இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
12 பிப் 2007
12 பிப் 2007
செய்தி விமர்சனம்
சூப்பர் பவ்ல் 41 சூப்பர் பவ்ல் 41

120 மில்லியன் அமேரிக்கர்களாலும் மற்றும் பல விளையாட்டை ஓரளவு புரிந்து கொண்ட, அடிப்படை விதிகள் கூட அறியாத உலக விசிறிகளாலும் (232 நாடுகள்)... 

-வாசன்

...

மேலும் வாசிக்க.. >>

மொழி
என் கடன் பணி செய்து கிடப்பதே

நாமும் "கொஞ்சம் கொஞ்சமாய் சூடேறும் நீர்த்தாங்கலில் (water tank) அமிழ்ந்து கிடக்கும் தவளையைப் போல" நம் அழிவை உணராமல்....
-இராம.கி


மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...

வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது.

-வசந்தன்


மேலும் வாசிக்க.. >>

தொடர்கள்
எங்கள் கிராமம் - பகுதி 5

எல்லா மக்களுக்கும் பிடித்த கிடைச்ச ஒரே பொழுபோக்கு வானொலி கேக்குறது தான்.. ஒரு காலத்துல அதில கேக்குறது தான் பாட்டு..செய்தி..

-மு.கார்த்திகேயன் 


மேலும் வாசிக்க.. >>

செய்தி விமர்சனம்
எச்.ஐ.வி தடுப்பு மருந்து உண்டாக்கிய சேதம்!
பெரிய அளவில் இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் மருத்துவ எய்ட்ஸ் மருந்து பரிசோதனை முகாம் நடத்தி வந்த ஒரு அமைப்பு தன் சோதனை முயற்சி அனைத்தையும் நிறுத்திக்கொண்டது.
-மாசிலா
...

மேலும் வாசிக்க.. >>

விளையாட்டு
விடலைப் பருவமும் - வீடியோ விளையாட்டும்.

கவனிக்கப் படாமல் விட்ட சில குழந்தைகள் உண்மை உலகத்திற்கும், விளையாட்டில் உள்ள கற்பனை உலகத்திற்கும்.... 

-மாசிலா


மேலும் வாசிக்க.. >>

அரசியல்
காவிரி நதிநீர்த் தீர்ப்பு

கர்நாடகம் ஒருபோதும் தமிழகத்தின் வாதங்களுக்கு முகங்கொடுத்ததில்லை. மத்திய அரசின் பரிந்துரைகளும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் கர்நாடக அரசால் புறந்தள்ளப்படுகின்றன.

-வெங்கட்

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்/பொது
பர்சானியா பர்சானியா

 

இதெல்லாம் பார்க்கும் போது நமது அரசியல் சட்டத்தில் 'பேச்சு சுதந்திரம்' என்பது பேச்சளவிலேயே இருப்பது புலனாகிறது.

-மணியன்

...

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
Reduce tuion fee- Day of action Reduce tuion fee- Day of action
இது கனடாவில் இன்று அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக, கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்குமாறு நடத்தப்பட்ட போராட்டம்

-வி. ஜெ. சந்திரன்

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்/பொது
உயிர் கொடுத்த உத்தமர்கள்

நீ என்னையே படி என்று கூறி, இறந்தவுடன் தன் உடலை மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில், தானமாகக் கொடுத்து, இறந்தும் வாழும் அந்த உத்தமர்கள்...

-பாலா

...

மேலும் வாசிக்க.. >>

குழந்தைகள்
பள்ளிக்கூடம்

 அடுத்த நாள் கொண்டு விடும் போது மேடம் குட்மார்னிங்க் சொன்னதும் கண்டுக்காம திரும்பி , "அம்மா பை "ன்னு... 

-முத்துலெட்சுமி

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்/பொது
மென்பொருள் துறையும் இன்னும் பலவும்

வெறும் மென்பொருள் துறையைப் பிடித்து குறைப்பட்டுக் கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்கப் படுகின்றன.

-நிர்மல்

 


மேலும் வாசிக்க.. >>

இணையம்
யாகூவும் தமிழில் …

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஏழு மொழிகளில் யாகூ தளத்தின் முகப்பு அமைந்திருக்கிறது.

-விக்கி 

 


மேலும் வாசிக்க.. >>

இணையம்
தமிழ் வலைப்பதிவு - ஒரு வீடியோ அறிமுகம் - பகுதி 1
எளிமையான முறையிலான இந்த அறிமுகம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
-தீபா

மேலும் வாசிக்க.. >>

விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து வைத்த ஆப்பு

உலகக் கோப்பை அடுத்த மாதம் துவங்குவதற்கு முன்னால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீழ்த்த முடியாத கொம்பன்கள் என்று எவனும் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

-ஆசிப் மீரான்...
மேலும் வாசிக்க.. >>


பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து
நதிநீர் பிரச்சனையாக தோற்றம் காட்டும் இப்பிரச்சனை உண்மையில் இவ்விரு தேசிய இனங்களில் முரண்பாடுகள் என்ற தளத்திலேயே வேர்கொண்டிருக்கிறது.

- ஆசிரியர் குழு


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்/பொது
இந்தியாவில் இனவெறி

நாம் ஆழ்மனத்தில் இனவெறி கொண்டவர்கள்தாம். சொல்லப்போனால் இதுகுறித்த எந்தவிதமான குற்ற உணர்வும் நமக்குக் கிடையாது.

-வெங்கட்


மேலும் வாசிக்க.. >>
மொழி
இந்தி எதிர்ப்பில் உயிர்நீத்த தமிழர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

தமிழ்நாட்டு மக்களால் அரசியல் கலப்பற்றுத் தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் முதன்மையைப் பாதுகாக்க நடத்தப்பட்டது.

-உணர்வுகள்


மேலும் வாசிக்க.. >>
 
செய்தி விமர்சனம்
கடத்தப்பட்ட TRO பணியாளர்களுக்கு நடந்தது என்ன?

அவர்கள் ஐந்து பேரும் இப்போது உயிருடன் இல்லை. நால்வர் ஆண்கள். ஒரு பெண்.

-சுந்தரவடிவேல்


மேலும் வாசிக்க.. >>
அரசியல்
காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

ஆங்கில செய்தி ஊடகங்களில் இருப்பவர்கள் பெங்களூர் என்ற மாபெரும் உலகத் தொழில் நகரம் பற்றி அறிந்த அளவு தஞ்சை விவசாய பூமி பற்றி.... 

-ஜடாயு


மேலும் வாசிக்க.. >>
 
அறிவியல்
பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்

ஒளியானது ஓர் பளிங்குக் கடத்தி [Transparent Medium] ஊடே நுழையும் போது, ஒளியின் சில பகுதி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது. து, ஒளியின் சில பகுதி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது.

-சி. ஜெயபாரதன்


மேலும் வாசிக்க.. >>
அறிவியல்
மாதவிலக்கு - பரிணாமத்தின் பங்கு

பரிணாம அடுக்கில் மேலிருக்கும் பாலூட்டிகளில் மாத்திரமே காணப்படும் இந்த மாதவிலக்கின் பரிணாம நோக்கம் என்னவாக இருக்கும்? 

-வெங்கட்


மேலும் வாசிக்க.. >>
 
அரசியல்/ஈழம்
பாலையூற்று

கேட்கக் கேட்க, என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. என்ன கேட்க கேட்கவா என்கிறீர்களா?

-மலைநாடான்


மேலும் வாசிக்க.. >>
செய்தி விமர்சனம்
உலகை மாற்றிய சூட்கேஸ்

எமது போராட்டத்தின் தலைவிதியையே மாற்றக்கூடிய இவ்வாறான பெட்டிகளை ஈழத்தின் கரைகளுக்கும் கொண்டு வரக்கூடியவர்கள்.... 

-அற்புதன்


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்/பொது
நாப்பழக்கம்

 

சில ஒலிகளை உச்சரிக்க முடியாமல் இருப்பதற்குப் பயிற்சியின்மையே காரணம் என்கிறார்கள். 

-ஜெகத்


மேலும் வாசிக்க.. >>
திரைப்படம்
குரு, திரு, Ethical Business

கடினமான உழைப்பு என்பது வேறு, சட்டபூர்வமான, நியாயமான தொழில் நடத்துவது வேறு என்பதை மணிரத்னம் எங்கும் வேறுபடுத்திக் காட்டுவதில்லை.

-பத்ரி


மேலும் வாசிக்க.. >>
 
நூல் அறிமுகம்
யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

தமிழ்மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்ட இவ்வகராதி தமிழுலகின் முன்னர் சமர்ப்பிக்கப்படுகின்றது

-கானா பிரபா


மேலும் வாசிக்க.. >>
மெய்பேணல்
"லப்-டப்" -- 10 "நடை தளர்ந்தது நாளமல்லவா!"

 

 

 ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கும் சில நோய்களை [Vascular diseases] இன்று பார்க்கலாம்!
-எஸ் கே


மேலும் வாசிக்க.. >>
 
நிகழ்வுகள்
ஓபிநய்யார் - நினைவாஞ்சலி

 ஓபி நய்யார் என்ற தன்னம்பிக்கையும் தனித்துவமும் கொண்ட அந்த இசைக்கலைஞனுக்கு நமது நினைவாஞ்சலிகள்!!

 -ஆசிப் மீரான்


மேலும் வாசிக்க.. >>
சமூகம்/பொது
ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது.

-திரு


மேலும் வாசிக்க.. >>
 
மெய்பேணல்
பிறிஸ்பேனில் முருங்கை மரமும் ..அதன் பயன்களும்

 வீட்டுக்குச் செல்வம் மாடு; தோட்டத்துக்குச் செல்வம் முருங்கை  எனப் பேசப் படுவதுண்டு

-செல்லி


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
இந்தியாவில் இனவெறி
இந்தி எதிர்ப்பில் உயிர்நீத்த தமிழர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!
கடத்தப்பட்ட TRO பணியாளர்களுக்கு நடந்தது என்ன?
காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்
பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்
மாதவிலக்கு - பரிணாமத்தின் பங்கு
பாலையூற்று
உலகை மாற்றிய சூட்கேஸ்
நாப்பழக்கம்
குரு, திரு, Ethical Business
யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்
"லப்-டப்" -- 10 "நடை தளர்ந்தது நாளமல்லவா!"
ஓபிநய்யார் - நினைவாஞ்சலி
ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது
சூப்பர் பவ்ல் 41
என் கடன் பணி செய்து கிடப்பதே
எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...
எங்கள் கிராமம் - பகுதி 5
எச்.ஐ.வி தடுப்பு மருந்து உண்டாக்கிய சேதம்!
விடலைப் பருவமும் - வீடியோ விளையாட்டும்.
காவிரி நதிநீர்த் தீர்ப்பு
பர்சானியா
Reduce tuion fee- Day of action
உயிர் கொடுத்த உத்தமர்கள்
பள்ளிக்கூடம்
மென்பொருள் துறையும் இன்னும் பலவும்
யாகூவும் தமிழில் …
தமிழ் வலைப்பதிவு - ஒரு வீடியோ அறிமுகம் - பகுதி 1
பிறிஸ்பேனில் முருங்கை மரமும் ..அதன் பயன்களும்
ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து வைத்த ஆப்பு