எழுத்துக்களை முழுமையாக அறிந்தப் பிறகு, சிறு வாக்கியங்களை அமைக்கவும், சரளமாகப் பேசவும், வாசிக்கவும் கூடிய‌ நுட்பங்களை நிலை 3, 4, 5 போன்ற நிலைகள் வழங்குகின்றன. சரளமாக உரையாடவும், வாசிக்கவும், எழுதவும் கூடிய திறன்களை மாணவர்கள் இந்த நிலைகளில் பெறுகிறார்கள். தொடர்ந்து அடிப்படைத் தமிழ் மொழித் திறன்களைப் பெற்றுச் சரளமாக உரையாடவும், வாசிக்கவும், எழுதவும் கூடிய திறன்களை மாணவர்கள் அடைகிறார்கள்.