இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
12 மார்ச் 2007
12 மார்ச் 2007
பார்வை
மகளிர் தினம் அவசியமா? மகளிர் தினம் அவசியமா?
வீட்டிலிருந்து துவங்குவோம் பிறகு ஊடகத்தையும், பாடப் புத்தகத்தில் அம்மா சமையல் செய்வது போலவும்....
-ஜெஸிலா
...

மேலும் வாசிக்க.. >>

பெண்ணடிமை
பெண்ணைப் பூட்டி வை! பெண்ணைப் பூட்டி வை!

ஒரு விதத்தில் நல்ல புத்தகங்கள் நல்ல மனிதரை உருவாக்குகின்றன என்பது சரி...குறிப்பாக...

-சிந்தாநதி 



மேலும் வாசிக்க.. >>

அரசியல்
கனிமொழி - அரசியலுக்குத் தேவை... கனிமொழி - அரசியலுக்குத் தேவை...
பெண் முன்னேற்றத்தை முன் எடுத்துச் செல்லும் விதமாக, பெண் உரிமைகளை மீட்டு எடுக்க கனிமொழி வந்தால் தவறு இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
-மயிலாடுதுறை சிவா......

மேலும் வாசிக்க.. >>

சிறுகதை
மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை

இந்தச் சிறுகதையும் நான் கேள்விப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தைத் தழுவியதே.

-பினாத்தல் சுரேஷ்


மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
சில்லறை வணிகம்

 இடைமனிதர்களும், கடமை உணர்வற்ற அரசு கொள்முதல் இயந்திரங்களும் அகற்றப்பட்டு விவசாயம் தொழிலாக மாற்றப்பட்டு சந்தையில் இயங்கலாம்.  

-நிர்மல்

...

மேலும் வாசிக்க.. >>

வணிகம்
ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்

கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும். ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு, பெட்ரோலியம் என்பதைக் கனவில்கூட நினைக்க முடியுமா?

-கௌசி

...

மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளின் விளைவுகள்

தொலைதூர நோக்கோடு பார்த்தால் சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு என்பது மிகவும் ஆபத்தானது அது எவ்வகையிலும் பயன் அளிக்காது.

-சந்தோஷ்


மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு

வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் விவசாயத்துறை மறுமலர்ச்சி அடையும் எனும் உண்மையும் இருக்கிறது.

-செல்வன்


மேலும் வாசிக்க.. >>

கவிதை
கயிறு - மகளிர் தினத்திற்காக

கை கால் குரல் சிந்தனையென்று
நேரத்திற்கேற்ப நழுவி
இடம் மாறி இறுக்குமது

-நிர்மலா

 


மேலும் வாசிக்க.. >>

கவிதை
உயிர்த்தீ

தனித்தே சுவாசிக்கக் கற்றுவிடு.
ஆபரணமாய் நீ மிளிர்.
சலங்கையாய்க் கீத மிசை
மின்னலாய் ..

-நளாயினி தாமரைச்செல்வன்

சிறப்புக் கவிதை- பூங்காவுக்காக

...

மேலும் வாசிக்க.. >>

வனவாசம்
ஒரு சனிக்கிழமை இரவு ஒரு காட்டில்

இருவரும் இந்தியாவின் காட்டினுள் கால் வைத்த பெருமையையும் பூரிப்பையும் மறைக்க முடியாமல் குதூகலித்தோம்.

-மதுரா


மேலும் வாசிக்க.. >>

பார்வை
மகளிர் தினத்தில்

பெண்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது பற்றி.

-பிரேமலதா


மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

இப்படி சிற்சில மனமாற்றங்களையும் மாறுதல்களையும் மகளிர் தினம் ஏற்படுத்துமேயானால், எத்தனை முறை வேண்டுமானாலும் மகளிர் தினங்கள் கொண்டாடலாம்.

-ஆசிரியர் குழு


மேலும் வாசிக்க.. >>
 
சிறப்புச்செவ்வி
மகளிர் தினச் சிறப்புச் செவ்வி: அருள்மொழி

நமது கல்வி முறைக்கும் வாழ்க்கைப் பயன்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற நிலைதான் உள்ளது. எனவே இந்தக் கல்வி தனி மனிதக் குறைகளை...


-அருள்மொழி

 


மேலும் வாசிக்க.. >>
சமூகம்/பொது
தமிழ்க்கவி

கிராமப் பொதுச் செயற்றிட்டங்களில் பெண்களின் பங்களிப்பை நினைத்தும் பார்க்கமுடியாத சூழலில் மிகத் துணிவாகப்.... 

-வசந்தன்


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்/பொது
தினம் மகளிர்தினம்!?

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமை என்றெல்லாம் பேசி நேரம் கழித்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று பெரும்பாலும் இல்லை. 

- தமிழி


மேலும் வாசிக்க.. >>
திருநங்கைகள்
தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம்

  ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அரைவேக்காட்டுக் கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்..?

-லிவிங் ஸ்மைல் வித்யா


மேலும் வாசிக்க.. >>
 
கொண்டாட்டங்கள்
ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழா

பெரும்பான்மையான நடுத்தர வர்க்க மக்களையும், படித்தவர்களையும் அரசியல் மயப்படுத்துவதில் தான் இதுபோன்ற அமைப்புகளின் வெற்றி அடங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.

-முத்து(தமிழினி)


மேலும் வாசிக்க.. >>
ஒலிக்கோவை
மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சி
இதனைமுன்னிட்டு ஐரோப்பியத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகிய மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை இங்கே பதிவு செய்கின்றேன்.
-மலைநாடான்

மேலும் வாசிக்க.. >>
 
பெண்குழந்தைகள்
பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?

உலகிற்குக் காலடி எடுத்து வைக்குமுன்னரே, பெண்கள் சம உரிமையற்றுப் போவதை என்னவென்று சொல்லலாம்

-கலை


மேலும் வாசிக்க.. >>
குழந்தைகள்
முகங்கள்

 

nivethithaa_t 

 

 

 

 

 

 

 

-நிவேதிதா

சிறப்பு ஓவியம்- பூங்காவுக்காக


மேலும் வாசிக்க.. >>
 
ஓவியம்
ஓவியங்கள்

-கமலா வாசுகி


மேலும் வாசிக்க.. >>
புகைப்படங்கள்
தமிழினியின் புகைப்படங்கள்

-தமிழினி

சிறப்பு புகைப்படங்கள்- பூங்காவுக்காக


மேலும் வாசிக்க.. >>
 
குழந்தைகள்
படங்கள்

 

 

 

 

 

 

 

 

-அஞ்சலி


மேலும் வாசிக்க.. >>
கட்டுரை
ஆறிக்கொண்டிருக்கிறது எனக்கான தேநீர்

அச்சமும் நாணமும் கண்ணுக்குப் புலனாகாத பல குழாய்கள் வழியாக எங்கள்
குருதியோட்டத்துள் செலுத்தப்பட்டன.

-தமிழ்நதி

சிறப்புக் கட்டுரை- பூங்காவுக்காக


மேலும் வாசிக்க.. >>
 
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்க்கறேன்...........குழந்தை.

சுதந்திரம் சும்மா வராது. கூடவே பொறுப்புத்தன்மையும் வேணுமுன்னு சொல்லணும். நல்லது கெட்டது பிரித்தறிஞ்சு சிந்திச்சு

-துளசி கோபால்

சிறப்புக் கட்டுரை- பூங்காவுக்காக


மேலும் வாசிக்க.. >>
சூடானில்
உலக பெண்கள் தினம்

கடந்த ஒரு வருடத்தில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பணியில் சிறப்பாக ஈடுப்பட்ட 10 நபர்களைக் கவுரவிக்கும்

- நாகை சிவா


மேலும் வாசிக்க.. >>
 
பெண்ணியம்
டாப் பெண் வலைப்பதிவர்களுக்காக.

பெண்ணுக்கு எதற்காக விடுதலை வேண்டும்? யாரிடமிருந்து விடுதலை வேண்டும்? ஏன் முதலில் தன்னை ஒரு அடிமையாக அவள் தன்னை எண்ணிக்கொள்ள வேண்டும்?

-ஆசிப் மீரான்


மேலும் வாசிக்க.. >>
கவிதை
காலமிட்ட விலங்கையும் உடை

பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

-சந்திரவதனா


மேலும் வாசிக்க.. >>
 
மதம்
ஆன்மீக வழியில் பெண்கள்

பெண்களை உயர்த்த ஒரே வழி அவர்கள் ஆன்மீகம் சார்ந்த கல்வியைச் சிறு வயதில் இருந்தே பெறுவது தான்.
-கீதா சாம்பசிவம்

சிறப்புக் கட்டுரை- பூங்காவுக்காக


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
மகளிர் தினச் சிறப்புச் செவ்வி: அருள்மொழி
தமிழ்க்கவி
தினம் மகளிர்தினம்!?
தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம்
ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழா
மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சி
பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?
முகங்கள்
ஓவியங்கள்
தமிழினியின் புகைப்படங்கள்
படங்கள்
ஆறிக்கொண்டிருக்கிறது எனக்கான தேநீர்
குழந்தை வளர்க்கறேன்...........குழந்தை.
உலக பெண்கள் தினம்
மகளிர் தினம் அவசியமா?
பெண்ணைப் பூட்டி வை!
கனிமொழி - அரசியலுக்குத் தேவை...
மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை
சில்லறை வணிகம்
ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளின் விளைவுகள்
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
கயிறு - மகளிர் தினத்திற்காக
உயிர்த்தீ
ஒரு சனிக்கிழமை இரவு ஒரு காட்டில்
மகளிர் தினத்தில்
டாப் பெண் வலைப்பதிவர்களுக்காக.
காலமிட்ட விலங்கையும் உடை
ஆன்மீக வழியில் பெண்கள்