|
பூங்கா வாசகர்கள்
|
From: mu.elangovan
Date: Aug 23, 2007 12:43 PM
Subject: Poonga: letter
To:
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
This is an enquiry e-mail via http://poongaa.com from:
mu.elangovan <
அன்புடையீர் வணக்கம்.
என் கட்டுரைகள் இரண்டைத்தங்களின் பூங்கா இதழ்வழி
உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி.
என் தளத்தில் உள்ள பிற அரிய கட்டுரைகளையும்
வெளியிட்டு உதவ வேண்டுகிறேன்.
நன்றி
அன்புள்ள
மு.இளங்கோவன்,புதுச்சேரி,
இந்தியா
~~~~~
|