கலியபெருமாள் மட்டும் கடைசி வரைக்கும் கருணை மனு கொடுக்கவில்லை.
- ஆழியூரான்
நல்ல இசை என்பது குறிப்பிட்ட அந்தப் படைப்பைச் சேதாரமில்லாமலும் பார்த்துக்கொள்ளும்.
-கானா பிரபா
இருத்தலுக்கான முயற்சிகளும், இருப்புக்கான அர்த்தங்களைத் தேடுவதும்தான் வாழ்வு.
-தமிழ்நதி
திருப்பூர் பள்ளி வகுப்பறைகளில் 'மெல்லத் தமிழ் இனி வாழும்' என்று பலகையில் எழுதப்பட்டிருக்கிறது
-மயிலாடுதுறை சிவா
சில மாணவர்கள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஆனால், இன்று என்னவாகியிருக்கிறார்கள் இவர்கள்?
-பிரபு ராஜதுரை
தாக்கணங்கு என்ற பழங்குடிக் கருத்துத் தமிழரிடம் உண்டு. கொற்றவையின் ஒரு கூறாய்ச் சொல்லுவார்கள்.
-இராம.கி
ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அதற்காக மாற்றங்களை செய்யத் தேவையில்லை.
-மயூரேசன்
பயர்பாக்ஸ் உலாவியைச் சுமார் 7615943க்கும் அதிகம் பேர் உபயோகித்து IEயின் ஏகபோக உரிமையைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-பவுல் ரவிசங்கர்
...இலை ஒன்று நிதானமாய் தரையிறங்கிக் கொண்டிருக்கிறது.
- காயத்ரி
குறிப்பிடப்பட்ட 200 நிறுவனங்களில் இந்தியாவில் அமைந்திருப்பவை 7.
-மழை` ஷ்ரேயா
வருடம் எனபது நேரத்தை அளக்க உதவும் ஒரு அளவுகோல்,அதை வைத்துக்கொண்டு தூரத்தை ஏன் கணக்கிடுகிறார்கள்??
-சிவிஆர்
பூங்கா குறித்து வாசகர்கள் பூங்காவிற்கு வந்த எதிர்வினைகள் இங்கே பதிவாகும்.
-ஆசிரியர் குழு
செவ்வியல் மொழியான தமிழ், தனது வாழ்நாளில் எத்தனையோ அதிகார மையங்களையும், தன்னை அழித்தொழிக்க முனையும் மையங்களையும் கண்டிருக்கிறது.
அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே.
-குழலி
எல்லாரும் சமம்னு இட ஒதுக்கீடுக்கெதிரா சொல்றவங்க இங்க வந்து கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்.
-வெட்டிப்பயல்
தமிழைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தில் நிலவும் மொழித் தீண்டாமைக்கு எதிராக கை கட்டி வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதன்று.
-சந்திப்பு
தமிழ்நாட்டுக் கோவில்களில் கூட பாடமுடியாத தேவரமும் திருவாசகமும் இருந்து என்ன பயன்?
-கோவி.கண்ணன்
நமது எதிர்கலாச்சார, அவைதீக மரபுகளை மார்க்சியத்துடன் இணைப்பதன்மூலமே நாம் நமக்கான விடுதலையைப் பெறமுடியும்.
-மிதக்கும் வெளி
நல்ல எழுத்துக்களை படிப்பது ஒரு சுகம், அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்வது அதைவிட சுகம்.
- வெட்டிப்பயல்
சிற்றுந்து அனுமதியிலாவது, இட ஒதுக்கீட்டினை அமுல்படுத்தியிருக்கலாம்.அரசு நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
தென்னாப்பிரிக்காவில் BEE செயல்படுகிறது என்பது 'மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய' உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் வராமல் போனது பரிதாபம்.
-திரு
தொழுகை செய்து புண்ணியம் தேடும் அந்த நேரத்தில் அடுத்தவருக்கு இடைஞ்சல் தருவதால் தொழுகையின் பயன் குறையாதா
-தருமி
அவரைப் பார்த்து வளரும் அந்தக் குழந்தைகளும் அதே மன உறுதியைக் கற்றுக்கொள்வார்கள்
-தாரா
ஏம்ப்பா...நாமளே போட்டி நடத்தி, நாமளே பரிசை எடுத்துகிட்டா நல்லாவா இருக்கும்..?
-ஆழியூரான்
கடந்த வந்த பாதையில் எத்தனை எத்தனை புதிய அனுபவங்கள்? எதனை எப்படி சொல்வது...
கோயம்புத்தூர் செல்லும் விமானத்துக்கும் மதுரை செல்லும் விமானத்திற்கும் boarding pass வாங்குவதற்கு ஒரே க்யூ தான்.
-MSV முத்து
மே 13 நள்ளிரவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உறங்கிகொண்டிருந்த அப்பாவிகளை உயிர்பலிவாங்கின சில துப்பாக்கிகள்.
-சோமி
உங்களிடம் தகவல்கள படங்கள் இருப்பின் என்னுடன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த தொழில்நுட்பத்தைக் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிஞ்சுக்கறதுதான் இவருடைய கண்டுபிடிப்புக்கு நாம் காட்டும் மரியாதை
-தீபா
சரியான பாரமீட்டர்களை பயன்படுத்தினா நீங்க தேடுறத ஈசியா கூகிள்ல பிடிச்சிரலாம்.
-செந்தில்
கடலுக்கு பக்கத்தில் இருப்பதால கொஞ்சம் சிதைஞ்சிருந்தாலும், நல்ல பாதுக்காப்பா பராமரிக்கிறாங்கன்னுதான் சொல்லணும்.
-ப்ரசன்னா
"மற்றபடி மனிதர்கள்" எனக்குள் கிளறி விட்ட நெருப்பு இன்று வரை அடங்க வில்லை.
-நந்தகுமார்