From: களத்துமேடு
Date: May 11, 2007 6:38 PM
Subject: Poonga: நன்றி
"தொழிலாளர் தினம்" எனும் எனது பதிவை பூங்காவில் தடம் பதிய வைத்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
களத்துமேடு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
From: balamurali
Date: May 8, 2007 7:34 AM
Subject: Poonga: how participate?
dear sir i wish to write at ur website also. how i can participate?
~~~~
You can send your articles in tamil to
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
If they are found suitable for Poongaa they will be published.
-ed.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
From: Kamal Rajan
Date: May 8, 2007 7:36 AM
Subject: Poonga: ஈழத்தாய்
நம் அப்பாவின்
இதயத்தை குண்டு துளைத்ததிற்கு - இன்று
பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"
போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..
தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"
~~~~
வருங்காலத்தில் நீங்கள்
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
என்ற முகவரிக்கே அனுப்பி வைக்கலாம். தரமான படைப்பாகவிருந்தால், பூங்கா இதழிலே தனியாக வெளியாகும்.
-ஆசிரியர்குழு.
பூங்கா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
From: M.Rishan Shareef
Date: May 8, 2007 9:42 AM
Subject: Poonga: TO THE EDITOR
DEAR SIR,
I READ POONGA.I LIKE TO ADD MY ARTICLES TO POONGA.
HOW I WANT TO SEND?
WHAT IS YOUR EMAIL ADDRESS?
THANK YOU.
M.RISHAN SHAREEF,
SRILANKA.
~~~~
Thanks for the inquiry. Poongaa welcomes your articles. You can send as tamil text document in unicode to
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
However, please note that Poonga neither does not automatically add all the articles it gets nor accepts articles as scanned images.
-ed.
Poongaa.
|