|
|
|
|
| சிறப்புக் கட்டுரை | பொங்கலோ பொங்கல்!
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது.
-இராம.கி
மேலும் வாசிக்க.. >> |
|
|
| கவிதை | தைப்பாவைப்பாடல்
கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்
-சு.வில்வரத்தினம்
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
| சமூகம் | நவீன மெக்காலேக்கள்
அத்தகைய ஒரு பழுப்புத் துரையைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் "கர்மா" என்ற சிறுகதை எனக்கு பள்ளியில் ஆங்கிலத் துணைப் பாடத்தில் இடம்பெற்றிருந்தது.
-ஜெகத்
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
| கட்டுரை |
|
|
மல்கம் எக்ஸ்
அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கும்,
மலகம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற....
-டிசே தமிழன்
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
|
|
| சிறுகதை | நிற்க அதற்குத் தக
நான் இந்தக்கேள்விக்கு எப்படி பதில் சொல்வதுன்னு தெரியாமல்
விழித்துக்கொண்டிருந்தேன். அக்கா தம்பி என்ற வரையறைகளை மீறி நாங்கள் நல்ல
நண்பர்களாயிருந்தோம்...
-மோகன்தாஸ்
மேலும் வாசிக்க.. >> |
|
| தொழில்நுட்பம் | உள்ளும் புறமும்
அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை; அடிக்கடி நிகழ்பவை அற்புதங்களல்ல. இன்றைக்கு சாதனங்கள் உலகில் அற்புதம் நிகழ்திருக்கிறது. இது செல்பேசிகளை நாம் பாவிக்கும்...
-வெங்கட்ரமணன்
... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
| மருத்துவம் |
|
|
லப் டப்
இதையெல்லாம் படித்ததும், நம் நாட்டில் இவை கிடைக்காத ஏழைக் குழந்தைகளை ஒரு நிமிடம் நினையுங்கள்! முடிந்தால் அவர்களுக்கு இது கிடைக்கத் தொண்டாற்றி வரும் .....
-சங்கர்குமார்
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|