அடிப்படை நிலை – 1 பயின்ற மாணவர்கள், நிலை 2 பயில முடியும். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை இந்த நிலையிலும் மாணவர்கள் தொடர்ந்து பெறுகிறார்கள். இந்த நவீனக் காலத்திற்கு ஏற்ப மென்பொருள் சார்ந்த பாடத்திட்டங்களைக் கொண்டதாக இந்த நிலை இருக்கும்.