இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
02 ஏப் 2007

02 ஏப் 2007
சிறப்பு நேர்காணல்
சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-3

தமிழின் மூன்று வகைகளைப் பற்றிய குறிப்புடன் தொடங்கி, நாடகத் தமிழைப் பற்றி விரிவாக உரையாற்றியிருக்கிறார். 

-முனைவர் திருமுருகன்

...

மேலும் வாசிக்க.. >>

புதிய பதிவர்
மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை

அதீத தேடுதல்களும் தியானத்தன்மைக்கு நிகரான படைப்புகளையும் படைக்க முடிந்த இவர்களின் வாழ்வு அற்ப ஆயுள்,நோய்,வறுமை,அரசியல் பழிவாங்கல்கள்,பெருந்தனிமை

-அய்யனார்

...

மேலும் வாசிக்க.. >>

வாசிப்பு அனுபவம்
ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது

தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? 

பொன்ஸ்


மேலும் வாசிக்க.. >>

வாசிப்பு அனுபவம்
அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்

குர்திஸ் இனப் போராளி ஓசலோன் பற்றிய குறிப்புகள், அலெக்ஸாண்டரின் வாழ்க்கை வரலாறு, சி.ஐ.ஏ விசாரணை முறைகள், எகிப்தின் தற்கால வாழ்நிலை, பிரமிடுகளின் பண்டைய வரலாற்றுச் செய்திகள்

-பொன்ஸ்

...

மேலும் வாசிக்க.. >>

வாசிப்பு அனுபவம்
புத்தகம் - interpreter of maladies புத்தகம் - interpreter of maladies

ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பு பெரும்பாலும் புலம்பெயர் இந்தியர்களை கதை மாந்தர்களாகக் கொண்டிருந்தாலும்,

-குறைகுடம்


மேலும் வாசிக்க.. >>

வேலை வாய்ப்பு
இண்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள் - 1 & 2

 இன்டர்விவில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள், அதற்கான புத்திசாலித்தனமான பதில்கள் போன்றவற்றை தொடர்ந்து இப்பகுதியில் காணலாம்.

- செந்தழல் ரவி...

மேலும் வாசிக்க.. >>

இணையம்
தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!

நான் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பக்கங்களின் அளவை அல்லது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!
-SP.VR. சுப்பையா


மேலும் வாசிக்க.. >>

கிரிக்கெட்
இந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்
மாற்றங்களுக்கேற்பத் தங்களை அணியமாக்கிக் கொள்ளாமல், இன்னும் பழைய முறையிலேயே ஆடிக் கொண்டிருந்தால், இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு ஏற்படத் தானே செய்யும்?
-இராம.கி...

மேலும் வாசிக்க.. >>

சினிமா
யதார்த்தத்திலிருந்து விலகி. . .

புதிய புதிய கதைக் களங்களும், புதிய சமூக மேம்பாட்டுச் சிந்தனை கொண்ட படங்களும் சமூகத்துக்குத் தேவை.  

-இராம. வயிரவன்

...

மேலும் வாசிக்க.. >>

பூங்காவுக்கு
அஞ்சல்கள்

சிந்தாநதி,  பொன்ஸ்,  லிவிங்ஸ்மைல் வித்யா, தருமி, ராஜாவனஜ்,  அசுரன்

-பூங்காவுக்கு


மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

வான் புலிகளின் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மேலான விமானப்படைத் தாக்குதல் போர் முனையில் மட்டுமல்லாது அரசியல் தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆசிரியர் குழு


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
இந்தியா: மருந்து சோதனை பன்றிக்கூடம்!

மருந்து நிறுவனங்களில் சோதனைகளால் இந்திய மக்கள் குறிப்பாக எழை நோயாளிகள் சந்திக்க இருக்கிற வேதனைகளை பற்றி அரசும், அமைப்புகளும் மௌனமே சாதிக்கிறது.

-திரு


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்
சுற்றியெழுப்பப்பட்ட சுவரும்
சாத்தப்பட்ட கதவுசன்னல்களுமே
பாதுகாப்பெனும் உன்பார்வையில்

-செல்வநாயகி


மேலும் வாசிக்க.. >>
 
பொருளாதாரம்
சில்லறை வர்த்தகம்

சில துறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்ப்பதைவிட மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறிக்கொள்வதுதான் தேவை.

-பத்ரி


மேலும் வாசிக்க.. >>
பொருளாதாரம்
உலகமயமாக்கத்தால் வாழும் சிறுதொழில்கள்

எந்தெந்தத் துறையில் தனியார் முதலீட்டை எதிர்த்தார்களோ அந்தந்த துறைகள் ஒவ்வொன்றும் தனியாருக்கு திறந்துவிடப்பட்ட பிறகு தான் அசுரவளர்ச்சி கண்டன என்பது உலகறிந்த உண்மை.  

செல்வன்


மேலும் வாசிக்க.. >>
 
ஈழம்
புலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்

முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு.

-கொழுவி


மேலும் வாசிக்க.. >>
ஈழம்
தமிழீழ வானோடிகள் - தமிழரின் போரியற் பரிணாமம்

எமது போராடும் திறனை அறிவியல் ரீதியாக வளர்ப்பதாலேயே எம்மால் எமது மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தேசியப் படையைக் கட்டி எழுப்ப முடியும் -அற்புதன்


மேலும் வாசிக்க.. >>
 
ஈழம்
தமிழனின் பறப்பு முயற்சிகள்!

என் தலையில் விழுந்து விடுமோ என வயல்கள் கற்கள் முட்கள் என ஓடி ஓடி உயிர்காத்தவர்களுக்கும் விமானக் குண்டு வீச்சில்

- சயந்தன்


மேலும் வாசிக்க.. >>
ஈழம்
சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி

2000 வருட காலமாக நமது கருத்தியல் தளத்திலே ஆளமாக வேரூன்றி நமது சிந்தனைத் தளத்தை

-சிவா சின்னப்பொடி


மேலும் வாசிக்க.. >>
 
ஈழம்
என்று தணியும்....

ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது போர் ஒரு முடிவுக்கு வரும்..தமிழீழம் கிடைக்கும் ஒருநாள் நிம்மதியாய் ஊருக்குப்போகலாம்.

-சினேகிதி


மேலும் வாசிக்க.. >>
நிகழ்வுகள்
பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு

ஏபெல் பரிசுக் கழகம் பேரா. வரதனின் வரலாற்றுக் குறிப்பைப் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிட்டிருக்கிறது. தமிழ்க் குறிப்பை அவசியம் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

 வெங்கட்

 


மேலும் வாசிக்க.. >>
 
கிரிக்கெட்
INDIA - you deserved to lose !!!

இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம்

- தமிழ் சசி

 


மேலும் வாசிக்க.. >>
கிரிக்கெட்
கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?

கிரிக்கெட்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினால் நாட்டின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஒரு வருடத்துக்காவது அதிகமாகும்!

-பத்ரி


மேலும் வாசிக்க.. >>
 
கிரிக்கெட்
கிரிக்கெட்!

இந்தியாவின் இத்தனை வருஷ பர்பார்மன்ஸோட ஒரு க்ராஸ் செக்ஷன் இந்த வேர்ல்டு கப் மேட்சுங்க!

-பினாத்தல் சுரேஷ்


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
இந்தியா: மருந்து சோதனை பன்றிக்கூடம்!
சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்
சில்லறை வர்த்தகம்
உலகமயமாக்கத்தால் வாழும் சிறுதொழில்கள்
புலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்
தமிழீழ வானோடிகள் - தமிழரின் போரியற் பரிணாமம்
தமிழனின் பறப்பு முயற்சிகள்!
சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி
என்று தணியும்....
பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு
INDIA - you deserved to lose !!!
கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?
சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-3
மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை
ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்
புத்தகம் - interpreter of maladies
இண்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள் - 1 & 2
தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!
இந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்
கிரிக்கெட்!
யதார்த்தத்திலிருந்து விலகி. . .
அஞ்சல்கள்