நான்கு வயது மாணவர்களுக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி, கேட்டல் மற்றும் மொழி பேசும் திறனை வளர்க்க மழலை வகுப்பு உதவுகிறது. அதிகளவில் பாடல்கள், கதைகள், உரையாடல்களை உள்ளடக்கியதாகவே பாடத்திட்டம் இருக்கும்.

மழலை நிலையின் இறுதியில் மாணவர்கள் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ளும் திறனை உள்ளவர்களாகவும், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு தமிழ்ப் பெயரைத் தெரிந்து பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.