இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
அல்பகா(Alpaca)!! Print E-mail
அஞ்சலி   

 

எங்களுக்கு வகுப்பில டீச்சர் ஒரு ப்ரொஜெக்ட் தந்தார். எல்லோரும் ஏதாவது ஒரு மிருகம்பற்றி நிறைய வாசிச்சு எழுதி ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேணும்.

நான் முதலில Giraffe பற்றி எழுதத்தான் இருந்தேன். அம்மா, அப்பா சொன்னாங்க எல்லோருக்கும் சரியா தெரியாத ஏதாவது ஒரு மிருகம்பற்றி எழுதலாமே என்று. அதுவும் நல்ல ஐடியாவா இருந்தது. என்ன மிருகம்பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் இந்த முறை ஜேர்மனி போன நேரம் Hannover zoo வில பார்த்த அந்த மிருகம் நினைவு வந்தது. அதுக்கு பேர் எனக்கு முதலில தெரியாது. பிறகு இங்க blog ல அந்த படம் பார்த்து Johan-Paris அங்கிள்தான் அதுக்கு பெயர் எழுதி இருந்தார். அதுக்கு பேர் alpaca.

அதனால அந்த மிருகம்பற்றி எழுதலாம் என்று decide பண்ணினேன். (Thanks to Johan-Paris uncle - பெயர் சொல்லி தந்ததுக்கு). இண்டெர்னெட்ல, வேற புத்தகத்துல எல்லாம் தேடி எழுதினேன். அப்பா, அம்மாவும் அது எல்லாம் தேடி எழுத ஹெல்ப் பண்னினாங்க. இங்கே நான் எழுதின அந்த ப்ரொஜெக்ட் english ல இருக்கு. பாருங்கோ. அல்பகா பற்றி நான் எழுதின poem எப்படி இருக்கு என்றும் சொல்லுங்கோ

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

 

 

 

 

http://anjalisplace.blogspot.com/2006/10/alpaca.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)