பூங்கா தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா மெய்நிகர் ஆண்டு விழாவாக நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கூடவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.
நாள் : மே 13 ஆம் தேதி, சனிக்கிழமை
நேரம் : மாலை 7 மணி
பூங்கா தமிழ்ப் பள்ளியின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் தளத்தில் நேரலை
Subscribe to our YouTube Channel
https://www.youtube.com/@poongaatamilschool
Please like our FB Page
https://facebook.com/poongaatamilschool
காணத்தவறாதீர்கள்…