|
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் |
|
|
|
தூயா
|

கத்துக்குட்டியாக வலையுலகத்துள்ளே காலடி வைத்த என்னை அன்புடன் வரவேற்று என் எழுத்துக்களை பாராட்டி, தவறுகளை சுட்டிக்காட்டியவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வலைப்பூ மூலம் பல நல்ல மனிதர்களை சந்தித்து, பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து தொடர்ந்து பதில் எழுதி வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
வலைப்பூவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
http://thooya.blogspot.com/2007/08/blog-post.html
|