இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
02ஜூலை2007
02ஜூலை2007
ஈழம்/கவிதை
கண்ணீர் கதை மாறுமா?
வதைபடும் வரலாறு
என்றைக்கு நிற்குமோ?
-கஜந்தி
...

மேலும் வாசிக்க.. >>

வலைப்பதிவு/கவிதை
வரலாறுகளை சிதைக்காமல் பதிவித்தல் வரலாறுகளை சிதைக்காமல் பதிவித்தல்
சிதறுண்ட பிணங்களைக் குறிப்பெடுத்து ஓய்ந்த தமிழ்நதி யசோதரையின் பஞ்சனை கண்ணீருக்கு பதில் கேட்டு புத்தரை வம்புக்கிழுக்கிறாள்
-அய்யனார்

மேலும் வாசிக்க.. >>

வாழ்க்கை/அனுபவம்
நான் நொறுங்கிய பொழுதுகள்... நான் நொறுங்கிய பொழுதுகள்...

  கூர்ந்துபார்த்து நம்மை செதுக்கி, உண்மையில் உலகத்தில் நிலையானது எது என்பதை நாம் உணரவேண்டும்.

-மங்கை


மேலும் வாசிக்க.. >>

வாழ்க்கை/அனுபவம்
கூட்டாஞ் சோறு கூட்டாஞ் சோறு

வாய் ஓரத்தில் தேங்கா ஒட்டி இருக்கு பாரு என்றார்கள். 

-குசும்பன்


மேலும் வாசிக்க.. >>

வலைப்பதிவு/பயன்பாடு
மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..?

வலைமூலம் நம் பள்ளியின் பாடத்திட்டமும் அதற்குத் தேவையான கலந்துரையாடல்களும் கொடுக்கப் படும். 

-அயன் உலகம்

...

மேலும் வாசிக்க.. >>

வலைப்பதிவர் சந்திப்பு
பதிவர் பட்டறை குறித்த சந்திப்பு

24-ஜூன்-2007 அன்று சென்னை வித்லோகா புத்தக நிலையத்தில் நடந்த வலைபதிவர் சந்திப்பின் நிமிடக் குறிப்புகளின் ஒரு பகுதி.

 -பொன்ஸ்


மேலும் வாசிக்க.. >>

வலைப்பதிவுலகம்
தமிழ்மணம் வாசிப்பில் தமிழ்மணம் வாசிப்பில்

 இந்த வார தமிழ்மணத்தில் வாசித்த மிகவும் பிடித்த சில ஆக்கங்களை வழிமொழிய இருக்கிறேன். சொல்லப்போனால், இத்தனை ஃபார்மலாக இல்லாத விதத்தில் தொடர்ச்சியாக

 -மோகன்தாஸ்

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்/பொது
மண(ன) முறிவும் மற்றையவும் - 2

நம் ஊரில் மட்டும் இல்லை இங்கேயும் திருமணம் நிறைய திட்டமிட்டே பல எதிர்பார்ப்புகளோடு நிகழ்கிறது.  

-பத்மா அர்விந்த்


மேலும் வாசிக்க.. >>

வாழ்க்கை/அனுபவம்
Mr/Mrs.கில்லி Mr/Mrs.கில்லி

  குடும்பம் என்பது ஆத்மார்த்தமான பினைப்பு என்பதெல்லாம் போய் ஒரு வர்த்தககட்டமைப்பாய் மாறிவிட்ட அவலத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  

-மங்கை

...

மேலும் வாசிக்க.. >>

வாழ்க்கை/நனவோடை
கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்சம் நேரம் கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்சம் நேரம்

பாதையின் மற்ற பக்கத்தில் சதுப்பு நில பக்கத்திலிருந்து உயரமாக நெருப்பு துகள் என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

-சின்னக்குட்டி

...

மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

இருவரும் சேர்ந்து கட்டமைத்திருந்த ஒரு பொதுத்தளம்/பணி சிதைவடைதலும் அவ்விடத்தினை மாற்றார் வசப்படுத்திக் கொள்ளுதலும்

-ஆசிரியர் குழு 


மேலும் வாசிக்க.. >>
 
அரசியல்/இந்தியா
அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

ஆனால் கிராமப்புறப்பள்ளிக்குக்கூடச் செல்ல முடியாத ஏழைக்குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலையில்லை.

-தமிழ் சசி


மேலும் வாசிக்க.. >>
அரசியல்/இந்தியா
ஜனநாயகப் பொம்மலாட்டம்

திமுக உள்ளிட்ட கட்சிகள் விரும்புவது பெண்கள் அதிகாரம் பெறுவதையல்ல, தங்கள் பேச்சைக் கேட்டு நடக்கும், தங்களுக்கு விசுவாசமாக இருக்கும், ஆமாம்சாமியான ஒரு பெண் அதிகாரம்
-மாலன்


மேலும் வாசிக்க.. >>
 
அரசியல்/இந்தியா
கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?

இந்தியாவில் ஏழைகள் இருக்கையில் அணுகுண்டு வெடித்தார் என்று கம்யூனிஸ்டுகள் புகார் சொல்வதை கேட்டால் சிரிப்பாய்தான்யா இருக்கு

 -செல்வன்


மேலும் வாசிக்க.. >>
சமூகம்/உரையாடல்
பார்ப்பனத் தலைமை - உரையாடல்களுக்கான சில குறிப்புகள்

பெரியார் இயக்கமாக இருந்தாலும் திராவிடக்கட்சிகளாக இருந்தாலும் முன்வைக்கப்படும் விமர்சனங்களை விமர்சனப்பூர்வமாக எதிர்கொள்ளவேண்டுமே தவிர... 

-மிதக்கும்வெளி


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்/மதம்
ஆகம விதிகளும், மகாத்மா காந்தியும்

சாமானியரிடமிருந்து தன்னை பிரித்து உயர்த்திக் காண்பித்துக் கொள்ளவும், காசு தேடி பிழைப்பு நடத்தவும் ஆகம விதிகள் கால காலமாய் சொல்லப்பட்டு வருகிறது.

-N. நந்த குமார்


மேலும் வாசிக்க.. >>
இந்தியா/விவசாயம்
விவசாயி - என்னதான் தீர்வு

நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?"

-மா சிவகுமார்


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்/பொது
எச்.ஐ.வி., - நம்பிக்கை எப்போது பிறக்கும்!

இந்தியாவின் எச்.ஐ.வி., பரவும் வேகம் இன்னும் தணியவில்லை. ஆண்டுக்கு 0.9 சதவீத வேகத்தில் எச்.ஐ.வி., உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 

-நாகரத்தினம்


மேலும் வாசிக்க.. >>
தமிழ்/கலைச்சொற்கள்
free trade / fair trade
fair trade = வியவு வணிகம்
free trade = பரி வணிகம்
-இராம.கி

மேலும் வாசிக்க.. >>
 
தமிழ்/இலக்கியம்
மலர்மிசை ஏகினான்

தமிழில் தோன்றிய அனைத்து வகைப்பட்ட நூற்களில் தலையாய இடத்தில் வைத்து எண்ணப்படுவது திருக்குறளாம். இது குறள் வெண்பாவினால் எழுதப்பட்ட நூல்.

-பானுகுமார்


மேலும் வாசிக்க.. >>
நிகழ்வுகள்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி

பத்தாம் ஆண்டு நெய்வேலி புத்தகக்கண்காட்சி வரும் ஜூலை 7ம்தேதி முதல் துவங்க இருக்கிறது. 

-செல்வேந்திரன்


மேலும் வாசிக்க.. >>
 
பயணக்குறிப்பு
கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம்!

இராமனுக்கு தாகம் எடுக்கவே, தண்ணீர் தேடினார்களாம். அருகில் தண்ணீர் எங்கும் கிடைக்காததால் லட்சுமணன் ஒரு பாறையில் அம்பெய்தி தண்ணீர் வர வைத்தாராம்.

-அருள் குமார்


மேலும் வாசிக்க.. >>
புகைப்படம்
ஃபிலிம் கேமராவா டிஜிடல் கேமராவா?

 புகைப்படக் கலை பழகும் காலத்தில் குறைந்த செலவில் தரமான புகைப்படம் பெறவும் திறமையை செப்பனிடவும் சிறந்த வழி டிஜிடல் கேமரா

-Jeeves


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்/பொது
காந்தி - சில கேள்விகள்
காந்தியின் கொள்கைகளை, சமூகக் கருத்துகளை, மத நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவரை புறக்கணிக்க முடியவில்லை.
-மா. சிவகுமார்

மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி
ஜனநாயகப் பொம்மலாட்டம்
கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
பார்ப்பனத் தலைமை - உரையாடல்களுக்கான சில குறிப்புகள்
ஆகம விதிகளும், மகாத்மா காந்தியும்
விவசாயி - என்னதான் தீர்வு
எச்.ஐ.வி., - நம்பிக்கை எப்போது பிறக்கும்!
free trade / fair trade
மலர்மிசை ஏகினான்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி
கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம்!
ஃபிலிம் கேமராவா டிஜிடல் கேமராவா?
காந்தி - சில கேள்விகள்
கண்ணீர் கதை மாறுமா?
வரலாறுகளை சிதைக்காமல் பதிவித்தல்
நான் நொறுங்கிய பொழுதுகள்...
கூட்டாஞ் சோறு
மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..?
பதிவர் பட்டறை குறித்த சந்திப்பு
தமிழ்மணம் வாசிப்பில்
மண(ன) முறிவும் மற்றையவும் - 2
Mr/Mrs.கில்லி
கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்சம் நேரம்