
மண் திரை(ப)ப்படம் மண் திரை(ப)ப்படம்

அண்மையில் மண் எனும் ஈழத்தை சித்தரிக்க முயலும் திரைப்படம் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது.

 

-மயூரேசன் 


மேலும் வாசிக்க.. >>

திரைவிமர்சனம்
சின்டிரெல்லா மேன் சின்டிரெல்லா மேன்

இது அமேரிக்காவின் டிப்ரஷன் எராவில் நடந்த ஒரு குத்துச்சண்டை வீரனைப்பற்றிய உண்மைச் சம்பவத்தைப்பற்றிய படம்.

-மோகன்தாஸ்


மேலும் வாசிக்க.. >>

திரைவிமர்சனம்
Mani Ratnam Mani Ratnam's Guru - Review

நிஜ வாழ்க்கை நாயகர்கள் மீது மணிரத்னத்துக்கு இருக்கும் பிரேமை அலாதியானது. வேலுநாயக்கர், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்று நிழல் உலகத்தில....

-ப்ரகாஷ்


மேலும் வாசிக்க.. >>

ஓவியம்
கிளியே கிளியே ! கிளியே கிளியே !

சென்றவாரத்தில் இளைய மகள் பாடசாலையில் தான் செய்த நாட்காட்டிக்கு வரைந்த, இப்படத்தைக் கொண்டு வந்த போது, எனக்கு இருவர் உடனடியாக ஞாபகத்துக் வந்தார்கள்.

-மலைநாடான்

...

மேலும் வாசிக்க.. >>

பயணக்குறிப்பு
முதல் தரிப்பு

முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ்.

 

-ஷ்ரேயா 


மேலும் வாசிக்க.. >>

செய்திவிமர்சனம்
வர்ணாஸ்ரமத்துக்கு செருப்படி கொடுத்த உலகவங்கி

வர்ணாஸ்ரமம் மனிதனை மிருகமாக்கும் ஒரு கேடு கெட்ட இழிவு என்பது ஊரறிந்த உண்மை என்றாலும் அதை ஆய்வின் மூலம் நிருபித்து வர்ணாஸ்ரமத்துக்கு செருப்படி கொடுத்த உலகவங்கியை.....

-செல்வன் 


...

மேலும் வாசிக்க.. >>

தொடர்
மதிமுக - என் நினைவடுக்குகளில் இருந்து... - பகுதி2

வைகோ சில விடயங்களை மிகநேர்மையாக கையாண்டார். தொண்டர்களுக்கு என்ன உணவு போடப்பட்டதோ அதையே தானும் உட்கொண்டார். தொண்டர்களுடனே உறங்கினார்.

 

-செந்தில் 


மேலும் வாசிக்க.. >>

தொடர்
எங்கள் கிராமம் - பகுதி 1

காலைல டீக்கடையில கூடுற கூட்டம் ஒரு மினி சட்டசபை மாதிரி. அரசியலை பத்தி பெரும்பாலும் நாற்பது வயசுக்கு மேல இருக்கவங்க தான் பேசுவாங்க.. 

 

-மு.கார்த்திகேயன் 

...

மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

இயற்கைக்கும் இயைந்து வாழும் உயிர்களுக்கும் தமிழுலகம் நன்றி நவிலும் பொங்கலை நினைவிருத்தி இவ்விதழ் வருகின்றது. வாழ்ந்த நிலை நினைந்து வாழ்நிலை.... 

 

-ஆசிரியர் குழு 


மேலும் வாசிக்க.. >>
 
தமிழ்ப்புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தட்டைகள்...

யார் யாருக்கு வேணும்னாலும் அனுப்பலாம்...
முன்னதாகவே எல்லோருக்கும்

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 

-யெஸ்.பாலபாரதி 


மேலும் வாசிக்க.. >>
சிறப்புக் கட்டுரை
பொங்கலோ பொங்கல்!

பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது.

 

-இராம.கி 


மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
தைப்பாவைப்பாடல்

கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்

 

-சு.வில்வரத்தினம் 

 


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
மரணம் பற்றிய குறிப்பு

அன்று விடைபெறும்போது நான் உன் கண்களைப் பார்த்திருக்கலாம். உனக்கே உனக்கென பிரத்தியேகமாக....


-தமிழ்நதி 


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
கற்றதனால் ஆன பயனென்ன?

பெண்ணுரிமைவாதிகள் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இருக்கிறார்கள். பாரதியாலும், பெரியாராலும் சொல்லமுடியாத ஒரு பெண்விடுதலையை.... 

 

-செல்வநாயகி 



மேலும் வாசிக்க.. >>
சமூகம்
நவீன மெக்காலேக்கள்

அத்தகைய ஒரு பழுப்புத் துரையைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் "கர்மா" என்ற சிறுகதை எனக்கு பள்ளியில் ஆங்கிலத் துணைப் பாடத்தில் இடம்பெற்றிருந்தது. 

 

-ஜெகத்


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
'லங்கா ராணி: A Land Like No Other'

எங்களைவிட எளிமையானவர்களாயும், எங்களைவிட அதிகப் பெருமிதத்தோடும், அல்லது குறைவான கண்ணீர்த்துளிகளோடும் இருப்பவர் யாருமில்லை'

 

-நிவேதா 


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
பண்டைத் தமிழகமும் மதங்களும்!

திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும்... 

 

-விடாதுகருப்பு

 


மேலும் வாசிக்க.. >>
 
ஈழம்
மக்கள் விழிக்கின்றார்கள்?

மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.

 

- ஸ்ரீரங்கன்


மேலும் வாசிக்க.. >>
கட்டுரை
மல்கம் எக்ஸ்

அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கும், மலகம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற.... 

-டிசே தமிழன்


மேலும் வாசிக்க.. >>
 
வாசிப்பு அனுபவம்
The Fountain Head - Ayn Rand

தியாகமும் சமூக மகிழ்ச்சியுமே மனிதனின் முக்கிய வாழ்க்கைப் பயன் என்று போதித்து வளர்க்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே

-பொன்ஸ் 


மேலும் வாசிக்க.. >>
வாசிப்பு அனுபவம்
'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து-

சேரனின் காமம் குறித்த கவிதைகளை தொடர்ந்து வாசித்தபோது ஓர் அலுப்பு வந்தது. ஆனால் இந்த அலுப்பு, ஏன் காமம் சார்ந்து நிறைய கவிதைகளை தமது தொகுப்புக்களில் எழுதும் 

-டிசே தமிழன்


மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
தூவானமாய்ப் பொழியும் தாரகைகள்...

புன்னகைகளை மதித்திருந்த காலமுமிருந்தது.. அதுவோர் கனாக்காலம் போல்....  அந்தக்காலத்துத தேவதைக்......

 

- நிவேதா


மேலும் வாசிக்க.. >>
சிறுகதை
நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும்

அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு..


-மு.கார்த்திகேயன்


மேலும் வாசிக்க.. >>
 
சிறுகதை
நிற்க அதற்குத் தக

நான் இந்தக்கேள்விக்கு எப்படி பதில் சொல்வதுன்னு தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். அக்கா தம்பி என்ற வரையறைகளை மீறி நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம்...

 

-மோகன்தாஸ்


மேலும் வாசிக்க.. >>
தொழில்நுட்பம்
உள்ளும் புறமும்

அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை; அடிக்கடி நிகழ்பவை அற்புதங்களல்ல. இன்றைக்கு சாதனங்கள் உலகில் அற்புதம் நிகழ்திருக்கிறது. இது செல்பேசிகளை நாம் பாவிக்கும்... 

 

 -வெங்கட்ரமணன்

...

மேலும் வாசிக்க.. >>
 
அறிவியல்/பொது
எல் நீனோ - காலநிலை மாற்றம்
ஒரு சாதாரண வருடத்தில், தாழ்ந்த காற்றழுத்தப் பகுதி ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவுக்கு மேலாகவும், காற்றழுத்த உயர்வுப் பகுதி பசிபிக் கடலுக்கு மேலும் தோன்றும்.

 

-வைசா


மேலும் வாசிக்க.. >>
மருத்துவம்
லப் டப்

இதையெல்லாம் படித்ததும், நம் நாட்டில் இவை கிடைக்காத ஏழைக் குழந்தைகளை ஒரு நிமிடம் நினையுங்கள்! முடிந்தால் அவர்களுக்கு இது கிடைக்கத் தொண்டாற்றி வரும் .....

 

-சங்கர்குமார்


மேலும் வாசிக்க.. >>
 
நனவோடை
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது. அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான...

- கனக. ஸ்ரீதரன்


மேலும் வாசிக்க.. >>
விளையாட்டு
மறந்துபோன விளையாட்டுக்கள்

பனஓலையில் திருப்பிபோட்டு உட்கார்ந்து ஒருவர் இழுக்க..பயணம் செய்தது

வேப்பங்காய் கொட்டையை கைவிரலின் வெளிப்புறம் வைத்து குத்தி ரத்தம் வர வைத்தது

 

-கவிதா கெஜானனன்


மேலும் வாசிக்க.. >>
 
தொடர்விவாதம்
வளர்த்த கடா முட்ட வந்தா… வச்ச செடி முள்ளானா…

எதிர்வரும் இடரை அஞ்சாது எதிர்கொள்ளும் துணிவும், எளிமை கண்டு மனம் கசிந்து செய்யும் ஈகையும், ஊக்கமுடைய அறிவும் உள்ளவரே தலைவனாக/அரசனாகத் தகுதியுள்ளோர்.....

 

-கற்பகம் 


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தட்டைகள்...
பொங்கலோ பொங்கல்!
தைப்பாவைப்பாடல்
மரணம் பற்றிய குறிப்பு
கற்றதனால் ஆன பயனென்ன?
நவீன மெக்காலேக்கள்
'லங்கா ராணி: A Land Like No Other'
பண்டைத் தமிழகமும் மதங்களும்!
மக்கள் விழிக்கின்றார்கள்?
மல்கம் எக்ஸ்
The Fountain Head - Ayn Rand
'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து-
தூவானமாய்ப் பொழியும் தாரகைகள்...
நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும்
நிற்க அதற்குத் தக
உள்ளும் புறமும்
எல் நீனோ - காலநிலை மாற்றம்
லப் டப்
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
மறந்துபோன விளையாட்டுக்கள்
உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு
அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!
இப்புடி இருந்த நான் எப்புடி ஆயிட்டேன் !
தமிழர்களின் கருநாடக இசைக்கு ஒண்ட வந்தவர் உரிமை கொண்டாடலாமா?
நிதி சால ஸுகமா?
2006 டாப் டென் தமிழ்த்திரைப்பாடல்கள்
தமிழ் வலைத்தளங்களில் சம்பாதித்தல்-ஓர் ஆய்வு
திரைப்படங்களும் சமூகக் கண்ணோட்டமும்
மண்
மண் திரை(ப)ப்படம்
சின்டிரெல்லா மேன்
Mani Ratnam's Guru - Review
கிளியே கிளியே !
முதல் தரிப்பு
வர்ணாஸ்ரமத்துக்கு செருப்படி கொடுத்த உலகவங்கி
மதிமுக - என் நினைவடுக்குகளில் இருந்து... - பகுதி2
வளர்த்த கடா முட்ட வந்தா… வச்ச செடி முள்ளானா…
எங்கள் கிராமம் - பகுதி 1