இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ? Print E-mail
கார்த்திக்ராமாஸ்   

சி ஸ்பானில் ஒரு நாள் டிசெளசா வின் செவ்வியை கேட்க நேர்ந்தது. இங்கு நியூயார்ரைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று வெறும் ஓசாம பின்லாடனை புகழ்வது போலவோ கொமினியின் நாகரீகத்தை பாராட்டுவது போன்றோ என்னால் பார்க்க இயலவில்லை.

என் நினைவிலிருந்து எழுதவேண்டுமானால், இஸ்லாமிய உலகம் மிகவும் பரந்தது என்றும், தாய்லாந்து இஸ்லாமியர்களுக்கும் ஈராக்கிய இஸ்லாமியர்களுக்கும் நிறைய கலாச்சார வேறுபாடுகள் இருப்பதாகவும் சொல்லியிருந்தார். மேலும் இஸ்லாமிய உலகம் மேற்கு (அமெரிக்காவை ) பார்க்கும் பார்வைகளிற்கூட வேறுபாடுகள் இருப்பதாகவும் சொன்னார். இதையெலல்லாம் கருத்தில் கொண்டால் நமது(?)(அமெரிக்காவின்) சனநாயகத்துக்கும் இஸ்லாமிய உலகின் சனநாயகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்வதில் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல், நாம் பார்க்கும் கோணத்தில் அவர்களது சனநாயகத்தை விமர்சிக்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது என்று சொன்னார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இன்னொருமுறை அந்த செவ்வியை பார்க்கும் பொழுது என்ன சொன்னார் என்று என்னால் தெளிவாக எழுதமுடியும். ஆனால் சொன்னதின் சாரம் மேலே நான் சொன்னதுதான், நியூயோர்க் ரைம்ஸ் காரர்

Like his hero Joe McCarthy, he has no sense of shame. He is a childish thinker and writer tackling subjects about which he knows little to make arguments that reek of political extremiச்ம்.

என்று எழுதிப்போக காரணம் I write for The New Republic, a liberal magazine that distances itself from leftism.

என்பதைத்தவிர இக்கட்டுரையில் வேறெங்கும் காண் முடியவில்லை என்பது விளக்கெண்ணெய் விழியாளர்களுக்கு தெரிந்துகொள்ள இருக்கட்டும். லிப‌ர‌ல் எது என்றும் எந்த‌ அள‌வுக்கு நீளுமென்றும் அந்த‌ ப‌த்திரிகையை வாசிக்காம‌ல் என்னால் சொல்ல‌ இய‌லாது(இயலும்? ;-)) .

ஆக இது இருக்க , இன்று டெமாக்ரஸ்களின் ஐயோவா விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது. போருக்கு அனுமதி வழங்கும் சம்யத்தில் ஜியார்ஜ் புஷ்க்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு இன்று “புஷ் ஏமாற்றிவிட்டார்” என்றும் அவர் கொடுத்த தகவல்களின் பேரில் மிகவும் கடினப்பட்டு அந்த முடிவை எடுத்தோம் என்றும் சொல்லும் டெமாக்ரட்ஸ்களை எப்படி புரிந்து கொள்வதென்பது தெள்வாகவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் புரிகிறது, ராம்போ படம்பார்த்து விட்டு அரஙை விட்டு வெளியில் வந்து புஜத்தை நீட்டி மடக்கும் விடலைப்பையனை போலத்தான் அன்று 2003 ‍ல் புஷ்சும் அவருடன் மகுடிக்கு ஆடிய டோனிப்ளேயர் உட்பட்ட மற்ற டெமாக்ரட்ஸுகளும் போர் என்றால் என்னவென்று தெரியாதவர்களாக‌ இருந்தார்கள். இன்றுங் கூட அமெரிக்க சிப்பாய்களின் மரணத்தை குறித்தே பெரிதும் கவலைகொள்பவர்களாக (விவாதத்தில் பேசிய ஒரு முதியவரைத் தவிர‌)காட்சியளிக்கின்றனர்.

ஒரு சர்வாதிகாரி இருந்தபோது வருடத்துக்கு சில(அல்லது பல்) நூறு உயிர்களை குடித்து கொண்டிருந்தான்(ர்) என்றும், பேரழிவு ஆயுதம் இருக்குதென்று சொல்லியும் அமெரிக்காவின் வெள்ளைமாளிகையின் சமாதானப் புறா(குரங்கு?) உலகெங்கும் சனநாயகத்தை நிலைநாட்ட கிளம்பியதை அடுத்து இன்று இத‌தனை சாவுகளுக்கும்

எதைச் சொல்லி நியாயப்படுத்துவார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஒன்றுமறியா ஈராக்கிய‌ அப்பாவிக‌ளின் சாவுக்கு யார் பொறுப்பாக‌வேண்டும் என்ற‌ ஊடக‌‌ங்க‌ளில் கேட்க‌ப‌டுவதாக‌ அறிய‌முடிய‌வில்லை. இதுவ‌ரை அமெரிக்கா ந‌ட‌த்திய‌ வெறியாட்ட‌த்துக்கு இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் இராக்கிய‌ர்க‌ளிட‌ம் அடிமைக‌ளாக‌ இருக்க‌வேண்டும் என்றும் யார் நிர்ணயிப்பது?

AmaZon link: “The Enemy at Home”

“The Enemy at Home” is clearly designed to restore his reputation as the man who will say anything to call attention to his views; charging prominent senators and presidential candidates with treason can do that

But in “The Enemy at Home,” D’Souza’s cultural relativism hardly stops with bin Laden. He finds Ayatollah Khomeini still to be “highly regarded for his modest demeanor, frugal lifestyle and soft-spoken manner.”



http://karthikramas.net/pathivu/?p=221

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)