இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-2 Print E-mail
முனைவர் திருமுருகன்   

இந்த வார சிறப்பு ஒலிப்பேழையில் இசைத் தமிழ் பற்றிய பதிவின் இரண்டாம் பாகம் ஒலிப்பரப்பாகிறது.இந்தப் பகுதியில் முனைவர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார். மனதில் பதிந்த எடுத்துக்காட்டு, 4 ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையாரும், 7ஆம் நூற்றாண்டு ஞானசம்பந்தரும் (தோடுடைய செவியன்..) தமிழ் பாடிய நட்டபாடை என்ற பண் இன்றும் கச்சேரிகளில் கம்பீர நாட்டை என்ற இராகத்தில் பாடப்படுகிறது. இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன?

 

3 ம் நூற்றாண்டில் பாடப்பட்ட தமிழிசை கர்நாடக சங்கீதமாக பெயர்மாற்றப்பட்ட போது அதற்கு 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவரால் எழுதப்பட்ட சங்கீத இரத்னாஹாரம் என்ற நூல் தான் அடிப்படை என்றும், தியாகராஜரை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் போலியாக உரிமை கொண்டாட முடிகிறது. இதை தமிழர்களில் பெரும்பாலானோர் கூட நம்புவதும் நிகழ்கிறது.


இப்படியாக தமிழிசையின் கூறுகளையும், அதன் மாற்றங்களையும் அழகாகப் பாடல்களின் மூலம் விளக்குகிறார் முனைவர் திருமுருகன். இந்நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பூங்காவுக்கோ அல்லது முனைவர் இரா. திருமுருகன் அவர்களுக்கோ தெரிவிக்கலாம்.


முனைவர் இரா. திருமுருகன்
"ஏழிசைச் சூழல்"
62 மறைமலயடிகள் சாலை
புதுச்சேரி - 605 001
இந்தியா

தொலைபேசி: 0413 2201191

   

 

 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)