"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பதை நம் வரலாறு சொல்லிக் கொண்டேயிருக்கிறது."
-பூங்கா
எதார்த்தம் மீதான தங்களின் அக்கறை அப்போது எதை மேயச் சென்றுவிட்டது? -லிவிங் ஸ்மைல்
தூய்மைவாத நடுத்தரவர்க்கக் கருத்தியலையே மய்யமாய்க் கொண்டவைகள்.
-மிதக்கும் வெளி
இயற்கையின் விதிகளை இன்முகத்துடன் ஏற்கின்றேன்… அதனால் சுமப்பதில் உன்னை பங்கேற்கச் சொல்லவில்லை!… -மா. கலை அரசன்
இந்த சமாச்சாரம் தேவையா என்பதை அறிவார்ந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தல் நலம்.
-சேவியர்
இதன் பாதிப்பு ஒரு பாரதூரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும்.
-சந்திரவதனா
-பெயரிலி
எமது பாரம்பரிய உணவுகளின் உடல் நலன் சார் முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகள் மிக முக்கியமானவை.
-வி. ஜெ. சந்திரன்
"அடேங்கப்பா , எங்க கோயம்பத்தூரில் இல்லாத வேலையா? எத்தனை பஞ்சு மில்கள்!!"
-ஆராதனா
பச்சைத் தோலை அப்படியே காலணியோ, தோல் சட்டையோ, தோல் பையோ செய்ய ஏன் பயன்படுத்த முடியாது? -மா சிவகுமார்
உனது உறவு எப்போதும் என்னைத் துயரத்துக்குள்ளாக்குகிறது.
-சுகுணா திவாகர்
நமக்கு அதெல்லாம் ஒரு பெரிய விசயமே கிடையாது.
-தென்றல்
-ஆசிரியர் குழு
தொழிலாளர்களின் மகத்தான மரணத்தினால் கிடைக்கப் பெற்றதே எட்டு மணி நேர வேலை
-களத்துமேடு
சிரத்தை உயர்த்தி வா என் தோழா! -தியாகு
8 மணி நேர வேலை என்பது இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது
-சந்திப்பு
மீன்பிடித்துறை சார்ந்த தொழிலாளர் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நம்மாலான சிறு முயற்சி
-திரு
ஈழ மக்கள் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மதிப்பினைக் கொன்றார்கள். -ஹரன்
ஈழப்போராட்டத்தில் முதன்முதலாக மிகையொலி குண்டுவீச்சு விமானமொன்று களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. -வன்னியன்
-கோபா
மிரட்டியும், உணர்வுகளைத் தூண்டி விட்டும், சூலாயுதம் ஏந்தியும் மதத்தைக் காக்க வேண்டிய தேவையே இல்லாமல் போய் விடும்.
-மா சிவகுமார்
காலங்கள் கடந்தாலும் இந்த கிழவனின் தேவை மிச்சமிருப்பதை பார்வையாளர்களின் கரவொலி சொல்லிக்கொண்டே இருந்தது.
-பாலபாரதி
எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா
-ஜெஸிலா
அவமானப்படுத்தும் நோக்கம் இல்லையெனில் குற்றமாகாது
-பிரபு ராஜதுரை
நன்னெறி பழக்கங்களும் அது தொடர்பான சிந்தனைகளும் முன்மாதிரியால் எளிதாக வருகின்றன.
-பத்மா அர்விந்த்
எதிர்காலங்களில் எதிர்கொள்ள இருக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றே சக்திகளின் பிரச்சினை.
-மாசிலா
''நம்ம ஆளுகதானாம்.. போங்க..
-ஆழியூரான்
உணவு மூலம் பரவும் நோய்கள், நோயாக்கிகள் பற்றிய சிறு அறிமுகமும் அதை தொடர்ந்து முக்கியமான சில நோயாக்கிகள் ....
“அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…நாங்க சிரிச்சுப் பேசுனா லவ்வூகிறீங்க…தம் அடிச்சா தப்பா? தண்ணி அடிச்சா தப்பா?
-பாமரன்
அவர் சாதாரண நடிகை கிடையாது. காந்தியாரின் தண்டி யாத்திரையில் கூட அவரது குடும்பத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது.