பூங்கா தமிழ்ப் பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை இணையம் மூலமாக ஒளிபரப்பாகிறது. நம் மாணவர்களின் பல்வேறு தனித்திறன் நிகழ்ச்சிகள் ஆண்டு விழாவில் நடைபெற இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளின் காணொளிகளை நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி…
நாள் : சனிக்கிழமை, சூன் 15 ஆம் தேதி
நேரம் : மாலை 6 மணி முதல்
இணைய இணைப்பு : https://poongaa.org/live
தொலைக்காட்சியில் பார்க்க (To watch in your TV)
Search for “Poongaa Tamil School” in the YouTube app
முகநூலில் பார்க்க… (To watch in Facebook)
https://www.facebook.com/poongaatamilschool
யூடியூப் தளம் (To watch in YouTube)
https://www.youtube.com/@poongaatamilschool
Subscribe to our YouTube Channel
https://www.youtube.com/@poongaatamilschool
Please like our FB Page
https://facebook.com/poongaatamilschool
காணத்தவறாதீர்கள்…