இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
18 செப் 2006
18 செப் 2006
சிறுகதை
 தண்ணீர் தேசம் தண்ணீர் தேசம்
  ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் சொந்த மண்ணை மிதிப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. குதிரை வண்டிகளும் மிதி ரிக்க்ஷாக்களும் நிறைந்திருந்த ரயில் நிலையத்தில் இப்போது ஆட...
மேலும் வாசிக்க.. >>

கவிதை
திலீபனுக்கு திலீபனுக்கு

பழுத்த இலைகள்
உதிர்ந்து விடைகொடுக்க
சாம்பர் வானக்குதிரையிலேறி
மிதக்குமென் பயணம்
மழையாக முடிவுறுகிறது
யுத்தபூமிகளில்

கந்தக வெடிலையும்
இரத்தச் சகதியையும் சுமந்தபடி
ஒற்றைச்ச...

மேலும் வாசிக்க.. >>


பட்டிணத்துக் கதை
 தில்லியும் நானும் தமிழும தில்லியும் நானும் தமிழும
தலைநகர் தில்லிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு, என்னத்தச் சொல்ல நான் இன்னும் இந்தச் சூழ்நிலைக்கு முழுசா மாறல. இதுல எனக்கு பெருசா வருத்தமில்லை. ரொம்பவே சந்தோசம்னு வேணுன்னா சொல்லிக்கலாம்...
மேலும் வாசிக்க.. >>

சமூகம்
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் நாங்கள் நாங்களாக இருக்கிறோம்

 சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம் என்பது போல யார் வேண்...
மேலும் வாசிக்க.. >>


தொழில்நுட்பம்
பயர்பாக்ஸும் தமிழும் பயர்பாக்ஸும் தமிழும்
இன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற மைக்ரோசாப்ட் வலையுலாவிக்கு மாற்றாக பயர்பாக்ஸ் என்ற திறவூற்று வலையுலாவி பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பொதுவில் பயர்பாக்ஸ் ஒரு சிறந்த வலை...
மேலும் வாசிக்க.. >>

சமூகம்
பெரியார் பெரியார்
பெரியாரைப் பற்றி எல்லோரையும் போலவே நானும் மேலோட்டமான கருத்துக்களையே கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் என்னை பாதித்த ஊடகங்களின் கருத்து அவ்வாறிருந்ததும், அவரது வழி வந்தோரின் நடவடிக்க...
மேலும் வாசிக்க.. >>

நிகழ்வுகள்/பொது
பெரியார் சிலையும்...

 

  தமிழகத்தின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஆளரவமற்ற இரவுப்பொழுதில் நெற்றிப்பட்டை, மாலையிட்டு, திரி கொழுத்தி வைத்து மகிழ்ந்திருக்கிறது வக்கிர செயல் பிடித...
மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
 போட்டிச் சந்தை போட்டிச் சந்தை
போட்டிச் சந்தையில் அரசு தலையிடக் கூடாது இன்று வைக்கப்படும் வாதங்கள் எல்லாம் பொருந்துவது விற்பவர்களும் வாங்குபவர்களும் பெருவாரியாக இருந்து எந்த ஒருவரும் சந்தை விலையை மாற்றி விட மு...
மேலும் வாசிக்க.. >>

ஈழம்
போரின் முகங்கள் போரின் முகங்கள்

போர்க்குதிரையை என்னிடம் தாருங்கள்
சமாதானத்தை நோக்கிச் செலுத்துகிறேன்
என்றவரைக்
குதிரை முதுகில் அமர்த்தினோம்.
குதிரை போரை நோக்கிப் பயணமாகியது.
குதிரை முதுகில் அமர்ந்தபின்
குதிரை...

மேலும் வாசிக்க.. >>


பயணக்குறிப்புகள்
மூணாறு - ஹரிஹரன்களின் பார்வையில
மூணாறு என்ற பெயர் மூன்று ஆறுகள் முதிரப்புழா ஆறு, நல்லதண்ணியாறு, குண்டலா ஆறு சங்கமிக்கிற இடம் என்பதால் காரணப் பெயர். மூணாறு அமைந்திருப்பது நம்மூர் போடிக்கு மேலே நேரடி மலையேற்ற ட்ரக்கி...
மேலும் வாசிக்க.. >>

தொழில்நுட்பம்
மொழியும் உயிர்ப்பிரிகையும் மொழியும் உயிர்ப்பிரிகையும்
 (Language & Biodiversity)
உலகில் எவ்வளவுக்கெவ்வளவு வேறுபட்ட உயிரினங்கள் உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு ஆக்கையின் (life on earth) இருப்பு சாத்தியம். உயிர்ப்பிரிகை (biodiversity) சுருங்கும் போது வாழ்வும் சுருங்குகிற...
மேலும் வாசிக்க.. >>

குழந்தைகள்/பொது
லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?


  இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள்.ரவிவர்மாவின் ஓவியத்தைவிடச் சிறந்தது இது.பிகாஸோவின் ஓவியத்தைவிட விலைஉயர்ந்தது இது. இந்த ஓவியத்தை வரைந்த, இரண்டாம் வகுப்பு படிக்கும் மீனாட்சிய...
மேலும் வாசிக்க.. >>

வாசிப்பு அனுபவம்
ராஜ் கௌதமனின் ராஜ் கௌதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து

  *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். '...
மேலும் வாசிக்க.. >>


தொழில்நுட்பம்
 விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி) விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி)
இணையத்தில் ஒரு முழுமையான ஆங்கிலம் - தமிழ் - ஆங்கிலம் அகரமுதலி இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்து வருகிறது. ஆங்கிலம் நன்றாக அறிந்தவர்கள் Dictionary.com போன்ற தளங்களை பயன்படுத்த இயலும் என்ற...
மேலும் வாசிக்க.. >>

குழந்தைகள்/குறும்பு
 March of the penguins!! March of the penguins!!

 இந்தப் படம் (documentary film) நானும், அப்பாவும், அம்மாவும் பார்த்தம். இந்தப் படம் emperor penguins பற்றின படம்.

அது ஒரு நல்ல படம். பென்குவின்ஸ் எல்லாம் baby பிறக்கிறதுக்குக் கன தூரம் நடந்து நடந்து போகினம். நி...
மேலும் வாசிக்க.. >>


கவிதை
பெண்ணாய் உணரும் தருணங்கள்
சின்னஞ்சிறுவயதில்
இன்னொரு குழந்தையை
நிர்வாணமாய்ப் பார்க்க நேர்ந்து
விவரம் கேட்ட போதும்

குசுகுசுப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த
பள்ளித்தோழிகளுடன்
கூட்டுச் சேர்ந்த போதும்

...

மேலும் வாசிக்க.. >>

இந்த வார இதழில்
மலர் - 1 மணம் - 1
முதல் இதழ்

வாசகர்களுக்கு  வணக்கம்!

பூங்கா -  இணையத்தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் உங்கள் திரைகளில் ஒளிர்கிறது.

 பூங்கா - வலையிதழ்இணையத்தமிழின் முதலாவது தானியங்கித்திரட்டி என்ற ஆரம்பநிலை...
மேலும் வாசிக்க.. >>

 
இந்தியா
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

குவிவிளக்கின் ஒளிப்பாய்வில் பளபளக்கும் பட்டுடுத்தி, மையிட்ட கண்ணுள்ளே கருவிழிகள் மிளிர்ந்தாட, கருங்கூந்தல் பெருஞ்சடையில் ஞெகிழ்கனகு மல்லியொளிர, அபிநயக்கும் செங்கரங்கள் பேசுமொரு ...
மேலும் வாசிக்க.. >>

தொழில்நுட்பம்
அஜாக்ஸிலிருந்து அட்லாஸ் வரை
அஜாக்ஸ்(ajax) என்கிற இணைய நுட்பம் ஏதோ இப்பொழுது தான் வெளிவந்திருப்பதாகவும் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 1998 லிருந்தே XMLHttp என்கிற activex control மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுவிட்...
மேலும் வாசிக்க.. >>
 
பட்டிணத்துக் கதை
'மென்டாலிட்டி ' மாற்றப்படுமா
ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதை...
மேலும் வாசிக்க.. >>
வாசிப்பு அனுபவம்
டோட்டோ-சான் : ஜன்னலில் ஒரு சிறுமி
சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகத்தின் பெயர் "டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி". மிகவும் ரசித்து படித்த புத்தகம். ஜப்பானில் முன்பு இருந்த டோமாயி என்ற வித்தியாசமான ரயில் பள்ளி ...
மேலும் வாசிக்க.. >>
 
கவிதை
இன்றைக்கான முத்தங்கள்

 

 தேக்கி வைத்த பேரன்பு
பதப்படுத்திய பாலாய்
தூய்மையை வெண்மையில் கரைத்து
பேரங்காடி அலமாரிகளில்
தன் பயன்கெடு நாளை நோக்கி ...

உணர்வுகள் தொட்டிழைத்த வார்த்தைகள்
முறுக்கிக்கொண்ட இ...

மேலும் வாசிக்க.. >>

பொருளாதாரம்
9/11 : WTC : பொருளாதாரம்

  அமெரிக்கர்களின் மனதில் இருந்து ஆற்ற முடியாத காயமாக உலக வர்த்தக மையம் தகர்ப்பு அமைந்து விட்டது. 9/11 சமயத்தில் இங்கு காணப்படும் மக்களின் உணர்ச்சிமயமான உணர்வுகள், தொலைக்காட்கள் தொடர...
மேலும் வாசிக்க.. >>

 
பட்டிணத்துக் கதை
அது ஒரு அழகிய நிலாக்காலம
சங்க காலம், சங்கமருவிய காலம் என்று சொல்வதுபோல ட்யூஷன் காலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு 90 களில் யாழ்ப்பாணம் எங்கும் ட்யூஷன் வகுப்புகள் ஆக்கிரமித்திருந்தன. கனடாவில எல்லாரும் ...
மேலும் வாசிக்க.. >>
விளையாட்டு
அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கிரிக்கெட் மோகம்

இங்கே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது சாட்சாத் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தான். அமெரிக்காவில் தற்சமயம் கிரிக்கெட் பிரபலமடைந்து வருவதால் அவரும் தன் கிரிக்கெட் திறமையை சோதித்து பார்...
மேலும் வாசிக்க.. >>

 
கட்டுரை
அம்பை (1970-)
ஒரு பெண் இன்னொரு பெண்ணோட மார்பகத்தை ஒரு ஆண் பார்க்கிற மாதிரியோ இல்ல தாய்மையோடு சம்பந்தப்பட்டதாகவோ தான் பாத்திருக்கா. உடம்பைப் பத்திய இந்தக் கருத்தே மாறணும். ரு பெண் இன்னொரு பெண் உட...
மேலும் வாசிக்க.. >>
பொது
உடல் நலத்தை மாற்றும் செய்முறைகளின் அடிப்படை மாதிரி

 

 

கிட்டதட்ட 50 வருடங்களாக பழக்கத்திலிருக்கும் HBM என்ற பதம்,  இன்று பெரும்பாலான மனநல மருத்துவர்கள் மற்றும் உ...
மேலும் வாசிக்க.. >>
 
பொது
உள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம

2006 பிப்ரவரியில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. தூத்துக்குடி அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த ஆறு வயதுச் சிறுமி, தேள் கொட்டி இறந்தாள...
மேலும் வாசிக்க.. >>

சிறுகதை
கருவி
விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்க...
மேலும் வாசிக்க.. >>
 
வாசிப்பு அனுபவம்
காவிய எழுத்தாளன் இராசரத்தினம
தமிழீழத்தின் பழைய தலைமுறை மறந்துவிட்ட, புதிய தலைமுறைக்குத் தெரியாத, ஒரு ஈழத்து எழுத்தாளன் வ.அ.இராசரத்தினம். அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த மூதூர் மண் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டிருக்க...
மேலும் வாசிக்க.. >>
செய்தி விமர்சனம்
சென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்ப

தமிழகத்தில் (சென்னையில்) சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

நிலத்துக்கு க...
மேலும் வாசிக்க.. >>

 
வாசிப்பு அனுபவம்
ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’

புனைவுகளைவிட அ-புனைவுகளே என்னைக் கவர்கின்றன. பல புனைவுகளைப் படிக்காமற்போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீபத்தில் ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ சிறுகதையைப்படித்த பிறகு ந...
மேலும் வாசிக்க.. >>

சினிமா
வேட்டையாடு விளையாடு - என் பார்வை
 இணையமே இந்தப்படத்தை "வேட்டையாடி" முடிந்திருந்த தருணத்தில் நானும் கொஞ்சம் "விளையாடிப்" பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்தப் பதிவு.

உள்ளடக்கத்திலோ, கதை சொல்லும் உத்திகளிலோ, ...
மேலும் வாசிக்க.. >>
 
குழந்தைகள்/குறும்பு
Tele எண்டா தொலை

படுக்கையில அப்பாவோட கிடந்து புரண்டு கொண்டிருந்தேன். அப்பா தன்னோட விரல்களைச் சுருட்டி, குழாய் மாதிரி செஞ்சு அது வழியா என்னைப் பாத்தாங்க. நானும் அப்படிச் செஞ்சேன். "இப்படி நாம தொல...
மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

முதல் இதழ்
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
அஜாக்ஸிலிருந்து அட்லாஸ் வரை
'மென்டாலிட்டி ' மாற்றப்படுமா
டோட்டோ-சான் : ஜன்னலில் ஒரு சிறுமி
இன்றைக்கான முத்தங்கள்
9/11 : WTC : பொருளாதாரம்
அது ஒரு அழகிய நிலாக்காலம
அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கிரிக்கெட் மோகம்
அம்பை (1970-)
உடல் நலத்தை மாற்றும் செய்முறைகளின் அடிப்படை மாதிரி
உள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம
கருவி
காவிய எழுத்தாளன் இராசரத்தினம
சென்னை:புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்ப
ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’
தண்ணீர் தேசம்
திலீபனுக்கு
தில்லியும் நானும் தமிழும
நாங்கள் நாங்களாக இருக்கிறோம்
பயர்பாக்ஸும் தமிழும்
பெரியார்
பெரியார் சிலையும்...
போட்டிச் சந்தை
போரின் முகங்கள்
மூணாறு - ஹரிஹரன்களின் பார்வையில
மொழியும் உயிர்ப்பிரிகையும்
லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?
ராஜ் கௌதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து
விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி)
வேட்டையாடு விளையாடு - என் பார்வை
March of the penguins!!
Tele எண்டா தொலை
பெண்ணாய் உணரும் தருணங்கள்