இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
விக்கிபீடியாவில் வாக்கெடுப்பு Print E-mail
செந்தழல் ரவி   

விக்கிபீடியாவில் வாக்கெடுப்பு.... 

 

கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில், தமிழ் மொழிக்கான இரண்டு தளங்களை உருவாக்குவதற்க்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது...

உங்கள் வாக்கையும் பதிவு செய்து விடுங்களேன்...விக்கிபீடியா பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..

இது ஒரு திறந்த மூலம் உடைய தகவல் களஞ்சியம். நீங்களே வரலாறை பதிவு செய்யலாம். நீங்களே திருத்தலாம். ஏற்கனவே பதியப்பட்டவைகளில் எழுத்துப்பிழை கண்டால் அதைk கூட திருத்தலாம். இதனால் தான், இது உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்ச்சியமாக ( அட என்சைக்ளோபீடியாங்க) உருவாகி இருக்கிறது...மொத்தம் 137 மொழிகளில் ஆலமரம் போல் கிளைவிரித்து இணையத்தில் இதுபோல் ஒரு சேவையை யாரும் தரமுடியாது என்று சொல்வது போல பரந்துபட்ட தகவல் களஞ்சியமாக விளங்கிவருகிறது....

விக்கிபீடியா இப்போது தமிழ் செய்தித்தளம் (தமிழ் நியூஸ்) மற்றும் தமிழ் மூலம் (சோர்ஸ்), ஆகிய இணை சிறு தளங்களை தொடங்க வாக்கெடுப்பை நடத்துகிறது.

அவர்கள் தளத்தில் கீழ்க்கண்டவாறு கண்டுள்ளது...

விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !

தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.

மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.

உங்கள் வாக்கை பதிவு செய்ய நீங்கள் செய்யவேண்டியது மிக எளிது..

senthalalravi1


இங்கே சென்று நீங்கள் பக்க மூலத்தை திறந்து, உங்கள் பெயரையும் இணைத்துவிடுதல் மட்டுமே நீங்கள் செய்யவேண்டியது...

தமிழுக்கு தோள்கொடுங்கள்....இந்தப் பதிவு உங்கள் கண்ணில் பட்டால் ஒரு வாக்களியுங்கள்..

 

 

http://tvpravi.blogspot.com/2006/09/blog-post_28.html
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)