இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மழைநீர் சேமிப்பின் பயன்கள் Print E-mail
வின்சென்ட்   

1. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

2. நீர் பற்றாகுறை குறைகிறது.

3. நீரின் கார அமில (pH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.

4. விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கிறது.

5. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது

6. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது.

7. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன

8. நகர் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது.

9. நகர் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.

10. பாலைவனபகுதிகள், தீவுகளில் மழைநீர் சேமிப்பு குடிநீருக்கு நல்ல ஆதாரம்.

11. குறைந்த செலவில் எளிய பராமரிப்பில் கிடைக்கும் சிறந்த நீராதாரம்.

12. வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. (http://www.thehindujobs.com/thehindu/mp/2007/01/06/stories/2007010602120400.htm)

 

விவசாய நிலங்களில் மழைநீர் சேமிப்பு பற்றிய சிறு படத்தை இங்கே காணுங்கள்:

http://www.youtube.com/watch?v=k_XXak6IQTA

 

 

 

http://maravalam.blogspot.com/2007/07/blog-post_16.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)