சான் அந்தோனியோ நகரத்தில் நடைபெற்ற பெட்னா (FeTNA) விழாவில், தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டியில் (National level Tamil Spelling Bee), தேனீ-2 பிரிவில் வெற்றி பெற்ற எமது பூங்கா தமிழ்ப் பள்ளி மாணவர்களை வாழ்த்துகிறோம்.
தேனீ-2 : இரண்டாம் பரிசு
நிரல்யா சீனிவாசன்
சிவானி ஆதிமூலம்