Poongaa Students Win National-Level Tamil Spelling Bee for the Second Consecutive Year

வடகரோலினா மாநிலத்தின், இரலே நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா – FeTNA) தமிழ் விழாவில், தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டியில் (National level Tamil Spelling Bee), தேனீ-2 பிரிவில் வெற்றி பெற்ற எமது பூங்கா தமிழ்ப் …

ஆண்டு விழா 2025 – பூங்கா தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா

பூங்கா தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா சூன் 22ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, இணையம் மூலமாக ஒளிபரப்பாகிறது. நம் மாணவர்களின் பல்வேறு தனித்திறன் நிகழ்ச்சிகள் ஆண்டு விழாவில் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளின் காணொளிகளை நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி… நாள் : …

Poongaa students shine at National Level Tamil Spelling Bee

சான் அந்தோனியோ நகரத்தில் நடைபெற்ற பெட்னா (FeTNA) விழாவில், தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டியில் (National level Tamil Spelling Bee), தேனீ-2 பிரிவில் வெற்றி பெற்ற எமது பூங்கா தமிழ்ப் பள்ளி மாணவர்களை வாழ்த்துகிறோம். தேனீ-2 : இரண்டாம் பரிசுநிரல்யா …

ஆண்டு விழா 2024 – பூங்கா தமிழ்ப் பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா

பூங்கா தமிழ்ப் பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை இணையம் மூலமாக ஒளிபரப்பாகிறது. நம் மாணவர்களின் பல்வேறு தனித்திறன் நிகழ்ச்சிகள் ஆண்டு விழாவில் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளின் காணொளிகளை நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி… நாள் : சனிக்கிழமை, சூன் …

ஆண்டு விழா 2023

பூங்கா தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா மெய்நிகர் ஆண்டு விழாவாக நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கூடவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. நாள் …