வடகரோலினா மாநிலத்தின், இரலே நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா – FeTNA) தமிழ் விழாவில், தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டியில் (National level Tamil Spelling Bee), தேனீ-2 பிரிவில் வெற்றி பெற்ற எமது பூங்கா தமிழ்ப் பள்ளி மாணவர்களை வாழ்த்துகிறோம்.
தேனீ-2 : முதல் பரிசு
அதிதி நாராயணமூர்த்தி
இனியா துரைசுவாமி
Winners List – https://tamiltheni.org/schedules


