|
பூங்கா வாசகர்கள்
|
From: தீபா கோவிந்த்
Date: Jul 19, 2007 4:10 AM
Subject: Poonga: நன்றி
To: thamizmanamwww at gmail dot com
This is an enquiry e-mail via http://poongaa.com from:
தீபா கோவிந்த்
வணக்கம்..
பூங்காவில் இந்த வாரப் புதிய பதிவாக எனது My photoblog ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி
http://thoduvanamnamullathil.blogspot.com/2007/07/blog-post_18.html
தமிழ்மணம் பட்டையில் நான் "சம்மதம்" என்று தான் எல்லா பதிவுக்கும் குடுத்து வருகிறேன்.. பூங்காவில் என் பதிவுகளை / படங்களை இணைக்க எனக்கு சம்மதமே என்று சொல்ல வேறு ஏதாவது form fill up செய்யணுமா? ? ..விவரங்கள் வேண்டும்
இவ்வகை பாராட்டும் அங்கீகாரமும் தான் என்னை போன்ற பதிவர்களை இன்னும் எழுத ஊக்கம் தருகிரது
மிக்க நன்றி
இப்படிக்கு
தீபா கோவிந்த்
~~~~~
இணைக்க வேறொன்றும் செய்யத்தேவையில்லை. சம்மதம் தருகையிலே 'ஓவியம்/நிழற்படம்' தேர்வாக வகைப்படுத்துதலும் வேறெங்கும் பதிக்கப்படாததும் அப்படியாகப் பதிக்கப்படும் நோக்கினைத் தெரிவித்து வராததுமாக இருப்பதே போதுமானது.
பூங்காவிலே இணைக்கச் சம்மதம் தருவதற்கு நன்றி.
ஆசிரியர்குழு
-பூங்கா
~~~~~~
From: ram
Date: Jul 17, 2007 8:39 PM
Subject: Poonga: Tamil class in hong kong
To: thamizmanamwww at gmail dot com
This is an enquiry e-mail via http://poongaa.com from:
ram
A documentary abt tamil class in hkg. pls see if you can give a link abt this. how can create a tamil blog for myself ?? please help.
regards
ram
http://www.youtube.com/watch?v=aEGSdORRZ1c
http://www.youtube.com/watch?v=6OqJUWyWq2Y
http://www.youtube.com/watch?v=2BQnGc5zULM
~~~~~
Please refer the links in the box on thamizmaNam front.
http://www.thamizmanam.com/inc/homeposts.php
தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம்
இணையத்தில் தமிழ் எப்படி?
(NOTE: These linked pages are not related to thamizmaNam/poongaa. The credits are totally due to the bloggers, who maintain these pages)
Editorial Board
-Poongaa
|