இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
நாடற்றவனின் குறிப்புகள் Print E-mail
டி சே தமிழன்   

-கவிதைத் தொகுப்பு: இணையத்தில் வெளியீடு செய்தல்-

elanko1

கவிதைகளைத் தொகுப்பாக்க வேண்டுமென்று வலைப்பதிவு நண்பர்களிலிருந்து -வலைப்பதிவுக்கு அப்பாலிருந்து- உற்சாகப்படுத்திய நண்பர்கள்வரை அனைவரையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவுகூர்கின்றேன். தொகுப்பு வேலைக்கு உதவி என்று நான் தேடிப்போன அனைவரும் தங்களால இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் மனமுவந்து தந்திருந்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தொகுப்பு வேலையின்போது அருமையான சிலர் புதிதாக நணபர்களாகியும் இருக்கிறார்கள்.

எனது சோம்பலாலும் -இவையெல்லாம் கவிதைகள்தானா- என்று வந்த சோர்வாலும், தொகுப்பு வேலையிலிருந்து தப்பியோட முனைந்தபோதெல்லாம், மீண்டும் தொகுப்பு வேலைக்கு இழுத்து வந்து அமர்த்திய பிரியமானவர்களின் கரங்களை நெகிழ்வுடன் பற்றிக்கொள்கின்றேன். பத்து வருடங்களுக்கு மேலாய் எழுதிக்கொண்டிருக்கின்றேனென காலம் கணக்குச் சொன்னாலும், அவற்றிலிருந்து ஒரு ஐம்பது ந்ல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே எவ்வளவு கடினமாய் இருந்தது என்பதை நினைக்கும்போது கடக்கவேண்டிய தூரம் மிகத் தொலைவில் இருப்பது புரிகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாய் நீண்ட இத்தொகுப்பு வேலைக்கு உதவிபுரிந்த அனைவரையும் பட்டியலிட்டு பிரதியில் நன்றி கூருதல் சாத்தியமில்லை. பட்டியலிட்டவர்களை விட பட்டியலிட்டப்படாத நண்பர்களின் எண்ணிக்கை நீண்டதானது. அனைவரின் நினைவுகளையும் நேசத்துடன் பத்திரப்படுத்தியபடி வழிப்பயணம் தொடரும் நன்றி.



Nadattavain Kuripukal (Poetry Collection in Tamil)
Elanko, First Edition: 2007
Published by Ampana


பிரதிகளுக்கான தொடர்புகளுக்கு:
டிசே (இளங்கோ)
E-mail: This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it / This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்:
'அடையாளம்'
1205/1 Karupur Salai,
Puthanatham 621310, TamilNadu
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)