இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
05 பிப் 2007
05 பிப் 2007
சமூகம்
அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள் அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்

கணவன் இங்கு... மனைவி அங்கு... பிள்ளை இங்கு... தாய் அங்கு.. என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது. கேட்டபொழுதில் கதைப்பதற்கும், பகிர்வதற்கும் மனதெங்கும்....

- ஆழியூரான் 

...

மேலும் வாசிக்க.. >>

இதரநாடுகள்
மாஹேர் அராரும் கனேடிய அமெரிக்க அரசுகளும்: தொடரும் குழப்பங்கள்

கனேடிய அரசாங்கத்தின் அங்கமான RCMP மாஹேர் அரார் விதயத்தில் தவறாக நடந்துகொண்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய 11 மில்லியன் டாலர் செலவில் ஒரு விசாரணை....

- மதி கந்தசாமி

 

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

மனித உரிமை மீறல்களிலேயே மோசமானதாக கருதப்படும் இந்த குற்றங்களைப் புரிபவர்கள், பெரும்பாலும் உறவினர்களோ, பெற்றோர்களோ அல்லது குழந்தைக்கு நன்கு பரிச்சியம்....

- மங்கை 

...

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு

எஸ்.பொ, முருகபூபதி, கலைவளன் சிசு. நாகேந்திரன், காவலூர் ராசதுரை, 'சின்னமாமியே' நித்தி கனகரத்தினம், அருண் விஜயராணி, இளைய பத்மநாதன் என்று ஓரளவு பிரபலமானவர்கள்....

- வசந்தன் 

...

மேலும் வாசிக்க.. >>

அறிவியல்
பட்டாம்பூச்சி விளைவுகள் பட்டாம்பூச்சி விளைவுகள்

காற்றில் நகரும் ஒரு பட்டாம் பூச்சியின் இறகு துடிப்பு எனும் சிறு நிகழ்வு பெரும் சூறாவளியை உண்டாக்கும் பெருநிகழ்வின் முதற்படியாகவும் இருக்கலாம். பனி மலைகளில்....

- நிர்மல் 

 

...

மேலும் வாசிக்க.. >>

இணையம்
பிளாகர் : தமிழில் நாளும் நேரமும்

மாதத்தையும் கிழமையையும் தமிழில் மாற்றுவதற்கான நிரலை சிலப் பதிவர்கள் ஏற்கனவேப் பயன்படுத்தி வருகிறார்கள். நான் அதோடு நேரத்தில் AM/PM என்று இருப்பதை....

- ஜெகத்  

...

மேலும் வாசிக்க.. >>

விளையாட்டு
அப்படிப் போடு அருவாளைன்னானாம்...!

மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் 265 என்பது ஒன்றும் மோசமான எண்ணிக்கை அல்ல. ஆனால் 'ஆடுகளம்' என்கிற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெட்டவெளி....

-  சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ...
மேலும் வாசிக்க.. >>


புகைப்படம்
தரை இறங்கும் பறவை - Inca Tern தரை இறங்கும் பறவை - Inca Tern

தரை இறங்கும் பறவை - Inca Tern.  சிலி மற்றும் பெரு நாடுகளின் கடற்பகுதிகளில் வசிக்கும் இது ஒரு கடற் பறவை.

- பரணி

 


மேலும் வாசிக்க.. >>

பயணக்குறிப்பு
கொச்சினில் கண்ட கள்ளுக்கடை கொச்சினில் கண்ட கள்ளுக்கடை

இது 1555 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னர் கொச்சின் ராஜாவாக இருந்த வீரகோளவர்மாவிற்கு (1537 - 1561) அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது....

-  கானா பிரபா

...

மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
தமிழகத்தின் வெற்றிகரமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்

தமிழ்நாட்டில் வழக்கமாக விவசாயமோ வேறு குடும்பத் தொழிலிலோ அலுவலக வேலையிலோ ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து ஒரு தொழில்முனைவோர் உருவாவது....

-  செந்தில் நாதன்

...

மேலும் வாசிக்க.. >>

தொடர்கள்
எங்கள் கிராமம் - பகுதி 4

ஒரு அணி ஒரு இடத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் காத்திருக்கணும்.. இன்னொரு அணி எல்லாப் பக்கமும் போய் பணியாரம் மாதிரி சின்ன சின்ன தாய் மணலை குவிச்சு வச்சுட்டு வருவாங்க..

- மு. கார்த்தி...
மேலும் வாசிக்க.. >>


நிகழ்வுகள்
புத்தகம் வாங்க ஒரு பயணம் புத்தகம் வாங்க ஒரு பயணம்

தமிழ் புத்தகங்களின் அச்சும்-வடிவமைப்பும் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளன. கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக கவிதை நூல்கள் வண்ண வண்ண....

- சாணக்கியன் 

...

மேலும் வாசிக்க.. >>

மெய்பேணல்
சில பற்களும் பல பற்பசைகளும் (விளக்கமா தெரிஞ்சுட்டுபோங்க..)

அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். 1997ம் ஆண்டின் மத்தியிலிருந்து,  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த....

- அ.தோட்டராயசாமி 

...

மேலும் வாசிக்க.. >>

திரைப்படம்
பொங்கல் முடிந்தாலும் ஆசை குறையவில்லை.. பொங்கல் முடிந்தாலும் ஆசை குறையவில்லை..

அசின் இனி கதையை கேட்டு, தீர விசாரித்து ஒப்புக்கொள்வது நன்று. விஜய் இப்படி ரீமேக்களை செய்து மற்றவர்களின் வியர்வையை தன் வெற்றியாகிக்க கூடாது. நான் பார்த்த இம்மூன்று படங்களில் தாமிரபரணி...
மேலும் வாசிக்க.. >>


சமூகம்
தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை

நம் சமூகத்தில் சைவ உணவு உண்பவர்கள் உயர்வாகவும், அசைவம் உண்பவர்கள் கீழாகவும் கருதும் வழக்கம் இருக்கிறது. மேலும் சைவம் மென்மையின், அதனால் பெண்மை....

-  தங்கவேல்

...

மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

இன்று காவிரி நடுவர் நீதிமன்றம், தான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. கலவரத்திற்குப் பயந்து காவலர்களைக் குவித்துள்ளது....

-  ஆசிரியர் குழு ...
மேலும் வாசிக்க.. >>

 
தமிழகம்
கலைஞரும் சாயி பாபாவும்

இதோ பார்!  இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார். கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்.. ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல்....

- ஜோ 


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
தலித் மக்களை இழிவு படுத்திய அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகை: ஒரு வேண்டுகோள்!

இந்த வாரம் அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகையின் புகைப் பிடித்தல் பற்றிய அட்டைப் படக் கட்டுரையில் புகை பிடிப்பவர்களை நவீன உலகின் பறையர்கள் என்று அட்டையிலேயே....

- சங்கரபாண்டி

 


மேலும் வாசிக்க.. >>
 
தமிழகம்
வருமானவரி சோதனையும், ஜெயலலிதாவும்!

நிருபர்களுடன் விஜயகாந்த் பேசியபோது நகைச்சுவை என்ற பெயரில் " தி. மு. க. - அ. தி. மு. க." என்பதற்கு பதில் தி. மு. க. - தே. மு. தி. க. மாதிரி சண்டை போட கூடாது என்றார்....

- தெ. சு. கவுதமன்

 


மேலும் வாசிக்க.. >>
இதரநாடுகள
சரி, இராக்கியர்களைக் கொஞ்சம் வேகவைத்தாலென்ன?

அலைகளை உள்வாங்கும் மக்களின் தோல்பரப்புக்குச் சற்றுக் கீழேயுள்ள அடுக்கில் அது சூட்டை உருவாக்கும். தாளமுடியாத சூட்டினால் மக்கள் கூட்டதிலிருந்து சிதறியோடி விடுவார்கள்....

- வெங்கட்

...
மேலும் வாசிக்க.. >>

 
இந்தியா
மாநகராட்சி தேர்தல் !

BMC நடப்பு ஆட்சியின்பால் உள்ள வெறுப்பை பயன்படுத்திக் கொண்டு எளிதாக வெல்லக்கூடிய நிலையை தங்கள் விட்டுக் கொடுக்காத அரசியலால் மாநில ஆளும் கூட்டணி....

- மணியன்  


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
திருப்பூரிலிருந்து நாகைக்கு?

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி சாயப்பட்டறைகள் கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியில் விடவேண்டும். அவ்வாறு செய்யமுடியாத பட்டறைகள் சில மூடப்பட்டுள்ளன....

-  இராதாகிருஷ்ணன்


மேலும் வாசிக்க.. >>
 
வாசிப்பனுபவம்
Love in the Time of Cholera

காதல் நிராகரிக்கப்பட்ட சோகத்தில் ஃப்ளொரெண்டினோ எதிலும் ஈடுபாடில்லாமல் திரிகிறான். அவன் தாய் ட்ரான்சிட்டா அவனது நோயை உணர்ந்து அவனை மீட்டெடுக்க கப்பல்....

-  கப்பி பய


மேலும் வாசிக்க.. >>
அறிவியல்
பாம்பும் நிலநடுக்கமும் : சீனா சாதனை

நிலநடுக்கத்தைக் முன்கூட்டியே கண்டறிந்து சொல்லும் திறமை பாம்புகளுக்கு இருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.  நிலநடுக்கம் நிகழப் போகிறது....

- சிரிப்பு 

 


மேலும் வாசிக்க.. >>
 
நட்சத்திரத்தேர்வு
How to convert new blogger

இது புதிய பிளாக்கரின் தனிப்பட்ட அதுவும் மேம்பட்ட சேவைகளில் ஒன்று, பழைய HTML+CSS முறையில் நம்மால் Drag Drop செய்யமுடியாது, இப்புதிய சேவை மூலம் நமக்கு தேவையான....

- இராம்

 


மேலும் வாசிக்க.. >>
பொருளாதாரம்
Microfranchising (நுண் வியாபார உரிமை)

நுண் வியாபார உரிமை, நுண்கடனைச் (MicroCredit) சார்ந்தது மட்டுமல்லாமல், நுண்கடனின் அடுத்த தலைமுறை என்றும் கூறப்படுகிறது. பொருளாதார வல்லுனர்களால்.....

- பாலா


மேலும் வாசிக்க.. >>
 
விளையாட்டு
கற்றுக் கொண்டால் நல்லது

கடந்த பிரெஞ்ச் ஓப்பன்  போட்டிகளில் நாடலிடம் தோற்றது தவிர்த்தால் தொழில்முறை ஆட்டக்காரர்களில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியன ஓப்பன், விம்பிள்டன்....

-  ஆசிப் மீரான்


மேலும் வாசிக்க.. >>
நிகழ்வுகள்
ஒரு விழாவும் ஒரு கேள்வியும்..

காலையில் முழுக்க வெளிப்புற நிகழ்ச்சிகள். கபடி, ஓட்டப்பந்தயம், உரியடி போன்ற நிகழ்ச்சிகளை ஆண்களுக்காகவும், கோலப்போட்டி, இசை நாற்காலி போன்ற நிகழ்ச்சிகளை....

-  ஆசிப் மீரான்

 


மேலும் வாசிக்க.. >>
 
மொழி
கணிதச் சொற்கள்

கோத்தல் என்பது சேர்த்தல் என்றும், கோவை என்ற பெயர்ச்சொல் சேர்த்தது என்றும் பொருளைத் தரும். சேர்த்தது என்பது சரம் என்ற பொருளை உள்ளார்ந்து தரக்கூடும். ஆனால்....

- இராம.கி. 


மேலும் வாசிக்க.. >>
கவிதை
படு-களம்

அந்யோன்யங்களுக்கிடையே    எல்லாம் தந்தும் பெற்ற பின்
அழகை தின்று அறிவை மறைத்து நீ ஆணாகிப் போன தருணத்தில்
என் சமதளங்களை....

- சூரியாள் 


மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
தலைமுறை எறும்புகள்

தலைமுறை  தாண்டியும் மாறவேயில்லை எறும்புகளுக்கு
வரிசைப் பிரியமும் மனிதர்களுக்கு வரிசை எரிச்சலும்.

- சேவியர்

 


மேலும் வாசிக்க.. >>
இணையம்
குழந்தைகளுக்கான சில தளங்கள்

தமிழ்நாட்டினை விட்டு வெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது. அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலி அமைப்பும்....

- லட்சுமி


மேலும் வாசிக்க.. >>
 
மெய்பேணல்
வயித்தெரிச்சல் ஏனில்லை?

நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும் வயிற்றின் வேலைதான்....

- விக்கி பசங்க


மேலும் வாசிக்க.. >>
நிகழ்வுகள்
ராயர் காப்பி கிளப்

“அரசூர் வம்சம்” புத்தகம் கொஞ்சம் படித்ததும், சரி ஆளு என்னவாவது சொல்ல டிரை பண்ணியிருப்பாரு. படித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கியதுதான் இந்தப் புத்தகம்....

- மோகன்தாஸ் 


மேலும் வாசிக்க.. >>
 
பூங்கா பற்றி
வாசகர் எதிர்வினை

பூங்கா குறித்து வாசகர்கள் பூங்காவிற்கு வந்த எதிர்வினைகள் இங்கே பதிவாகும்.

 -ஆசிரியர் குழு



மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
கலைஞரும் சாயி பாபாவும்
அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்
தலித் மக்களை இழிவு படுத்திய அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகை: ஒரு வேண்டுகோள்!
வருமானவரி சோதனையும், ஜெயலலிதாவும்!
மாஹேர் அராரும் கனேடிய அமெரிக்க அரசுகளும்: தொடரும் குழப்பங்கள்
சரி, இராக்கியர்களைக் கொஞ்சம் வேகவைத்தாலென்ன?
மாநகராட்சி தேர்தல் !
நெஞ்சு பொறுக்குதில்லையே
திருப்பூரிலிருந்து நாகைக்கு?
Love in the Time of Cholera
மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு
பட்டாம்பூச்சி விளைவுகள்
பாம்பும் நிலநடுக்கமும் : சீனா சாதனை
பிளாகர் : தமிழில் நாளும் நேரமும்
How to convert new blogger
Microfranchising (நுண் வியாபார உரிமை)
அப்படிப் போடு அருவாளைன்னானாம்...!
கற்றுக் கொண்டால் நல்லது
ஒரு விழாவும் ஒரு கேள்வியும்..
கணிதச் சொற்கள்
படு-களம்
தலைமுறை எறும்புகள்
தரை இறங்கும் பறவை - Inca Tern
கொச்சினில் கண்ட கள்ளுக்கடை
தமிழகத்தின் வெற்றிகரமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்
எங்கள் கிராமம் - பகுதி 4
புத்தகம் வாங்க ஒரு பயணம்
சில பற்களும் பல பற்பசைகளும் (விளக்கமா தெரிஞ்சுட்டுபோங்க..)
பொங்கல் முடிந்தாலும் ஆசை குறையவில்லை..
தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை
குழந்தைகளுக்கான சில தளங்கள்
வயித்தெரிச்சல் ஏனில்லை?
ராயர் காப்பி கிளப்
வாசகர் எதிர்வினை