இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சென்னைச் சங்கமம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் Print E-mail
ஆசிரியர் குழு   

 

 

அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் கோடைக்காலம் வந்துவிட்டதென்றால் நகராட்சிகள் ஏற்பாடு செய்யும் கண்காட்சிகளும், பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்தபடியே இருக்கும். பல இனங்களோடு ஒப்பீட்டளவில் தமது கலை வடிவங்கள் எவ்வளவு இளையதாயிருந்தாலும் அவற்றையும் பெருமையோடு காட்டியும் கண்டும் களிக்கும் இவர்களோடு ஒப்பிடுகையில், பறையடித்தலைத் தலைநிமிர்த்திக்கொண்டு தன் கலை என்று தமிழர்கள் மார்தட்டிக்கொள்ள முடிந்ததில்லை. ஏனென்றால் பாரம்பரியக் கலைகளையும், அக்கலைஞர்களையும் நாம் தலைக்குனிவோடுதான் வைத்திருந்திருக்கிறோம். மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் கலை நிகழ்வுகளும் ஒரு மேலாதிக்கப் புறக்கணிப்பையே எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இக்கலைகளும் கலைஞர்களும் தலைநிமிர்வுடன் மக்களை அண்மிக்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது "சென்னை சங்கமம்" என்ற நிகழ்வு. இலத்திரன் வெள்ளொளியில் பறையாட்டத்தின் அதிர்வுகளும், தேவராட்டத்தின் அசைவுகளும் சென்னை மக்களின் மனங்களில் ஆண்டாண்டுகளுக்கும் தங்கும்.

 

இங்கே சென்னை சங்கமம் என்ற இந்நிகழ்வினைக் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு ஜெகத் கஸ்பர் அடிகளார் தமிழ்மணத்துக்காக வழங்கிய சிறப்புச் செவ்வியினை கேட்டு மகிழலாம். (செவ்வி: கானா பிரபா)

 

அத்தோடு பூங்காவுக்கென்று ஒரு சிறப்பு ஒளிக்கோர்வையை நண்பர்கள் தயாரித்தளித்துள்ளார்கள். அதனையும் இங்கே கண்டு களிக்கலாம்.  

 

 

 

செய்திப்படம்: பாலபாரதி மற்றும் பொன்ஸ்
செய்திவர்ணனை: பொன்ஸ்
ஒலி, ஒளிக்கோப்பு, வடிவமைப்பு: மலைநாடான்
ஒருங்கிணைப்பு: மதி-கந்தசாமி

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)