இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பூங்கா
23ஜூலை2007
23ஜூலை2007
ஈழத்திலக்கியம்
விபுலாநந்தவிலாசம் விபுலாநந்தவிலாசம்

அடிகளார் விபுலாநந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது அன்னார் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ்நூலாகும்.

- கானா பிரபா

...

மேலும் வாசிக்க.. >>

பதிவுலகம்
ஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு ஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு

சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன்

-குசும்பன்

...

மேலும் வாசிக்க.. >>

உலக அரசியல்
அமைதியிழந்த அமெரிக்காவும்! அமைதியின் எதிரிகளும்!!

இஸ்ரேலின் பிரதான தொழிலே பாலஸ்தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம்

-சந்திப்பு


மேலும் வாசிக்க.. >>

சமூகம்
தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்)

இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடுதான்.

- குழலி


மேலும் வாசிக்க.. >>

தமிழ்த் தேசியம்
தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்

பார்ப்பனியத்திற்கு எதிராக எழுந்த தமிழ் தேசியம் தமிழகத்தின் பெரும்பாலான சமூகங்களை உள்ளடக்கவில்லை. அது போலவே ஈழப் பிரச்சனையைச் சார்ந்து எழுந்த தமிழ் தேசியம்

-தமிழ் சசி

...

மேலும் வாசிக்க.. >>

இலக்கியம்
பின் நவீனத்துவம் - முனைவர் ரமணியின் பேச்சிலிருந்து குறிப்புகள்

பின்நவீனத்துவம் என்பது, நவீனத்துவம் என்று பின்பற்றப்பட்ட கட்டுகளை உடைத்து கலை, அறிவியல், தொழில், பொதுப் பண்பாடு என்று எல்லா துறைகளிலும் புதிய பாதைகளை உருவாக்கும் போக்கு.

-சிவகுமார் ...
மேலும் வாசிக்க.. >>


பதிவுலகம்
பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு

- மோகன்தாஸ் 


மேலும் வாசிக்க.. >>

கவிதை
மௌனம் கலை மௌனம் கலை
மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
- முத்துலெட்சுமி

மேலும் வாசிக்க.. >>

பொது
யாரு"லா" பழங்களின் அரசி???!

“பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?”

- துர்கா


மேலும் வாசிக்க.. >>

சமூகம்
ராமசாமியும் அவன் பொண்டாட்டியும் கந்தசாமியும்...

இத தானம்மே ஆயிரம், ரெண்டாயிரம் வருசமா நம்ம நாட்டுல சொல்லிகினுகீராங்க..

- பால்வெளி


மேலும் வாசிக்க.. >>

கடிதம்
வாசகர் எதிர்வினை

பூங்கா குறித்து வாசகர்கள் பூங்காவிற்கு வந்த எதிர்வினைகள் இங்கே பதிவாகும்

-ஆசிரியர் குழு

...

மேலும் வாசிக்க.. >>

சமூகம்
என்று மாறும் இந்த நிலை....!
நீண்ட வரலாற்றுப்பின்னணி, ஆழமான மொழி, கலாசார செழுமை, வளமான பூமி எல்லாம் இருந்தும் தமிழினம் ஏன் இப்படி?
- பாரி அரசு
...

மேலும் வாசிக்க.. >>

இணையத்தமிழ்
வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி

இவ்வளவு புளகாங்கிதமடைகிறோம் நமது தமிழ்க் கணிமையைக் குறித்து. ஆனால் உண்மை நிலையென்ன? ஆங்கிலம் தெரியாத ஒருவரால் கணினியைப் பயன்படுத்த முடியாது

-வாய்ஸ் ஆன் விங்க்ஸ்

...

மேலும் வாசிக்க.. >>

பூங்காவிலிருந்து
தொகுப்பாளரின் மேசையிலிருந்து

கறுப்பு/வெள்ளை நிலைகளை விட, இரண்டுக்கும் இடையே கரைந்துவிட்டதான ஒரு நிலை, தனிமனித வாழ்வுக்கு நேர்மையானதாகவே தோன்றுகிறது.

-ஆசிரியர் குழு 


மேலும் வாசிக்க.. >>
 
சிறப்புச் செவ்வி
சிறப்புச்செவ்வி

தன் ஓய்வூதியம் அனைத்தையும் செலவழித்து திருச்சிக்கருகே காவிரிக் கரையில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி தன்னுடைய தமிழ்ப் பணியைத் ..

-பூங்கா


மேலும் வாசிக்க.. >>
தமிழ்மணம்
தமிழ்மணம் வாசிப்பில்...

தமிழ் வலைப்பதிவுகளில் ஒலிப்பதிவுகள் இடுதல் என்பது தற்போது பரவலாக நடைபெறுகிறது. அவற்றுக்கென இலவசத்தளங்கள் பல வந்துவிட்டமை மேலும் ஊக்குவிப்பாக அமைந்துவிட்டது.

- வசந்தன்


மேலும் வாசிக்க.. >>
 
பொருளாதாரம்
இந்திய பங்குச்சந்தை: 1,000லிருந்து 15,000க்கு..... மேலும்!

ஜீலை, 6, 2007 வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தை 15,000 புள்ளிகள் என்ற புதிய எல்லையை எட்டியுள்ளது.

- தென்றல்


மேலும் வாசிக்க.. >>
சமூகம்
ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்

ஆணும் பெண்ணும் சமம் என்பது முட்டாள்தனமான உளறலின்றி வேறில்லை. ஆண் எப்போதும் பெண்ணிற்குச் சமமாக முடியாது. நான் ஆணாயிருக்கிறேன்.

- மிதக்கும்வெளி


மேலும் வாசிக்க.. >>
 
பொது
செவ்வந்தி

செவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க.

- அனுசுயா


மேலும் வாசிக்க.. >>
அறிவியல்
தலையைச்சுற்றி ஒளிவட்டம்

இப்படிக் குப்பையை மக்க வைக்கும்போது எது மண்ணுக்கு நல்லது எது நல்லதில்லை என்பது தெரியவருவதால் தூக்கி எறியும் பொருள்மேல் கவனம் கொள்வோம்.

- முத்துலெட்சுமி


மேலும் வாசிக்க.. >>
 
அரசியல்
திராவிட இயக்கம் என்னும் பழிதாங்கும் மாயப்பிசாசு

திராவிடக் கட்சித்தலைவர்கள்தான் தனிநபர் ஒழுக்கமற்றவர்கள் என்கிற மனப்பதிவை இருவர் மணிரத்னத்திலிருந்து தில்லிப்பார்ப்பனர் பி.ஏ.கிருஷ்ணன் வரை உருவாக்கத்தவறவில்லை.

- மிதக்கும்வெளி

...

மேலும் வாசிக்க.. >>
சமூகம்
தெருவுல ஓடுற நாயி... இல்லனா பன்னி...எதுனா ஒண்னு போடுங்க!

ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட வேண்டும்.  சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தியக் குடியரசில் அரசாங்கத்தாலேயே கல்வி

-மரக்காணம்


மேலும் வாசிக்க.. >>
 
பொது
பயனாளர் கையேடும், தமிழும்....!

நதிநீர் வேண்டுமென்று கேட்டாலே நாய்களைவிடக் கேவலமாக அடித்துக்கொல்லப்படும் அளவுக்கு அரசியல் அனாதைகளாக இருக்கிற நிலையில்...
தமிழில் கையேடா!

- பாரி அரசு


மேலும் வாசிக்க.. >>
தமிழ்ச்சமூகம்
தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.
ஒருகாலத்தில், நாளும் பொழுதும் இந்த விளையாட்டுக்களோடு திரிந்த நமக்கே, வாழ்நிலைச்சூழலின் சறுக்கலில் அவை நினைவற்றுப்போயுள்ளன.
- மலைநாடான்

மேலும் வாசிக்க.. >>
 
புலம்பெயர்த் தமிழ்
பெட்னா(FeTNA)வும் சில விளக்கங்களும்

பெட்னா நிர்வாகிகளும், விழா ஏற்பாடுகளில் உதவுபவர்களும், நம்மைப் போலவே அமெரிக்காவில் முழு நேர வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கும் குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன.

- தாரா


மேலும் வாசிக்க.. >>
பொருளாதராம்
ரூபாய் Vs டாலர்

என்னைப் பொறுத்தவரை இங்கிருந்து அமெரிக்காவிற்கு மென்பொருளோ அல்லது மற்ற பொருள்களோ ஏற்றுமதி செய்பவர்களுக்கு விலை அடி வாங்குதுன்னு மட்டும் தெரியுது.

- நாமக்கல் சிபி


மேலும் வாசிக்க.. >>
 
இணையத்தமிழ் வரல‌ாறு
1992 டிசம்பர் 10

        The  Tamil letter `a' is the name of the monthly literary magazine published in the net by the TLS. It is edited by a board of editors comprising  Sundaramoorthy, Sundara Pandian, Vigneswaran(Vicky), Ramesh Vaidyanadhan and Arul Suresh.

- soc.culture.tamil பயனர்வலை


மேலும் வாசிக்க.. >>
திரை விமர்சனம்
Singing in the rain - திரைப்பட விமர்சனம்

"Siiiiiiiiiiiiiiiiiiing in the rainnnnnnnnn,iam swaaaaiiiiiiiiiiiiiing in the rain"
இந்த வரியை பார்த்தவுடனே.....

-சிவிஆர் 


மேலும் வாசிக்க.. >>
 
சமூகம்
எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? ஒரு பகுதி

இதைப் பத்திச் சொல்லும்போது இங்கே நியூஸியின் பழங்குடிமக்களை இவுங்களோடு ஒப்பிடாம இருக்க முடியலை. மவொரிகளுக்குத்தான் இங்கே பலவிதமான முன்னுரிமைகள் இருக்கு.

- துளசி கோபால்


மேலும் வாசிக்க.. >>

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
சிறப்புச்செவ்வி
தமிழ்மணம் வாசிப்பில்...
இந்திய பங்குச்சந்தை: 1,000லிருந்து 15,000க்கு..... மேலும்!
ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்
செவ்வந்தி
தலையைச்சுற்றி ஒளிவட்டம்
திராவிட இயக்கம் என்னும் பழிதாங்கும் மாயப்பிசாசு
தெருவுல ஓடுற நாயி... இல்லனா பன்னி...எதுனா ஒண்னு போடுங்க!
பயனாளர் கையேடும், தமிழும்....!
தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்.
பெட்னா(FeTNA)வும் சில விளக்கங்களும்
ரூபாய் Vs டாலர்
1992 டிசம்பர் 10
Singing in the rain - திரைப்பட விமர்சனம்
எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? ஒரு பகுதி
விபுலாநந்தவிலாசம்
ஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு
அமைதியிழந்த அமெரிக்காவும்! அமைதியின் எதிரிகளும்!!
தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்)
தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்
பின் நவீனத்துவம் - முனைவர் ரமணியின் பேச்சிலிருந்து குறிப்புகள்
பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)
மௌனம் கலை
யாரு"லா" பழங்களின் அரசி???!
ராமசாமியும் அவன் பொண்டாட்டியும் கந்தசாமியும்...
வாசகர் எதிர்வினை
என்று மாறும் இந்த நிலை....!
வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி