இப்பதான் SPB, Yesudoss, Chitra, Suchitra, Shyam குழுவினரின் மிக ரம்யமான 4 மணி நேர இசைப் ப்ரவாகத்தை அனுபவித்துவிட்டு வருகிறேன்.
ஒவ்வொரு மணித்துளியும் காதுக்குத் தேனா இருந்தது.
இதப்பத்தி விலாவாரியா தனிப்பதிவு போடறேன். (இப்ப தூக்கம் வருது).
நிகழ்ச்சியில், SPB சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தை பகிரவே இந்தப் பதிவு.
HELPVinay.Org உடனே பாருங்க. (site is slow, please be patient and read).
Vinay என்ற 29 வயது மருத்துவருக்கு, Leukemia இருக்காம்.
இன்னும் 7 நாட்களில், அவருக்கு Bone-Marrow transplant பண்ணணுமாம்.
அதுக்காக, Donors தேடி வருகிறார்கள்.
முடிந்தவர்கள், உதவுங்கள். உடனே!
இதைப் பற்றி, (about Vinays condition, BoneMarrow information, etc...) தெளிவான விளக்கங்கள் நம் VSK வழங்கியுள்ளார். இங்கே பார்க்கவும்.
Please spread the news!
a few words from Vinay (from the website).
[ The fear that Rashmi and I feel. . . IT IS UNBEARABLE. It exists in every second, every minute, every hour. It is a constant presence. I’m glad that its me going through this fear because I wouldn’t want anyone else to experience this. Not Rashmi, not my family, not anyone I know, and not anyone I don’t know. I was just an ordinary guy 9 months ago. Just like you. Now nothing is how I want it to be. I just want to say one thing to those out there scared to donate . . . I understand what fear is. I understand wanting to run away from it all. But there’s a difference, I can’t. Running away is not an option for me. For those of you who fear, I want you to know: I wish I could take that fear instead of mine, I would snatch it in a second if it meant not going through this. ]
SAMEER என்ற இன்னொரு நபருக்கும் Leukemia உள்ளது. அவருக்கும் உதவுங்கள். விவரங்கள் இங்கே.
நன்றி!.
பி.கு: அமெரிக்காவில் வசிப்பவர்கள், தங்கள் வசிப்பிடத்தின் அருகில் நடக்க இருக்கும் Donor registering பற்றிய விவரங்களை இங்கே காணலாம். முடிந்தால் உதவவும்.
பி.கு2: நான் எனது பெயரை பதிந்து விட்டேன். தாமதிக்காமல், நீங்களும் அவ்வாரே செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! God Bless You All!
என் 'நட்சத்திர வாரத்தில்' இந்தப் ப்ரச்சனை கண்ணில் பட்டது ஒரு விதத்தில் நல்லதா போச்சு. பப்ளிஸிட்டி நல்லா கெடைக்குது.
Bone Marrow donorஆக பெயர் கொடுக்கச் சென்ற இடத்தில், நிறைய பேர் வரிசையில் இருந்தார்கள். எவ்வளவு பேர், refered-by சர்வேசன்னு தெரியல. :)
நம்ம VSK, Bone Marrow donation செய்வது பற்றி அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கார்.
அதை, இங்கே படித்து, தெளிவு பெருங்கள்!
படித்துத் தெளிந்தவுடன், ஒரு உயிர் உதவ, உங்கள் பெயரையும், Bone Marrow தானம் தர பதிந்து விடுங்கள்.
தாமதிக்க வேண்டாம்! Save Vinay's life and thousands of others who have similar conditions.
முழு விவரங்கள் இங்கே.
நன்றி!
பி.கு: Bone Marrow registryல் எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்களை சேர்க்கிறோமோ, பாதிக்கப் பட்டவர்களுக்கு, தங்களுக்குத் தேவையான, BoneMarrow வகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
நாளை நம் சுற்றத்திலே கூட, இம்மாதிரி BoneMarrow தேவைப்பட்டால், நம் இன்றைய முயற்ச்சி, நாளை அதர்க்கான பலனை உடனே தரும்.
http://surveysan.blogspot.com/2007/07/blog-post.html
http://surveysan.blogspot.com/2007/07/blog-post_05.html
|