பூங்கா தமிழ்ப் பள்ளியின் மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. முழுமையாக இணையம் மூலமாக மெய்நிகர் வகுப்புகளாக பூங்கா தமிழ்ப் பள்ளி செயல்படும்.
ஓர் ஆண்டிற்கான கட்டணம் $205 மட்டுமே (புத்தகங்கள் உட்பட). பள்ளி செப்டம்பர் மாதம் தொடங்கும் பொழுது கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.
இன்றே பூங்கா தமிழ்ப் பள்ளியில் இணையுங்கள். வீட்டிலிருந்தே நம் அன்னைத் தமிழ் மொழியைப் பயில வாருங்கள்.
பூங்கா தமிழ்ப் பள்ளியில் இணைய – Sign Up
