மாணவர் சேர்க்கை 2024-2025
பூங்கா தமிழ்ப் பள்ளியின் மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. முழுமையாக இணையம் மூலமாக மெய்நிகர் வகுப்புகளாக பூங்கா தமிழ்ப் பள்ளி செயல்படும். தமிழ்க் கல்வி தவிர, தமிழர் பண்பாட்டினை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் தமிழர் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகளும், …