இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
19 பிப் 2007
19 பிப் 2007
இந்தியா
தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம் தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம்

தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையின்மையும், கையாலாகாத்தனமும், தமது வலிமையைத் தாம் உணராமல் வந்தான் வரத்தானிடம் ஆட்சியையும், அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு....

- உணர்வுகள்

...

மேலும் வாசிக்க.. >>

இந்தியா
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து....

- அசுரன்

...

மேலும் வாசிக்க.. >>

நினைவஞ்சலி
மாமனிதர் சாகரனும் நானும்

“எதையாவது சாதிக்கணும் சுரேஷ், அதுவும் பெரிய அளவில் இருக்கணும், இப்போ நம் முகம் காட்டக்கூடாது, யார் அது யார் அது என்று தேடும் நிலையில் நாம் முகம் காட்டணும்” ....

- பரஞ்சோதி

...

மேலும் வாசிக்க.. >>

இந்தியா
காணாமல் போகும் காஷ்மீரிகள் காணாமல் போகும் காஷ்மீரிகள்

அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்வதும், பிறகு அந்த இளைஞர்களை பாக்கிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று கூறி போலியான encounterல் சுட்டுத்தள்ளுவதும்....

- தமிழ் சசி

...

மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
நுகர்வோர்கள் கவனத்திற்கு

இன்று நாம் கனவுகாணும் இந்த முற்போக்கு காலம், RFID (radio frequency identification) என சொல்லப்படும் தொலைவில் இருந்தபடியே செய்தி அலைகளை அனுப்பும் செயலிகள் மூலம்  சாத்தியப்படும்.

- மாசிலா

...

மேலும் வாசிக்க.. >>

வாசிப்பனுபவம்
நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'

நம்முடைய நாம், மற்றவருடைய நாம், உண்மையான நாம் என்று ஒவ்வொருவருள்ளும் இருக்கிற மூவரை வெளிப்படுத்தி அவரவர் வாழ்க்கை அவரவருக்கானதாக, உண்மையானதாக....

- இப்னு ஹம்துன்

...

மேலும் வாசிக்க.. >>

விளையாட்டு
மறக்க முடியுமா?

- மணிகண்டன்

...

மேலும் வாசிக்க.. >>

விளையாட்டு
போரல் பையன் போரல் பையன்

கொஞ்சம் வெளியே வந்தால், பலகணியிலருந்து மைதானத்த பார்க்கலாம். லகான் சினிமாவும், அந்த கிரிக்கெட்டையும் பார்த்தவங்க, இந்த இடத்தை கொஞ்சம் கற்பனை பண்ணிக்கலாம்....

- கஸ்தூரிப்பெண் 

...

மேலும் வாசிக்க.. >>

சிறுகதை
அந்த எசமாடன் கேக்கட்டும் அந்த எசமாடன் கேக்கட்டும்

படிச்சவனெல்லாம் நட்டுக் களண்ட பயபுள்ளகதாம் போல்ருக்குன்னு நம்ம பயலுவ பேசிக்னாங்க. யாராவது ஒர்த்தர் போயிப் பாருங்களேண்டான்னு நம்ம மாடசாமிதான் நயமா சொல்லி....

-  தமிழ்நதி

...

மேலும் வாசிக்க.. >>

திரைப்படம்
ப்ளட் டையமண்ட் [Blood Diamond] (2006) ப்ளட் டையமண்ட் [Blood Diamond] (2006)

சாதாரண அமெரிக்கனுக்கு நாட்டு நடப்பு பற்றிய அறிவும் புரிதலும் மிகவும் குறைவு. இங்கே அமெரிக்கனை மட்டும் சொல்வது எந்தளவு சரி என்ற கேள்வி இருக்கிறது. அவர்களுக்கு....

- மதி கந்தசாமி

...

மேலும் வாசிக்க.. >>

நனவோடை
கேவலமாய் ...

அந்நியர்களின் அக்கறை. தனிமையில் காணும் மனிதம். இம்முறை அவன் முகம் மனதில் பதிந்தது. புன்னகைத்து நன்றி கூறினேன். இன்னொரு ப்ளு சட்டை எனக்கு வாஷ் பேசின்....

- மதுரா

...

மேலும் வாசிக்க.. >>

கணினி
சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?

சரியானவற்றை பட்டியலிட்டு ஒப்பிட்டுப்பார்ப்பது எமது மொழிக்கு சாத்தியமில்லை. இது தவறு என்று கண்டுபிடிப்பது சாத்தியம் . அதனையே இந்த இலக்கணத்திருத்தி செய்கிறது....

- மு.மயூரன்

...

மேலும் வாசிக்க.. >>

நனவோடை
பவள மல்லிகை

அந்த சின்ன பவள மல்லிகை (யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?)  மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு!....

-  ஷ்ரேயா

...

மேலும் வாசிக்க.. >>

அறிவியல்
ஒமேக 3 கொழுப்பமிலங்கள் என்றால்??

ஒமேக 3 கொழுபமிலம் இதய நோயை குறைக்கிறது. கிரின்லாந்தில் அதிகளவில் கொழுப்பு நிறைந்த உணவு உண்போர்களிடையே மிக குறைந்தளவே இதய நோய்கள் இருப்பது....

- ஜெயச்சந்திரன்

...

மேலும் வாசிக்க.. >>

பயணக்குறிப்பு
வல்லிபுரக்கோயில்...... வல்லிபுரக்கோயில்......

எத்தனை முறை சென்றாலும், சலிக்காத பயணங்கள் அவை. என்றைக்கு யாழ்குடா நாடு இலங்கை அரச கட்டுபாட்டுக்குள் வந்ததோ அன்றைக்கு துலைந்தது எங்கட சந்தோசங்களும்.... 

- வி. ஜெ. சந்திரன்

...

மேலும் வாசிக்க.. >>

புகைப்படம்
கழுகு - Turkey Vulture கழுகு - Turkey Vulture

டர்கி கழுகுகள் - Turkey Vulture

இடம்:  Laguna Mejia  தேசிய பூங்கா, பெரு நாடு.

- பரணீ


மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

உலகெங்கும் உள்ள தமிழர்களால் தமிழ் பரவி இருந்தாலும், வரும் தலை முறையினருக்கு நாம் தமிழை முறையாக கற்பிக்காவிட்டால், சிந்தணையும், படைப்பாற்றலும்....

-  ஆசிரியர் குழு


மேலும் வாசிக்க.. >>
 
நினைவஞ்சலி
சாகரசங்கமம்

இவ் ஒலிப்பதிவினை பிரதிசெய்து, சாகரன் குடும்பத்தினரிடம், கொடுக்கவுள்ளதாக, பாலராஜன்கீதா சொல்லியுள்ளார். ஆகவே இப்பதிவில் கருத்துச் சொல்லும் பகுதியில் சாகரனுக்கான....

-  மலைநாடான்

...

மேலும் வாசிக்க.. >>
நிகழ்வுகள்
மெல்லத்தமிழினி வாழ – தாய்த் தமிழ் பள்ளிகள்

இந்தச் சூழ்நிலைகளில் இப்பள்ளிகளின் நிலையான வளர்ச்சிக்காக நம்மால் இயன்ற சிறு பொருள் உதவியைச் செய்தாலும் அது நாம் ஏழைக்குழந்தைகளுக்கும், தம் தாய் மொழிக்கும்....

-  சொ.சங்கரபாண்டி


மேலும் வாசிக்க.. >>
 
கொண்டாட்டங்கள்
திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியில் பொங்கல் விழா

தமிழர் கலைகளின் செழுமையை ஆடி அறிவிக்கும் பள்ளிப்பிள்ளைகளின் கரகாட்டமும், ஒயிலாட்டமும். மறுபடியும் உயரும் குலவை. இப்போது பொங்கியது இன்னொரு பானை....

-  அ. மாரியப்பன்


மேலும் வாசிக்க.. >>
தமிழகம்
தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது

இருபதுக்கு மேற்பட்ட சாட்சிகள் பயமுறுத்தலால் பல்டி அடித்ததும், குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்போதைய அரசும் உடந்தையாய் இருந்தது....

- மு.கார்த்திகேயன்


மேலும் வாசிக்க.. >>
 
இந்தியா
காவிரி நீர் பிரச்னை

ஆந்திராவிலிருந்தும் மஹாராஷ்டிரத்திலிருந்தும் காவல்துறையை வரவழைத்து அமைதி காக்கவேண்டிய நிலை கர்நாடக மாநிலத்தை தலைகுனியச் செய்யும் செய்தி. எந்த விதமான....

-  பத்ரி


மேலும் வாசிக்க.. >>
தமிழகம்
ஆற்-காட்டார்!

முக்கியமாக ‘நீதித்துறை விமர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டது’ என்ற ஒரு பொதுவான நிலைப்பாட்டினை இந்த தாக்குதல் கட்டுடைத்துள்ளது. உண்மையில் இந்த தாக்குதல் தமிழக நீதி....

- பிரபு ராஜதுரை

...

மேலும் வாசிக்க.. >>
 
செய்தி விமர்சனம்
கலாம், ராஜேஷ்வர், சமஸ்கிருதம்

இந்தியாவில் வேறெந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் பரப்பப்படவேண்டும் என்று மத்திய மந்திரிகள்....

- பத்ரி


மேலும் வாசிக்க.. >>
இந்தியா
VA(A)Tட்டும் சேவைவரியும்

வருகிற ஏப்ரல் முதல், மத்திய அரசு 44 வகையான அத்தியாவசிய சேவைகளை சேவை வரி வட்டத்துக்குள் சேர்க்க உள்ளது. அந்த சேவை வரியை முழுமையாக 10 சதவீகிதமும்....

- நா ஜெயசங்கர்


மேலும் வாசிக்க.. >>
 
தமிழகம்
அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?

இம்மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன.

- ஜெஸிலா


மேலும் வாசிக்க.. >>
பொருளாதாரம்
ராஜ் டிவி பங்குகளை வாங்க வேண்டாம்

லாபத்தை பெருக்கும் திட்டங்களான புதிய தொலைக்காட்சி சேனல், வெளிநாட்டு தமிழர்களிடம் ராஜ் டிவியை கொண்டு செல்வது, தொலைக்காட்சி படங்களை உருவாக்குவது....

- பங்குச்சந்தை 


மேலும் வாசிக்க.. >>
 
கொண்டாட்டங்கள்
காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்

மேற்கத்தைய உலகின் - பல்தேசியக் கம்பனிகளின் - வியாபார உத்திகளில்

ஒன்றே  இதுவுமென்பதை சொல்லத் தேவையில்லை. இத்தினங்களின் பெயரால் அதிகம் பேறு பெறுவது....

- நிவேதா


மேலும் வாசிக்க.. >>
விளையாட்டு
டென்(தவுசன்)டுல்கர்..!

டெஸ்ட் போட்டி ஆட்டங்களில் 300 க்கும் அதிகமான ரன்கள் எடுப்பது என்பது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தச் சாதனையை, மீண்டும் என் நினைவு சரியென்றால்....

- அப்துல் ஜப்பார்


மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
தாய்மையின் இரவல் முகம்!

இளமையின் பசியென இறுமாப்பாய் பேசும்.  கொதித்திடும் பாலின்           சிறுதுளி நீராய்,
உன் முகம் தோன்றி   மறைகையில்,    எல்லாம் ஓய்ந்து காதல்.... 

- கென்


மேலும் வாசிக்க.. >>
இலக்கியம்
எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும் முன் தொடர்ந்து...

இதை ஆதிக்க எழுத்தாளர்களின் பெருங்கதையாடல் மனங்கள் அசூயையுடனே எதிர்கொண்டன. சுந்தரராமசாமி தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்றார்.  இன்றளவும்....

-  சுகுணா திவாகர்


மேலும் வாசிக்க.. >>
 
நிகழ்வுகள்
சென்னை என்றொரு வேடந்தாங்கல்

எத்தனை கபடம் செறிந்த வாக்குறுதிகளை அது கேட்டிருக்கும்! தன் மடியில் உதிர்ந்த கண்ணீர்த் துளிகளையும் இரகசியங்களையும் கடல் எந்த ஆழத்தில் இட்டு வைத்திருக்கும்....

- தமிழ்நதி


மேலும் வாசிக்க.. >>
திரைப்படம்
எங்க ஊரு காவல்காரங்கள்

பசுபிக் பிராந்திய நாடுகளில் ஜப்பான் மேற்கொண்ட முற்றுகை,நேச நாடுகள் அணியின்ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாடு அதைத் தொடர்ந்த யுத்த முன்னெடுப்புகள் இதனால்....

- கானா பிரபா


மேலும் வாசிக்க.. >>
 
இணையம்
Orkut - இணைய இளைஞர்களின் இருப்பிடம்

ஊர் வாரியா இருக்கிற குழுமங்கள் போற இடத்தில புதிய நண்பர்கள அறிமுகப் படுத்திக்க  உதவுது. நான் நெதர்லாந்துல இருக்கிறதப் பார்த்துட்டு இந்தியாவுல இருந்து....

- ரவிசங்கர்


மேலும் வாசிக்க.. >>
இந்தியா
ஆங்கிலேயருக்கு செக் வைத்த செம்மல்

சுதந்திரத்திற்காகப் போராடியவர் சுதந்திரத்திற்கு இன்னும் 11 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில் இந்திய சுதந்திக் காற்றைச் சுவாசிக்கமலேயே 1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம்....

- ரசிகவ் ஞானியார்


மேலும் வாசிக்க.. >>
 
நனவோடை
காதலிக்க யாருமில்லை..

இந்த சுய புலம்பலின் உச்சத்தில், தன்னைக் கடந்து போன பெண்களில் ஒருத்தியை கற்பனைக் காதலியாக கட்டாயமாக நியமித்துக்கொண்டு நண்பர்களிடம் கதை சொல்ல வேண்டிய....

- ஆழியூரான்


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
சாகரசங்கமம்
மெல்லத்தமிழினி வாழ – தாய்த் தமிழ் பள்ளிகள்
திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியில் பொங்கல் விழா
தமிழர்களுக்கெதிராக கன்னடர்கள் அட்டகாசம்
தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது
காவிரி நீர் பிரச்னை
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
ஆற்-காட்டார்!
கலாம், ராஜேஷ்வர், சமஸ்கிருதம்
மாமனிதர் சாகரனும் நானும்
காணாமல் போகும் காஷ்மீரிகள்
VA(A)Tட்டும் சேவைவரியும்
அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?
நுகர்வோர்கள் கவனத்திற்கு
ராஜ் டிவி பங்குகளை வாங்க வேண்டாம்
காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்
நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'
மறக்க முடியுமா?
டென்(தவுசன்)டுல்கர்..!
போரல் பையன்
தாய்மையின் இரவல் முகம்!
அந்த எசமாடன் கேக்கட்டும்
எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும் முன் தொடர்ந்து...
சென்னை என்றொரு வேடந்தாங்கல்
ப்ளட் டையமண்ட் [Blood Diamond] (2006)
எங்க ஊரு காவல்காரங்கள்
Orkut - இணைய இளைஞர்களின் இருப்பிடம்
கேவலமாய் ...
சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?
பவள மல்லிகை
ஒமேக 3 கொழுப்பமிலங்கள் என்றால்??
வல்லிபுரக்கோயில்......
கழுகு - Turkey Vulture
ஆங்கிலேயருக்கு செக் வைத்த செம்மல்
காதலிக்க யாருமில்லை..