இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
09ஜூலை2007 poongaa_cover_43w
கல்வி
15வதுதேசிய குழந்தைகள் அறிவியல் 15வதுதேசிய குழந்தைகள் அறிவியல்

கடந்த 14 ஆண்டுகளாக தேசிய அறிவியல் தொழில் நுட்பக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்திவருகின்றது,

- அறிவியல் பார்வை

...

மேலும் வாசிக்க.. >>

இணையம்
உங்களுக்கான உலாவி..? - (2) உங்களுக்கான உலாவி..? - (2)

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஆறு ஆண்டுகாலமாக ஒரு துறும்பைக் கூட கிள்ளிப் போட முயற்சித்ததாக தெரியவில்லை. 

--இன்பா 


மேலும் வாசிக்க.. >>

சமூகம்
ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா? ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா?

தொழிற்சங்கம் என்பது பல தியாகங்களைச் செய்து பெறப்பட்ட உரிமை, ஒருவரோ அல்லது அதிகமானவரோ இந்த உரிமை குறிப்பிட்ட ஒரு தொழிலுக்குப் பொருந்தும் அல்லது பொருந்தாது 

- அறிவியல் பார்வை

...

மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்
கலை இலக்கிய சமூக நிகழ்வுகள் கலை இலக்கிய சமூக நிகழ்வுகள்

உலகத்தமிழிலக்கிய, கலை நிகழ்வுகள் பற்றி அறியத்தரும் பகுதி. உங்கள் பகுதி நிகழ்வுகளையும் பூங்காவுக்கு அறியத்தாருங்கள்

- பூங்கா


மேலும் வாசிக்க.. >>

திரை
சினிமா: திரை விலகும் போது... சினிமா: திரை விலகும் போது...

சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன.

- புத்தகப்பிரியன்


மேலும் வாசிக்க.. >>

மருத்துவம்
மிக முக்கிய அறிவிப்பு!  எலும்புமச்சை மாற்றுச்சிகிச்சை மிக முக்கிய அறிவிப்பு! எலும்புமச்சை மாற்றுச்சிகிச்சை

Bone Marrow registryல் எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்களை சேர்க்கிறோமோ, பாதிக்கப் பட்டவர்களுக்கு, தங்களுக்குத் தேவையான, BoneMarrow வகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

- சர்வே சன்


மேலும் வாசிக்க.. >>

கவிதை
ஆண்மை ஆண்மை
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிக்கடந்தது
- தமிழ்நதி

மேலும் வாசிக்க.. >>

தொலைதொடர்பு
ஐ-ஃபோன் மதிப்பீடு ஐ-ஃபோன் மதிப்பீடு
ஐ-போன் நன்றாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று பார்க்கவும் ஆசை.
- ஸ்ருசல்

மேலும் வாசிக்க.. >>

வாழ்க்கை
என்ஃபீல்ட் புல்லட்

என்னைப் பற்றியும் எனது திறமைகளைப் பற்றியுமான இல்லாத பொல்லாத இமேஜை எல்லாம் எனக்கு கொடுத்தது எனது புல்லட்டு தான்.

- இளவஞ்சி


மேலும் வாசிக்க.. >>

மேலாண்மை
காப்புரிமை சட்டம் (PATENT ACT)

ஒரு பொருளையோ, அதன் பயன்பாட்டையோ முதன்முறையாக கண்டறியும் ஒருவர், உரிய அதிகார அமைப்புகளிடம் பதிவு செய்து பெறும் உரிமை, காப்புரிமை எனப்படுகிறது.

- மு. வெற்றிச்செல்வன்

...

மேலும் வாசிக்க.. >>

வாழ்க்கை
எட்டினவரைக்கும் ஒரு எட்டு & விட்டுப் போன எட்டு

.என் வாழ்க்கை என்னால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படவில்லை.கணியன் பூங்குன்றன் சொன்னதைப் போல, நீர் வழிப்படும் புணை போல (ஆற்றில் மிதந்து செல்லும் கட்டை போல) 

- மாலன்

...

மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

மேற்குடிகளின் கைவிரற் பிளவில் ஒழுகும் சில இராகங்களுக்கு நம் தமிழர் வாலாட்டிக் குழைவதை எப்படி எடுத்துக்கொள்வதென்பது?

- ஆசிரியர் குழு


மேலும் வாசிக்க.. >>
 
எழுத்து
எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...

கடவுள் இறந்துவிட்டார் என்னும் நீட்சேயின் வாக்கியம் எப்படி மத அதிகாரங்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியதோ அதுபோல ஆசிரியன் இறந்துவிட்டான் என்னும் 

- மிதக்கும்வெளி


மேலும் வாசிக்க.. >>
ஈழம்
திரு.நெடுமாறன் செவ்வி

சுவிஸ்லாந்து நாட்டுக்கு வந்திருந்த நெடுமாறன் அவர்களைப் பூங்காவுக்காக மலைநாடான் கண்ட செவ்வி

- பூங்கா


மேலும் வாசிக்க.. >>
 
புலம்பெயர் நிகழ்வுகள்
ஃபெட்னா 2007

பட்டிமன்றம் என்பது சினிமாப் பாட்டுப் பாடி, கூத்தடிக்கவும், பெண்களை மலினப்படுத்திக் கிண்டலடிக்கவுமானவொரு மேடையென்பதை இவரைப் போன்றவர்களின் பங்களிப்பு உடைத்தெறியும்.

-சுந்தரவடிவ...
மேலும் வாசிக்க.. >>

சமூகம்
தமிழிசை பாடும் தலித் ஓதுவார்!

தன் கசிந்துருகும் குரலால் தேவாரத் தாலாட்டுப் பாடுகிறார், அங்கயற்கண்ணி. பெண்ணாகிய பெருமானை ஆராதிக்கும் அங்கயற்கண்ணி, தமிழகத்தின் முதல் தலித் பெண் ஓதுவார்.

- லக்கி லுக்


மேலும் வாசிக்க.. >>
 
தமிழிசை
தமிழிசை

வடமொழியான சமஸ்கிருதச் சொற்களின் திணிப்பு பெருகியது. இயல்தமிழ்ச்சுவடிகள் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் பலி கொள்ளப்பட்டன.

- தமிழன்


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
கொஞ்சம்.. கொஞ்சம்

முரணுள்ள சமூகத்தில் போராட்டங்கள் இயல்பானவை. போராட்டங்களும், அதன் வழிமுறைகளும் அவற்றை வழிநடத்தும் சிந்தனை, வர்க்கங்களுக்கேற்ப முரண்படுகின்றன.

--பொறுக்கி 


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
நம் மண்ணின் தெய்வங்கள் - ஊத்துக்காடு எல்லையம்மன்!

ஊத்துக்காடு சென்னையிலிருந்து காஞ்சி செல்லும் வழியில் வாலாஜாபாத்துக்கு மூன்று கி.மீ முன்பாகவே இருக்கிறது. ஆடி மாதம் இந்த கோயிலுக்கு விசேஷம் 

- லக்கி லுக்


மேலும் வாசிக்க.. >>
நனவோடை
ஜாவா

என்பீல்டுலயும் யெஸ்டிலயும் மிகப்பெரிய விசேஷம் - ஒரு பய ஓசி கேக்க மாட்டான்.

- "வற்றாயிருப்பு" சுந்தர்


மேலும் வாசிக்க.. >>
 
வலைப்பதிவுகள்
புளொக்கரா வேர்ட்பிரஸா???

புளொக்கர், வேர்ட்பிரஸ் இரண்டுமே நீண்டகாலத்துக்கு முதல் தொடங்கப்பட்டு இண்டைக்கு வரைக்கும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற புளொக்கிங் சேவை வழங்குனர்கள்.

- பகீ


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
மண(ன) முறிவும் மற்றையவும் - 2

விவாகரத்தில் நிறைய வகைகள் உண்டு. At fault, no fault என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு.

--பத்மா அரவிந்த் 


மேலும் வாசிக்க.. >>
 
அரசியல்
மதுரைத் தேர்தல் துளிகள்

அவரின் நியாய உணர்ச்சியும், அதனால் வாங்குன காசுக்கு ஓட்டு போட்டே ஆகணும் அப்டிங்கிற உணர்ச்சியையும் பார்த்து, எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் நின்றேன்.

- தருமி


மேலும் வாசிக்க.. >>
திரைஇசை
மனதை மயக்கிய 4 மணி நேரம்! அடி பொளி!

கலிபோர்னியாவில் உள்ள Hayward நகரத்துக்கு வருகை தந்த SPB, ஜேசுதாஸ், சித்ரா, சுசித்ரா, ஷ்யாம் குழுவினரின் இசைப் ப்ரவாகம்

- சர்வே சன்


மேலும் வாசிக்க.. >>
 

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...
திரு.நெடுமாறன் செவ்வி
15வதுதேசிய குழந்தைகள் அறிவியல்
ஃபெட்னா 2007
உங்களுக்கான உலாவி..? - (2)
தமிழிசை பாடும் தலித் ஓதுவார்!
ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா?
தமிழிசை
கலை இலக்கிய சமூக நிகழ்வுகள்
கொஞ்சம்.. கொஞ்சம்
சினிமா: திரை விலகும் போது...
நம் மண்ணின் தெய்வங்கள் - ஊத்துக்காடு எல்லையம்மன்!
ஜாவா
புளொக்கரா வேர்ட்பிரஸா???
மண(ன) முறிவும் மற்றையவும் - 2
மதுரைத் தேர்தல் துளிகள்
மனதை மயக்கிய 4 மணி நேரம்! அடி பொளி!
மிக முக்கிய அறிவிப்பு! எலும்புமச்சை மாற்றுச்சிகிச்சை
ஆண்மை
ஐ-ஃபோன் மதிப்பீடு
என்ஃபீல்ட் புல்லட்
காப்புரிமை சட்டம் (PATENT ACT)
எட்டினவரைக்கும் ஒரு எட்டு & விட்டுப் போன எட்டு