இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
United Nations Day!! Print E-mail
அஞ்சலி   

எங்களுக்கு ஸ்கூலில 24.10.06 அன்றைக்கு United Nations Day நடந்தது. அதுக்கு எல்லாப் பிள்ளைகளும் ப்ரோக்ராம்ஸ் செய்தோம். (அதை இங்க போட்டுத் தர இன்றைக்குத்தான் அம்மாவுக்கு நேரம் வந்திருக்கு.)

நாங்க Science ல Human Body பற்றி படிச்சம். அதனால அதுல இருக்கிற ஒவ்வொரு எழுத்துக்கும் (H U M A N B O D Y) ஒவ்வொரு குட்டி குட்டி poem எழுதினம். பிறகு அந்த ஒவ்வொரு எழுத்தையும் பெரிசா எழுதி வைச்சு காட்டி, அந்த எழுத்துக்கு நாங்க poems சொன்னம்.

நான் சொன்ன poem H க்கு.

H

The human body has a head, a heart and hands
There are also muscles like rubber bands

பிறகு D க்கும், Yக்கும் எல்லோரும் சேர்ந்து சொன்னோம்.

D - Do you want to be healthy anf fit?

Y - Yes, we all do, we have to admit

பிறகு நாங்க எல்லோரும் சேர்ந்து Sound of Music பாட்டு Do-Re-Mi choir பாடினோம். அந்த பாட்டு இங்க இருக்குது.

 

http://anjalisplace.blogspot.com/2006/11/united-nations-day.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)