|
உலகின் மிகப்பெரிய கோவில்- இந்தியாவில் இல்லையா? |
|
|
|
தூயா
|
உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலின் பெயர் "Angkor Vat". இக்கோவில் அமைந்திருக்கும் இடம் "Cambodia"
கோயில் கட்டப்பட்ட காலப்பகுதி: பன்னிரண்டாம் நூற்றாண்டு
கோயில் கட்டடம் அமைக்கப்பட்டதன் வரலாறு:
மன்னன் சூர்யவர்மன்II என்ற மன்னனுக்காக தலைநகராகவும், முதன்மை ஆலயமாகவும் இருக்கவே உருவாக்கப்பட்டது. (அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் முறையில் பாதைகள்(கட்டிடங்கள்) அமைக்கப்பட்டிருக்கின்றன)
கட்டடம் அமைக்கப்பட்ட முறை: Khmer architecture
நாட்டின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருக்கும் இவ்வாலயத்தின் பழைய புகைப்படம்:
கோவிலைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு: (தமிழ் ஆக்கத்தில் குழம்பாமல் இருக்க)
http://thooyasworld.blogspot.com/2007/03/largest-hindu-temple.html
http://thooya.blogspot.com/2007/03/angkor-vat.html
|